புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் பட்டியல்
புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் (Millennium Development Goals) என்பது ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகளும் 23 அனைத்துலக அமைப்புகளும் இணைந்து 2015 ஆம் ஆண்டுக்கு முன் நிறைவேற்ற நிர்ணயித்த வளர்ச்சி இலக்குகள் ஆகும். அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் இந்த இலக்குகள் அமைகின்றன.
இலக்குகள்[தொகு]
- தீவிர வறுமையை ஒழித்தல்
- அனைவருக்கும் அடிப்படைக் கல்வி
- ஆண் பெண் சமவுரிமை
- குழந்தை இறப்பு வீதத்தை குறைத்தல்
- மனநலத்தை மேம்படுத்தல்
- எச்.ஐ.வி/எயிட்ஸ், மலேரியா, மற்றும் இதர நோய்களை எதிர்த்தல்
- சூழல் பேண்தகுநிலையை உறுதிசெய்தல்
- உலக வளர்ச்சிக்கான கூட்டுக்கட்டமைப்பை விருத்திசெய்தல்