உள்ளடக்கத்துக்குச் செல்

கில்லார்ட் சூக்கர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கில்லார்ட் சூக்கர்மன்
கில்லார்ட் சூக்கர்மன் (2011)
பிறப்பு1 சூன் 1971 (அகவை 53)
Givatayim, டெல் அவீவ்
படித்த இடங்கள்
பணிசொற்களஞ்சிய ஆசிரியர், பல்கலைக்கழகப் பேராசிரியர், மொழிப் புத்துயிர்ப்பு, hyperpolyglot, expert witness
வேலை வழங்குபவர்
இணையம்http://www.professorzuckermann.com/

கில்லார்ட் சூக்கர்மன் (ஆங்கிலம்: Ghil'ad Zuckermann; எபிரேயம்: גלעד צוקרמן‎; பிறப்பு சூன் 1, 1971, டெல் அவீவ், இசுரேல்) (D.Phil., ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம்; Ph.D., கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்)[1] என்பவர் அறியப்பட்ட இசுரேலிய மொழியியலாளர். இவர் மொழி உயிர்பித்தல், தொடர்பு மொழியியல், பண்பாட்டு மொழியியல் ஆகிய துறைகளில் பணிபுரிகிறார். இவர் அடிலெயிட் பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் அழிவுநிலை மொழிகளுக்கான பேராசிரியாராகப் பணிபுரிகிறார். அசுத்திரேலிய ஆய்வுக் கழக ஆய்வாளார் பணியிலும், செயற்திட்டம் 211 வருகை பேராசிரியராகவும் உள்ளார்.[2][3][4]

ஆக்கங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vivid Sydney (Light, Music and Ideas)". Speaker: Prof. Ghil'ad Zuckermann. Archived from the original on 18 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "ianggap seksis, perlukah nama bagian-bagian organ vital perempuan diganti?". BBC Future, 12.6.2018. பார்க்கப்பட்ட நாள் 2018-07-16.
  3. "Voices of the land". In Port Augusta, an Israeli linguist is helping the Barngarla people reclaim their language / Anna Goldsworthy, The Monthly, September 2014. பார்க்கப்பட்ட நாள் 2018-07-16.
  4. "edX". Professor Ghil'ad Zuckermann. பார்க்கப்பட்ட நாள் 2018-07-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்லார்ட்_சூக்கர்மன்&oldid=3576963" இலிருந்து மீள்விக்கப்பட்டது