மீடு ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மீடு ஏரி
அமைவிடம் Clark County, Nevada / Mohave County, Arizona
ஆள்கூறுகள் 36°03′35″N 114°46′35″W / 36.05972°N 114.77639°W / 36.05972; -114.77639ஆள்கூற்று: 36°03′35″N 114°46′35″W / 36.05972°N 114.77639°W / 36.05972; -114.77639
வகை நீர்த்தேக்கம்
முதன்மை வரத்து கொலராடோ ஆறு
முதன்மை வெளிப்போக்கு கொலராடோ ஆறு
வடிநில நாடுகள் ஐக்கிய அமெரிக்கா
அதிகபட்ச நீளம் 110 மைல் (180 கிமீ)
Surface area 248 சது மை (640 km2)
அதிகபட்ச ஆழம் 500 அடி (165 மீ)
நீர்க் கனவளவு 35.2 km3 (28,500,000 acre·ft)
கரை நீளம்1 5500 மைல் (885 கி.மீ)
கடல்மட்டத்திலிருந்து உயரம் 89890987
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.

மீடு ஏரி (Lake Mead) ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரிய நீர்த்தேக்கம் ஆகும். இது கொலராடோ ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. இந்த ஏரி நெவாடா மாநிலத்தின் லாசு வேகாசில் இருந்து இது 30 மைல் தொலைவில் உள்ளது. ஊவர் அணையானது கொலராடோ ஆற்றின் போக்கைத் தடுப்பதால் ஏற்பட்ட இந்த ஏரி அணைக்குப் பின் 111 மைல்கள் நீளத்திற்குப் பரந்துள்ளது. இந்த ஏரி நீரானது நெவாடா, தென் கலிபோர்னியாவின் பகுதிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

பொழுதுபோக்கு[தொகு]

மீடு ஏரியில் பலவகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. படகு சவாரி இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று. மீன் பிடித்தல், நீச்சல், சூரியக்குளியல் போன்றன மற்றவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீடு_ஏரி&oldid=1353742" இருந்து மீள்விக்கப்பட்டது