மலேசிய நகரங்களின் மக்கள் தொகை பட்டியல்
தோற்றம்
மலேசிய அரசாங்கம் 2021-ஆம் ஆண்டில் 2020 ஆண்டிற்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அவற்றில், மலேசிய நகரங்களில் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட 60 நகரங்களின் புள்ளிவிவரங்கள் இங்கே தரப்படுகின்றன.
மலேசிய நகரங்கள் 2022
[தொகு]| நகரம் | மாநிலம் | மக்கள் தொகை (2020) | நிலை |
|---|---|---|---|
| 1. கோலாலம்பூர் | 1,982,112 | மாநகரம்[1] | |
| 2. காஜாங் | 1,047,356 | நகராண்மை[2] | |
| 3. செபராங் பிறை | 946,092 | மாநகரம்[3] | |
| 4. பெட்டாலிங் ஜெயா | 902,086 | மாநகரம் [2] | |
| 5. கிள்ளான் | 902,025 | நகராண்மை[2] | |
| 6. ஜொகூர் பாரு | 858,118 | மாநகரம் | |
| 7. சா ஆலாம் | 812,327 | மாநகரம் | |
| 8. ஜார்ஜ் டவுன் | 794,313 | மாநகரம் | |
| 9. சுபாங் ஜெயா | 771,687 | மாநகரம் | |
| 10. செலாயாங் | 764,327 | நகராண்மை | |
| 11. ஈப்போ | 759,952 | மாநகரம் | |
| 12. சிரம்பான் | 681,541 | மாநகரம் | |
| 13. இசுகந்தர் புத்திரி | 575,977 | மாநகரம் | |
| 14. குவாந்தான் | 548,014 | மாநகரம் | |
| 15. சுங்கை பட்டாணி | 545,053 | நகராண்மை | |
| 16. அம்பாங் ஜெயா | 531,904 | நகராண்மை | |
| 17. கோத்தா கினபாலு | 500,425 | மாநகரம் | |
| 18. மலாக்கா மாநகரம் | 453,904 | மாநகரம் | |
| 19. சண்டக்கான் | 439,050 | நகராண்மை | |
| 20. அலோர் ஸ்டார் | 423,868 | மாநகரம் | |
| 21. தாவாவ் | 420,806 | நகராண்மை | |
| 22. பத்து பகாட் | 401,210 | நகராண்மை | |
| 23. கோத்தா பாரு | 396,193 | நகராண்மை | |
| 24. கோலா திரங்கானு | 375,424 | மாநகரம் | |
| 25. கூச்சிங் | 349,147 | மாநகரம் | |
| 26. சிப்பாங் | 324,585 | நகராண்மை | |
| 27. கூலிம் | 319,056 | நகராண்மை | |
| 28. மூவார் | 314,776 | நகராண்மை | |
| 29. பாசீர் கூடாங் | 312,437 | மாநகரம் | |
| 30. கோலா லங்காட் | 307,418 | நகராண்மை | |
| 31. கூலாய் | 294,156 | நகராண்மை | |
| 32. கங்கார் | 284,853 | நகராண்மை | |
| 33. கோலா சிலாங்கூர் | 281,717 | நகராண்மை | |
| 34. பாடவான் | 260,058 | நகராண்மை | |
| 35. மிரி | 248,877 | மாநகரம் | |
| 36. மஞ்சோங் | 246,978 | நகராண்மை | |
| 37. உலு சிலாங்கூர் | 241,932 | நகராண்மை | |
| 38. தைப்பிங் | 241,517 | நகராண்மை | |
| 39. பிந்துலு | 240,172 | மேம்பாட்டு மன்றம் | |
| 40. குபாங் பாசு | 237,759 | நகராண்மை | |
| 41. குளுவாங் | 235,715 | நகராண்மை | |
| 42. அலோர் காஜா | 219,210 | நகராண்மை | |
| 43. கெமாமான் | 215,582 | நகராண்மை | |
| 44. ஆங் துவா ஜெயா | 188,857 | நகராண்மை | |
| 45. பொந்தியான் | 173,318 | நகராண்மை | |
| 46. தெலுக் இந்தான் | 172,505 | நகராண்மை | |
| 47. சிபு | 170,404 | நகராண்மை | |
| 48. தெமர்லோ | 169,023 | நகராண்மை | |
| 49. கோத்தா சமரகான் | 161,890 | நகராண்மை | |
| 50. கோலா டுங்குன் | 158,128 | நகராண்மை | |
| 51. சிகாமட் | 152,458 | நகராண்மை | |
| 52. ஜாசின் | 136,457 | நகராண்மை | |
| 53. கோலாகங்சார் | 125,999 | நகராண்மை | |
| 54. பெந்தோங் | 116,799 | நகராண்மை | |
| 55. போர்டிக்சன் | 113,738 | நகராண்மை | |
| 56. புத்ராஜாயா | 109,202 | மாநகரம் | |
| 57. லபுவான் | 95,120 | நகராண்மை | |
| 58. லங்காவி | 94,138 | நகராண்மை | |
| 59. பெங்கேராங் | 91,626 | நகராண்மை | |
| 60. செம்போல் | 85,120 | நகராண்மை |
காட்சியகம்
[தொகு]- 1. கோலாலம்பூர்
- 2. காஜாங்
- 3. செபராங் பிறை
- 5. கிள்ளான்
- 6. ஜொகூர் பாரு
- 7. சா ஆலாம்
- 9. சுபாங் ஜெயா
- 10. செலாயாங்
- 11. ஈப்போ
- 12. சிரம்பான்
- 14. குவாந்தான்
- 15. சுங்கை பட்டாணி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ DOSM 2022, ப. 75.
- 1 2 3 DOSM 2022l, ப. 97.
- ↑ DOSM 2022i, ப. 96.
மேலும் காண்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- The population of the federal states, territories and districts of Malaysia.
- "Population and Housing Statistics". Key Findings Population and Housing Census of Malaysia 2020: Federal Territories of Kuala Lumpur (in மலாய் and ஆங்கிலம்). Putrajaya: Department of Statistics (Malaysia). 2022. ISBN 9789672535232.
{{cite book}}: CS1 maint: url-status (link) - "Population and Housing Statistics". Key Findings Population and Housing Census of Malaysia 2020: Johor (in மலாய் and ஆங்கிலம்). Putrajaya: Department of Statistics (Malaysia). 2022a. ISBN 9789672535126.
{{cite book}}: CS1 maint: url-status (link) - "Population and Housing Statistics". Key Findings Population and Housing Census of Malaysia 2020: Kedah (in மலாய் and ஆங்கிலம்). Putrajaya: Department of Statistics (Malaysia). 2022b. p. 97. ISBN 9789672535126.
{{cite book}}: CS1 maint: url-status (link) - "Population and Housing Statistics". Key Findings Population and Housing Census of Malaysia 2020: Kelantan (in மலாய் and ஆங்கிலம்). Putrajaya: Department of Statistics (Malaysia). 2022c. ISBN 9789672535126.
{{cite book}}: CS1 maint: url-status (link)