உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியாவின் பொருளாதாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியப் பொருளாதாரம்
நிலையான நாணயமாற்று வீதம்1 ரிங்கிட் = 100 சென்
நிதி ஆண்டுநாட்காட்டி ஆண்டு (சனவரி-திசம்பர்)
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு, IOR-ARC, உலக வணிக அமைப்பு
புள்ளி விவரம்
மொ.உ.உ$414.4 பில்லியன் (2010 est.)
தரவரிசை: 30
மொ.உ.உ வளர்ச்சி7.2%
நபர்வரி மொ.உ.உ$14,700 (2010 est.)
துறைவாரியாக மொ.உ.உagriculture: 10.5% industry: 41.4% services: 48.2% (2010 est.)
பணவீக்கம் (நு.வி.கு)1.7% (2010 est.)
கினி குறியீடு46.2 (2009 est.)
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைவிவசாயம்: (13%), தொழில்துறை: (36%), சேவை: (51%) (2010 est.)
முக்கிய தொழில்துறைமலேசியத் தீபகற்பம் - ரப்பர் மற்றும் பாமாயில் processing and manufacturing, light manufacturing industry, மின்னனு சாதனங்கள், tin mining and smelting, logging and processing timber, சுற்றுலாத்துறை, எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு, logging
தொழில் செய்யும் வசதிக் குறியீடு21st[1]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$210.3 பில்லியன் (2010 est.)
ஏற்றுமதிப் பொருட்கள்electronic equipment, petroleum and liquefied natural gas, wood and wood products, palm oil, rubber, textiles, chemicals
முக்கிய ஏற்றுமதி உறவுகள்சிங்கப்பூர் 13.4%, சீன மக்கள் குடியரசு 12.6%, ஜப்பான் 10.4%, அமெரிக்க ஐக்கிய நாடு 9.5%, தாய்லாந்து 5.3%, ஆங்காங் 5.1% (2010 est.)
இறக்குமதி$ 156.6பில்லியன் (2010 est.)
இறக்குமதிப் பொருட்கள்electronics, machinery, petroleum products, plastics, vehicles, iron and steel products, chemicals
முக்கிய இறக்குமதி உறவுகள்சீன மக்கள் குடியரசு 12.6%, ஜப்பான் 12.6%, சிங்கப்பூர் 11.4%, அமெரிக்க ஐக்கிய நாடு 10.7%, தாய்லாந்து 6.2%, இந்தோனேசியா 5.6% (2010 est.)
வெளிநாட்டு நேரடி முதலீடு$77.4 பில்லியன் (31 December 2010 est.)
மொத்த வெளிக்கடன்$72.6 பில்லியன் (31 December 2010 est.)
பொது நிதிக்கூறுகள்
வருவாய்$49.56 பில்லியன் (2010 est.)
செலவினங்கள்$63 பில்லியன் (2010 est.)
பொருளாதார உதவி$31.6 மில்லியன் (2005 est.)
கடன் மதிப்பீடு
அந்நியச் செலாவணி கையிருப்புUS$130.128 பில்லியன் (மார்ச் 2011)[4]
Main data source: CIA World Fact Book
'

மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சியிலும் உலகத்தொடர்புடைய பொருளாதாரத்தை உள்ளடக்கியதாகவும், புதிய தொழில்மயமாக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இடம்பெறத்தக்கதாகவும் மேலும் சந்தைப் பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது.[5] 2007ல் மலேசியப் பொருளாதாரம் தென்கிழக்காசிய நாடுகளில் மூன்றாவது இடத்திலும் பொருள் வாங்குதிறன் சமநிலையில் உலக அளவில் 28வது இடத்திலும் இருந்தது. 2008ஆம் ஆண்டு உள்நாட்டு பொருள் உற்பத்தி $222 பில்லியனாக இருந்தது.[6] 2007லிருந்து வளர்ச்சி விகிதம் 5% முதல் 7 சதவீதமாகும் 2010-இல், மலேசிய மக்களின் நபர்வரி வருவாய் US$14,700 ஆக இருந்தது. 2009ல், மொஉஉ US$383.6 பில்லியனாகவும், தனிநபருக்கான மொ.உ.உ US$8,100 ஆகவும் இருந்தது.

இந்த தென்கிழக்காசிய நாடு 20வது நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியும் உள்கட்டமைப்பு வசதியையும் பெற்றதுடன் புதிய தொழில்துறை நாடாக தனிநபருக்கான மொஉஉ $14,800 ஆக இருந்தது.[7][8] 2007-இல் வருவாய் பரவலில் 5.8 மில்லியன் குடும்பங்கள் கண்டறியப்பட்டு. அதில், 8.6% சதவீதம் மாத வருவாயாக RM1,000 ம் , 29.4 சதவீதம் பேர் RM1,000 க்கும் RM2,000 வரை, 19.8% மக்கள் RM2,001 க்கும் RM3,000 வரை; 12.9% மக்கள் RM3,001 க்கும் RM4,000 வரையிலும் மற்றும் 8.6% மக்கள் RM4,001 க்கும் RM5,000 வரை வருவாய் பெற்றனர். கடைசியாக, 15.8சதவீத குடும்பங்கள் RM5,001 க்கும் RM10,000 வரையிலும் 4.9 சதவீத மக்கள் RM10,000 மற்றும் அதற்கு மேல் வருவாய் பெற்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Doing Business in Malaysia 2010". உலக வங்கி. Retrieved 19 August 2010.
  2. "Sovereigns rating list". இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு. Retrieved 26 மே 2011.
  3. 1 2 3 Rogers, Simon; Sedghi, Ami (15 April 2011). "How Fitch, Moody's and S&P rate each country's கடன் மதிப்பீடு". The Guardian. http://www.guardian.co.uk/news/datablog/2010/apr/30/credit-ratings-country-fitch-moodys-standard. பார்த்த நாள்: 31 மே 2011.
  4. "International Reserves and Foreign Currency Liquidity - MALAYSIA". International Monetary Fund. 11 May 2011. Retrieved 31 May 2011.
  5. Boulton, WilliaM; Pecht, Michael; Tucker, வில்லியம்; Wennberg, சாம் (May 1997). "Electronics Manufacturing in the Pacific Rim, World Technology Evaluation Center, Chapter 4: Malaysia". Wtec.org. Retrieved 1 November 2010.
  6. "Public data". Google. Retrieved 27 September 2010.
  7. Paweł Bożyk (2006). "Newly Industrialized Countries". Globalization and the Transformation of Foreign Economic Policy. Ashgate Publishing, Ltd. pp. 164. ISBN 0-75-464638-6.
  8. N. Gregory Mankiw (4th Edition 2007). Principles of Economics. ISBN 0-32-422472-9. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)