ஊவர் அணை
ஊவர் அணை | |
---|---|
![]() ஊவர் அணை, படம்:அன்சல் ஆடம்சு (1942) | |
அதிகாரபூர்வ பெயர் | Hoover Dam |
அமைவிடம் | நெவாடா-அரிசோனா ஐக்கிய அமெரிக்கா |
நோக்கம் | Power, flood control, water storage, regulation, recreation |
நிலை | In use |
கட்டத் தொடங்கியது | 1931 |
திறந்தது | 1936 |
கட்ட ஆன செலவு | $49 million ($NaN with inflation) |
உரிமையாளர்(கள்) | United States Government |
இயக்குனர்(கள்) | U.S. Bureau of Reclamation |
அணையும் வழிகாலும் | |
வகை | Concrete gravity-arch |
Impounds | கொலராடோ ஆறு |
உயரம் | 726.4 ft (221.4 m) |
நீளம் | 1,244 ft (379 m) |
கடல் மட்ட உயரம் at crest | 1,232 ft (376 m) |
அகலம் (crest) | 45 ft (14 m) |
அகலம் (base) | 660 ft (200 m) |
கொள் அளவு | 3,250,000 cu yd (2,480,000 m3) |
வழிகால் வகை | 2 controlled drum-gate |
வழிகால் அளவு | 400,000 cu ft/s (11,000 m3/s) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | மீடு ஏரி |
மொத்தம் capacity | 28,537,000 acre⋅ft (35.200 km3) |
Active capacity | 15,853,000 acre⋅ft (19.554 km3) |
Inactive capacity | 10,024,000 acre⋅ft (12.364 km3) |
வடி நிலம் | 167,800 sq mi (435,000 km2) |
மேற்பரப்பு area | 247 sq mi (640 km2)[1] |
கூடிய நீளம் | 112 mi (180 km) |
Max. water depth | 590 ft (180 m) |
Normal elevation | 1,219 ft (372 m) |
மின் நிலையம் | |
Operator(s) | U.S. Bureau of Reclamation |
Commission date | 1936 - 1961 |
Hydraulic head | 590 ft (180 m) (Max) |
சுழலிகள் | 13× 130 MW 2× 127 MW 1× 68.5 MW 1× 61.5 MW Francis-type 2× 2.4 MW Pelton-type |
பெறப்படும் கொள்ளளவு | 2,080 MW |
Annual generation | 4.2 billion கிலோவாட் மணி[2] |
Website Bureau of Reclamation: Lower Colorado Region - Hoover Dam |
ஊவர் அணை (ஹூவர் அணை, Hoover Dam) அல்லது பவுல்டர் அணை (போல்டர் அணை, Boulder Dam), அமெரிக்க ஐக்கிய நாட்டில் பாயும் கொலராடோ ஆற்றில் அமைந்துள்ள ஒரு அணை. இது அமெரிக்காவின் அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையில் அமைந்துள்ளது. 1936-இல் இவ் அணை கட்டி முடிக்கப்பட்ட போது இதுவே உலகின் பெரிய கான்கிரீட் கட்டிடமாகவும் அதிகம் மின்னுற்பத்தி செய்யும் மின் நிலையமாகவும் விளங்கியது. இந்த அணையைக் கட்டவதில் முக்கியப் பங்கு வகித்த எர்பர்ட் ஊவர் என்பாரின் நினைவாக இது ஊவர் அணை எனப் பெயரிடப்பட்டது. 1931-இல் கட்டத் துவங்கப்பட்ட அணை 1936-இல் திட்டமிட்டதை விட ஈராண்டுகள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது.
மீடு ஏரி என்பது இவ் அணையால் உருவாக்கப்பட்ட நீர்த்தேக்கம். இப்பெயர் அணை கட்டுமானத்தை மேற்பார்வையிட்ட எல்வுட் மீடு என்பாரின் நினைவாக இடப்பட்டது.
மின்னுற்பத்தி பகிர்மானம்[தொகு]
அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி 1987ஆம் ஆண்டு முடிவடைந்த ஒப்பந்தத்தின்படி விற்கப்பட்டது. பின்னர் அரசு தன் உபயோகத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்தது.. அரசின் 30 வருட ஒப்பந்தப்படி அணையின் மின்னுற்பத்தியை 2017ஆம் ஆண்டு வரை பயன்படுத்தலாம்.[3] பின்வரும்படி அணையின் மின் உற்பத்தி பிரித்து பயன்படுத்தப்படுகிறது:[2]
|
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Frequently Asked Questions: Lake Mead". Bureau of Reclamation. பார்த்த நாள் 2010-07-02.
- ↑ 2.0 2.1 "Frequently Asked Questions: Hydropower". Bureau of Reclamation. பார்த்த நாள் 2012-03-11.
- ↑ Lien-Mager, Lisa (December 20, 2011). "President signs Hoover Dam Power Allocation Act". ACWA News (Association of California Water Agencies). http://www.acwa.com/news/federal-relations/president-signs-hoover-dam-power-allocation-act. பார்த்த நாள்: 2011-12-27.
புத்தகங்கள்[தொகு]
- Duchemin, Michael (2009). "Water, Power, and Tourism: Hoover Dam and the Making of the New West". California History 86 (4): 60–78. பன்னாட்டுத் தர தொடர் எண்:0162-2897.
- Dunar, Andrew J.; McBride, Dennis (2001) [1993]. Building Hoover Dam: An Oral History of the Great Depression. Reno, Nev.: University of Nevada Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87417-489-9.
- Hiltzik, Michael A. (2010). Colossus: Hoover Dam and the Making of the American Century. New York: Free Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4165-3216-3.
- Stevens, Joseph E. (1988). Hoover Dam: An American Adventure. Norman, OK: University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8061-2283-8.
- True, Jere; Kirby, Victoria Tupper (2009). Allen Tupper True: An American Artist. San Francisco: Canyon Leap. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9817238-1-5.
- Bureau of Reclamation (2006). Reclamation: Managing Water in the West: Hoover Dam. US Department of the Interior.