எகிப்தின் முகமது அலி
Jump to navigation
Jump to search
முகமது அலி பாஷா | |
---|---|
எகிப்தின் வலி , சூடான், பாலஸ்தீனம், சிரியா, ஹிஜாஸ், மோரியா, தசொஸ், கிரேட்டே![]() | |
![]() ஆகஸ்டே கௌடரால் 1840-ஆம் ஆண்டு வரைந்த முகமது அலி பாஷாவின் சித்திரம் | |
ஆட்சி | மே 17, 1805 – மார்ச் 2, 1848 |
முன்னிருந்தவர் | அஹ்மத் குருஷித் பாஷா |
பின்வந்தவர் | இப்ராகிம் பாஷா |
மனைவிகள் |
|
வாரிசு(கள்) | தெவ்ஹிட இப்ராகிம் பாஷா டுசுன் பாஷா இஸ்மாயில் ஹதீஸ்(நச்லி) சயீது பாஷா ஹசன் அலி சாதிக் பெய் முகமத் அப்தெல் ஹலீம் முகமது அலி ,இளையவர் பாத்மா அல்-ருஹியா செய்ணாப் |
அரபு | محمد علي باشا |
துருக்கியம் | கவலளி மெஹ்மெட் அலி பாசா |
அல்பேனியம் | முஹம்மத் அலி பாஷா |
அரச குலம் | முகமது அலி வம்சம் |
தந்தை | இப்ராகிம் அக்ஹா |
தாய் | செய்ணாப் |
அடக்கம் | முகமது அலியின் மசூதி, கிரோ சிட்டாடல், எகிப்து |
சமயம் | இஸ்லாம் |
- இந்த கட்டுரை எகிப்தின் தலைவர் பற்றியது. முகமது அலி அல்லது மெஹ்மெட் அலி என்ற பெயர்க்கொண்ட மற்றவர்களை பற்றி அறிய,முகமது அலி () மற்றும் மெஹ்மெட் அலி() பார்க்கவும்.
அல்பேனிய மொழியில் முஹம்மத் அலி பாஷா என்றும்,துருக்கிய மொழியில் கவலளி மெஹ்மெட் அலி பாசா என்றும் அழைக்கபெற்ற முகமது அலி பாஷா அல்-மசுத் இப்ன் அகா (அரபு மொழி: محمد علي باشا) தற்பொழுதைய கிரேக்கத்தில் முன்பு இருந்த மாசிடோனியாவில் ஓட்டோமான் பகுதியில் கவளாவில் 1769-ஆம் ஆண்டு மார்ச் நான்காம் தேதி பிறந்தார்.அவர் அமைத்த வம்சம் தான் 1952-ஆம் ஆண்டு எகிப்திய புரட்சி வரை எகிப்தை ஆண்டது.