மலேசிய ரிங்கிட்
(ரிங்கிட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
மலேசிய ரிங்கிட் | |
---|---|
ரிங்கிட் மலேசியா (மலாய் மொழி) 马来西亚令吉 (சீன மொழி) மலேசியா ரின்க்கிட்(தமிழ்) | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | MYR |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | சென் |
குறியீடு | RM |
வங்கிப் பணமுறிகள் | RM1, RM2, RM5, RM10, RM50, RM100 |
Coins | 1, 5, 10, 20, 50 சென், RM1 |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | மலேசியா நெகரா வங்கி |
Website | www.bnm.gov.my |
Valuation | |
Inflation | -2.4% [1] |
Source | புள்ளியியல் துறை, மலேசியா, ஆகத்து 2009 |
மலேசிய ரிங்கிட் அல்லது மலேசிய இரிங்கிட்டு (பன்மை: ringgit; நாணயக் குறி MYR; முன்பு மலேசிய டாலர் என்றழைக்கபட்டது) என்பது மலேசியாவின் நாணயமாகும். இது தமிழில் வெள்ளி (மலேசிய வெள்ளி) என்று அழைக்க்ப்படுகின்றது. ஒரு மலேசிய இரிங்கிட்டு 100 சென் (சென்ட்கள்)களாகப்பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்தை மலேசியாவின் நடுவண் வங்கியான மலேசியா நெகரா வங்கி வெளியிடுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Approximately 30% of goods are price-controlled (2007 est.) (The World Factbook) Archived திசம்பர் 24, 2009 at WebCite