டெல் அவீவ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
תֵּל־אָבִיב-יָפוֹ تل ابيب-يافا டெல் அவீவ் | |||
---|---|---|---|
| |||
நாடு | இசுரேல் | ||
மாவட்டம் | டெல் அவீவ் மாவட்டம் | ||
அரசு | |||
• மாநகரத் தலைவர் | ரான் ஹுல்டாய் | ||
பரப்பளவு | |||
• மொத்தம் | 51.8 km2 (20.0 sq mi) | ||
மக்கள்தொகை (2007) | |||
• மொத்தம் | 405,000 (2,012) | ||
• பெருநகர் அடர்த்தி | 3,150,800/km2 (81,61,000/sq mi) | ||
இணையதளம் | www.tel-aviv.gov.il/english/index.htm |
டெல் அவீவ்-யாஃபோ (எபிரேயம்: תֵּל־אָבִיב-יָפוֹ, அரபு: تل أبيب) இசுரேலின் இரண்டாம் மிகப்பெரிய நகரமாகும். இசுரேலின் மேற்கில் நடுநிலக்கடலின் கரையில் அமைந்த இந்நகரம் இசுரேலின் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமாகும். டெல் அவீவ் இசுரேலின் பொருளாதார மையமாகும். மேலும் சுற்றுலா மற்றும் பண்பாட்டிலும் ஒரு முக்கிய நகரமாகும்.