சீர்திருத்தத் திருச்சபை
Appearance
(புரட்டஸ்தாந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும் |
கிறித்தவம் |
---|
கிறித்தவம் வலைவாசல் |
சீர்திருத்தத் திருச்சபைகள் (Protestantism, புரட்டசுதாந்தம்) என்பது கிபி 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட கிறித்தவச் சபைகளைக் குறிக்கும். சீர்திருத்தச் சபைகளின் கோட்பாடுகள் விவிலியத்தின் உள்ளடக்கத்துக்கு ஏனையவர்கள் கொடுத்துள்ள விளக்கங்களை பின்பற்றாது விவிலியத்தை நேரடியாக பின்பற்றுகிறது.[1] அது விவிலியத்தை கடவுளை அறிவதற்கான ஒரே வழியாகவும், மீட்படைய மனித செயல்களால் அல்ல, மாறாக கடவுளின் கருணையால் மட்டுமே முடியும் எனவும் போதிக்கிறது.
மார்ட்டின் லூதர் புரட்டசுதாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் என அழைக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ O'Gorman, Robert T. and Faulkner, Mary. The Complete Idiot's Guide to Understanding Catholicism. 2003, page 317.