ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம்

ஆள்கூறுகள்: 46°13′36″N 6°8′26″E / 46.22667°N 6.14056°E / 46.22667; 6.14056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாடுகளின் அரண்மனை, ஐ.நா ஜெனீவா அலுவலக முதன்மைக் கட்டிடம்

ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம் (United Nations Office at Geneva, UNOG) ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நான்கு பெரும் அலுவலக வளாகங்களில் (ஐ.நா. தலைமையகத்தை அடுத்து) இரண்டாவது மிகப்பெரும் வளாகமாகும். இது உலக நாடுகற் சங்கத்திற்காக 1929க்கும் 1938க்கும் இடையில் கட்டப்பட்ட நாடுகளின் அரண்மனை கட்டிட வளாகத்தில் இயங்குகிறது.

ஐக்கிய நாடுகள் நிர்வாக அலுவலகங்களைத் தவிர ஐ.நாவின் பல திட்டப்பணிகள் மற்றும் நிதியங்களுக்கான அலுவலகங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன.[1][2][3]

மேலும் சில திட்டப்பணிகள், நிதியங்களுக்கான அலுவலகங்கள் சுவிட்சர்லாந்து அரசு கொடுத்துள்ள பிற அலுவலகவெளிகளிலும் இடம் பெற்றுள்ளன.

ஐ.நா அங்கங்கள்[தொகு]

ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டவை:

 • ECE – Economic Commission for Europe
 • IBE – International Bureau of Education
 • ICC – International Computing Centre
 • ILO – International Labour Organization
 • ITC – International Trade Centre
 • ITU – International Telecommunication Union
 • JIU – Joint Inspection Unit
 • OCHA – Office for the Coordination of Humanitarian Affairs
 • UNAIDS – Joint United Nations Programme on HIV/AIDS
 • UNHCHR – Office of the United Nations High Commissioner for Human Rights
 • UNHCR – Office of the United Nations High Commissioner for Refugees
 • UNCC – United Nations Compensation Commission
 • UNCTAD – United Nations Conference on Trade and Development
 • UNIDIR – United Nations Institute for Disarmament Research
 • UNITAR – United Nations Institute for Training and Research
 • NGLS பரணிடப்பட்டது 2009-08-10 at the வந்தவழி இயந்திரம் – United Nations Non-Governmental Liaison Service
 • UNOPS – United Nations Office for Project Services
 • UNOSDP – United Nations Office on Sport for Development and Peace
 • UNFPA – United Nations Population Fund
 • UNRWA – United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near-East
 • UNRISD – United Nations Research Institute for Social Development
 • CEB – United Nations System Chief Executives Board for Coordination
 • UNV – United Nations Volunteers Programme
 • WHO – World Health Organization
 • WIPO – World Intellectual Property Organization
 • WMO – World Meteorological Organization

ஜெனீவாவிலும் உள்ளவை:

 • IAEA – International Atomic Energy Agency (Headquarters are in Vienna)
 • UNEP – United Nations Environment Programme (Headquarters are in Nairobi)
 • UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization (Headquarters are in பாரிஸ்)
 • UNIDO – United Nations Industrial Development Organization (Headquarters are in Vienna)
 • WFP – World Food Programme (headquarters are in உரோம்)

மேற்கோள்கள்[தொகு]

 1. "UNOG Annual Report". UNOG Annual Report.
 2. Pallas, Jean-Claude (2001). Histoire et Architecture du Palais des Nations. Geneva: United Nations. p. 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-200354-2.
 3. "The Director-General". United Nations Office at Geneva. பார்க்கப்பட்ட நாள் 27 November 2013.

வெளியிணைப்புகள்[தொகு]