அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்
International Criminal Court (ஆங்கில மொழி)
Cour pénale internationale (பிரெஞ்சு மொழி)
المحكمة الجنائية الدولية (அரபு மொழி)
国际刑事法院 (சீன மொழி)
Международный уголовный суд (உருசிய மொழி)
Corte Penal Internacional (எசுப்பானிய மொழி)
International Criminal Court logo.svg
அதிகாரச் சின்னம்
ICC member states.svg
ரோம் சந்திப்பில் தரப்புப்கள் மற்றும் கையொப்பமிட்டவர்கள்
  நாட்டு தரப்பு
  கையொப்பமிட்ட ஒப்புதல் அளிக்காதவர்
  அங்கத்துவத்தை திரும்பப்பெற்ற தரப்பு
  கையொப்பத்தை திரும்பப்பெற்ற கையோப்பதாரர்
  தரப்பு அல்ல, கையொப்பமிடவில்லை
இருக்கைடென் ஹாக், நெதர்லாந்து
வேலை செய்யும் மொழிகள்
அலுவல் மொழிகள்[1]
உறுப்பு நாடுகள்123
தலைவர்கள்
• தலைவர்
யோட்டர் ஹோஃப்மான்ஸ்கி
• முதல் துணைத் தலைவர்
லஸ் டெல் கார்மென் இபனெஸ் கரான்சா
• இரண்டாவது துணைத் தலைவர்
அன்டோயின் கெசியா-எம்பே மிண்டுவா
• வழக்குரைஞர்
கரீம் அகமது கான்
• பதிவாளர்
பீட்டர் லூயிஸ்
நிறுவுதல்
• ரோம் சந்திப்பு
ஏற்றுக்கொள்ளப்பட்டது
17 சூலை 1998
• அமலுக்கு வந்தது
1 சூலை 2002

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court; ICC அல்லது ICCt)[2] நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் அமைந்துள்ள ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பு மற்றும் பன்னாட்டு நீதிமன்றம். உலகில் இனப்படுகொலை, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002இல் உருவாக்கப்பட்டது. இது நாடுகளுக்கிடையேயான தகராறுகளை விசாரிக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான பன்னாட்டு நீதிமன்றத்திலிருந்து வேறுபட்டது. 123 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன, ஆனால் ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகள் இந்த அமைப்பை கண்டனம் செய்து சேரவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The International Criminal Court: An Introduction". 3 March 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 November 2012 அன்று பார்க்கப்பட்டது. The official languages of the ICC are Arabic, Chinese, English, French, Russian and Spanish and the working languages are currently English and French
  2. International Criminal Court is sometimes abbreviated as ICCt to distinguish it from several other organisations abbreviated as ICC. However, the more common abbreviation ICC is used in this article.

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]