யோசுவா ஃபிஷ்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யோசுவா அரோன் ஃபிஷ்மன் (Joshua Aaron Fishman; சூலை 18, 1926 - மார்ச் 1, 2015) ஒரு யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர், மொழித் திட்டமிடலாளர். இவர் மொழிகளின் நிலைமை பற்றி அளக்க அறிமுகப்படுத்திய Graded Intergenerational Disruption Scale பலரால் பயன்படுத்தப்படும் ஒரு அளவீடு ஆகும்.

இவர் மொழித் திட்டமிடல், மொழிப் புத்துயிர்ப்பு, பன்மொழியியம், இருமொழிக் கல்வி போன்ற தலைப்புக்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி உள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யோசுவா_ஃபிஷ்மன்&oldid=2374143" இருந்து மீள்விக்கப்பட்டது