இந்திரசித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: si:ඉන්ද්‍රජිත්
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: jv:Indrajit
வரிசை 14: வரிசை 14:
[[id:Indrajit]]
[[id:Indrajit]]
[[ja:インドラジット]]
[[ja:インドラジット]]
[[jv:Indrajit]]
[[ml:ഇന്ദ്രജിത്ത്]]
[[ml:ഇന്ദ്രജിത്ത്]]
[[ru:Индраджит]]
[[ru:Индраджит]]

08:17, 7 மே 2012 இல் நிலவும் திருத்தம்

இந்திரஜித் இராமாயணக் கதையில் வரும் இராவணனின் மகனாவான். இவனது தாயார் மண்டோதரி. இவன் மந்திர வலிமைப்படைத்தவன். இவன் மேகநாதன் எனவும் அழைக்கப்பட்டான்.

இந்திரஜித் பிறந்து முதன்முதலில் அழுதபோது இடியும் மின்னலும் ஒரு பெரும் வீரனின் பிறப்பைக் குறித்து உருவாகியமையால் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். தேவர்களின் அரசனான இந்திரனை வென்று சிறைப்படுத்தியமையால் இந்திரனை வென்றவன் என்று பொருள்படும் இந்திரஜித் என்ற பட்டப்பெயர் இவனுக்கு பிரம்மாவால் வழங்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரசித்து&oldid=1102658" இலிருந்து மீள்விக்கப்பட்டது