இங்கிலாந்து வங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இங்கிலாந்து வங்கி
தலைமையகம்
தலைமையகம்
தலைமையகம் இலண்டன், இங்கிலாந்து
Coordinates 51°30′51″N 0°05′18″W / 51.51406°N 0.08839°W / 51.51406; -0.08839ஆள்கூறுகள்: 51°30′51″N 0°05′18″W / 51.51406°N 0.08839°W / 51.51406; -0.08839
துவக்கம் சூலை 27, 1694 (1694-07-27)
ஆளுனர் Andrew Bailey
மத்திய வங்கி ஐக்கிய இராச்சியம்
நாணயம் பவுண்டு
ISO 4217 Code GBP
ஒதுக்குகள் £7,334,000,000 (தங்கம்)

£229,599,000,000 (மொத்த சொத்துகள்) [1]

Base borrowing rate 0.5%[2]
வலைத்தளம் www.bankofengland.co.uk

இங்கிலாந்து வங்கி (ஆங்கிலம்: Bank of England), ஐக்கிய இராச்சியத்தின் மைய வங்கி. இதை முன்மாதிரியாகக் கொண்டே பல வங்கிகள் செயற்படுத்தப்பட்டுள்ளன. 1694 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இது, உலகின் பழமையான வங்கிகளில் ஒன்று. இங்கிலாந்து அரசுக்கு வைப்பகமாகச் செயல்படவும், பணம் அச்சடிக்கவும் நிறுவப்பட்டது. இதன் தலைவர் ஆளுனர் ஆவார். தனியார் மயமாக இயங்கிவந்த இது, 1946ஆம் ஆண்டில் தேசிய மயமாக்கப்பட்டது.[3][4]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்கிலாந்து_வங்கி&oldid=3320921" இருந்து மீள்விக்கப்பட்டது