முகமது அலி வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முகமது அலி வம்சம் (அலவிய்யா வம்சம்)
CoA of Kingdom of Egypt.PNG
நாடு எகிப்து மற்றும் சூடான்
விருதுப்
பெயர்கள்
வளி, கேதிவே என்று சுய-அறிவிப்பு விடப்பட்டது(1805-1867)
கேதிவே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது(1867-1914)
சுல்தான் (1914-1922)
மன்னர் (1922-1953)
நிறுவிய
ஆண்டு
1805: முகமது அலி அதிகாரத்தை ஒருங்கிணைத்தல்
நிறுவனர் முகமது அலி பாஷா
இறுதி ஆட்சியர் இரண்டாம் புவாத்
தற்போதைய
தலைவர்
இரண்டாம் புவாத்
முடிவுற்ற ஆண்டு 1953: 1952-ஆம் ஆண்டு எகிப்திய புரட்சிக்கு பின்பு முடியாட்சியை ரத்து செய்தல்

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரை சூடான் மற்றும் எகிப்தை ஆண்ட அரச வம்சமே முகமது அலி வம்சம்(அரபு மொழி: أسرة محمد علي உச்ராத் முகமது 'அலி ). நவீன எகிப்தை நிறுவியவராகக் கருதப்படும் முகமது அலி பாஷாவின் பெயரே இந்த வம்சத்துக்குச் சூட்டப்பட்டது. இந்த வம்சத்தை அலவிய்யா வம்சம் (அரபு மொழி: الأسرة العلوية அல்-உஸ்ரா அல்-'அலவிய்யா) என்றும் அழைத்தனர், ஆனால் இதனுடம் துளியும் சம்பந்தமில்லாத மொரோக்கொவை ஆளும் அலவிய்யா வம்சம்த்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது. இதன் பல அரசர்கள் கேதிவே என்ற பட்டம் வைத்துகொண்டதனால்,இதனைத் தற்காலத்தவர் 'கேதிவல் வம்சம்' என்றும் அழைத்தார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_அலி_வம்சம்&oldid=2071244" இருந்து மீள்விக்கப்பட்டது