ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோப்பிய ஒன்றியம்
Flag of the United Nations.svg Flag of Europe.svg
ஐக்கிய நாடுகள் அவை உறுப்புமை
உறுப்புமைபார்வையாளர் (சிறப்பு)
முதல்1974 (1974) (சிறப்புத் தகுதி: 2011)
முந்தைய பெயர்(கள்)ஐரோப்பிய சமூகங்கள்
பாதுகாப்பு அவை உறுப்புமைதகுதியில்லை
தூதர்தாமசு மேயர்-ஆர்ட்டிங்

ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் அவையின் பார்வையாளர் உறுப்பினராக 1974 முதல் இருந்துள்ளது;2011 முதல் சிறப்பு பங்கேற்பு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஒன்றியத்திற்கு தனியான வாக்குரிமை இல்லாதபோதும் இதன் 28 உறுப்பினர்கள் வாக்குரிமை பெற்றவர்களாக உள்ளனர்; இவர்களில் பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர்களாவர். [1][2]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Phillips, Leigh (15 July 2010) EU reaches out for new powers at United Nations, EU Observer
  2. Phillips, Leigh (3 May 2011) EU wins new powers at UN, transforming global body, EU Observer

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளங்கள்
ஐரோப்பியக் கூட்டுறவுககான அறிக்கைகள்
வேறு ஆவணங்கள்