பெடாலிங் ஜெயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பெடாலிங் ஜெயா
நகரம்
பெடாலிங் ஜெயா-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): பிஜெ, பந்தார் ராயா இனை மேரா
குறிக்கோளுரை: மெஸ்ரா, செபட், டெபட்
(தமிழ்: நட்பான, உகந்த, துல்லியமான)
பெடாலிங் மாவட்டத்திலும் சிலாங்கூர் மாநிலத்திலும் அமைவிடம்
பெடாலிங் மாவட்டத்திலும் சிலாங்கூர் மாநிலத்திலும் அமைவிடம்
நாடுமலேசியா
மாநிலம்சிலாங்கூர்
நிறுவப்பட்டது1954
நகரமாக தகுதி2006, 20 சூன்
அரசு
 • மேயர்மொகமது அசிசி மொகமது சைன்
பரப்பளவு
 • மொத்தம்97.2 km2 (37.5 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்638,516
 • அடர்த்தி6,600/km2 (17,000/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)கிடையாது (ஒசநே)
இணையதளம்www.mbpj.gov.my

பெடாலிங் ஜெயா (Petaling Jaya, பொதுவாக "PJ") முதன்மையான மலேசிய நகரங்களில் ஒன்றாகும். இது துவக்கத்தில் கோலாலம்பூரின் துணை நகராக உருவாக்கப்பட்டது.[1] இது சிலாங்கூர் மாநிலத்தில் பெடலிங் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2] ஏறத்தாழ 97.2 சதுர கிலோமீட்டர்கள் (37.5 sq mi) பரப்பளவில் அமைந்துள்ள இந்நகரின் மக்கள்தொகை 2010இல் 638,516ஆக இருந்தது. 20 சூன் 2006இல் இதற்கு தனிநகரத் தகுதி வழங்கப்பட்டது.

பெடாலிங் ஜெயாவின் கிழக்கே கோலாலம்பூரும் வடக்கே கோம்பாக் மாவட்டமும் மேற்கில் சிலாங்கூரின் தலைநகரம் ஷா ஆலாமும் தெற்கில் சுபாங் ஜெயா நகரமும் உள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Petaling Jaya
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
  1. "Kuala Lumpur". DurianProperty.com.my. பார்த்த நாள் 13 Aug 2013.
  2. "Selangor". DurianProperty.com.my. பார்த்த நாள் 13 Aug 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெடாலிங்_ஜெயா&oldid=2446055" இருந்து மீள்விக்கப்பட்டது