அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் உருவாக்கம்
US Capitol west side.JPG
2013 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்ற மேற்கு பக்கம்
அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் is located in Washington, D.C.
அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலைப் பாணி அமெரிக்க புதுச்செவ்வியல்
நகர் மாமன்றக் குன்று, வாசிங்டன், டி. சி.
நாடு அமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆள்கூற்று 38°53′23″N 77°00′32″W / 38.88972°N 77.00889°W / 38.88972; -77.00889ஆள்கூற்று: 38°53′23″N 77°00′32″W / 38.88972°N 77.00889°W / 38.88972; -77.00889
கட்டுமான ஆரம்பம் செப்டம்பர் 18, 1793
கட்டுவித்தவர் வாசிங்டன் நிர்வாகம்
நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை 5
தளப்பரப்பு 16.5 acres (6.7 ha)[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர் வில்லியம் தொர்ன்டன்(முதலாவது மாமன்றம் கட்டடக்கலைஞர்)
இணையத் தளம்
http://www.capitol.gov/
http://www.aoc.gov/us-capitol-building

அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் (United States Capitol) என்பது ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு சட்டமியற்றும் ஐக்கிய அமெரிக்க சட்டமன்ற கூட்டங்களுக்கான இடம் ஆகும். வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள இது தேசிய பல்கடை அங்காடி கிழக்கு முனையில் மாமன்றக் குன்றின் மேல் அமைந்துள்ளது.

குறிப்புக்கள்[தொகு]

  1. "The United States Capitol: An Overview of the Building and Its Function". AOC.gov. பார்த்த நாள் November 5, 2010.

வெளி இணைப்புக்கள்[தொகு]