உள்ளடக்கத்துக்குச் செல்

மத்தியப் பிரதேசச் சட்ட மேலவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மத்தியப் பிரதேசச் சட்ட மேலவை (Madhya Pradesh Legislative Council) 1956 முதல் 1969 வரை இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத்தின் மேலவையாக இருந்தது. இது மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956 [1] நிறைவேற்றப்பட்ட பிறகு 72 இடங்களுடன் உருவாக்கப்பட்டது.[2] இது பின்னர் சட்ட மேலவைகள் சட்டம், 1957 நிறைவேற்றப்பட்ட பின்னர் இது 90 இடங்களாக அதிகரிக்கப்பட்டது.[2][3] 1969 ஆம் ஆண்டு மத்திய பிரதேச சட்ட மேலவை (நீக்கம்) சட்டம், 1969 இயற்றப்பட்டதன் மூலம் மேலவை ரத்து செய்யப்பட்டது.

2019ல், சட்ட மேலவையை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. "The States Reorganisation Act, 1956". பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  2. 2.0 2.1 "Legislative Councils Act, 1957". பார்க்கப்பட்ட நாள் 2022-11-17. The total number of seats in the Legislative Council for the State of Madhya Pradesh to be constituted under section 33 of the States Reorganisation Act, 1956 (37 of 1956.), shall be increased from 72 as fixed by sub-section (2) of that section to 90.
  3. Legislative Council in State Legislatures. பார்க்கப்பட்ட நாள் 2022-11-17.
  4. "Madhya Pradesh wants Legislative Council: what it entails". 19 August 2019.