உள்ளடக்கத்துக்குச் செல்

கிலோவாட் மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிலோவாட் மணி கணக்கிடும் கருவி

கிலோவாட் மணி (kilowatt hour) என்பது மின்சக்தி பயன்பாட்டைக் கணக்கிடப் பயன்படும் அலகு. இதன் குறியீடு kW·h, kW h அல்லது kWh ஆகும். ஒரு கிலோவாட் மணி என்பது ஒரு அலகு (Unit) ஆகும். 1000 வாட் மணி அல்லது 3.6 மெகாஜூல்கள் ஒரு கிலோவாட் மணி ஆகும். 1000 வாட் மின்சாரத்தை 1 மணி நேரம் பயன்படுத்துவது 1 கிலோவாட் மணி ஆகும். இது நுகர்வோரிடம் இருந்து பணம் வசூலிக்க கணக்கிடப்டும் முறையாகும்.

கணக்கீடு

[தொகு]

1000 வாட் மின்சக்தி ஒரு மணிநேரம் பயன்படுத்தினால் அது ஒரு கிலோவாட் மணி ஆகும்.

ஒப்பீடு

[தொகு]
ஜூல் வாட் மணி எலெக்ட்ரான்வோல்ட் கலோரி
1 ஜூல் = 1 கிலோகிராம்·மீட்டர்2 மணித்துளி−2 = 1 2.77778 × 10−4 6.241 × 1018 0.239
1 வாட்மணி = 3600 1 2.247 × 1022 859.8
1 எலெக்ட்ரான்வோல்ட் = 1.602 × 10−19 4.45 × 10−23 1 3.827 × 10−20
1 கலோரி = 4.1868 1.163 × 10−3 2.613 × 1019 1
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலோவாட்_மணி&oldid=1776671" இலிருந்து மீள்விக்கப்பட்டது