மலேசிய பாதுகாப்பு படைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசியப் பாதுகாப்பு படைகள்
Malaysian Armed Forces
Angkatan Tentera Malaysia

மலேசிய இராணுவக் கொடி
நிறுவுகை செப்டம்பர் 16, 1963
பிரிவுகள் மலேசியத் தரைபடை
மலேசியக் கடற்படை
மலேசிய வான்படை
ஆட்பலம்
படைச்சேவை வயது 18 வயது
படைச்சேவைக்கு
ஏற்றவர்
14,817,517, வயது 16-49 (2011)
படைத்துறைச் சேவைக்கு
தகுதியுடையோர்
12,422,580, வயது 16-49 (2011)
ஆண்டு தோறும்
படைத்துறை வயதெட்டுவோர்
519,280 (2011)
பணியிலிருப்போர் 124,000
இருப்புப் பணியாளர் 41,600
செலவுகள்
ஒதுக்கீடு US$ 4.37 பில்லியன் (2012)
மொ.உ.உ % 2.0% (2011)

மலேசிய பாதுகாப்பு படைகள் (MAF, மலாய்: Angkatan Tentera Malaysia-ATM), மலேசியாவின் படைத்துறை ஆகும், அது மூன்று கிளைகளை கொண்டது; மலேசியக் கடற்படை (RMN, Malay: Tentera Laut Diraja Malaysia-TLDM), மலேசியத் தரைப்படை (Malay: Tentera Darat Malaysia-TD) மற்றும் மலேசிய வான்படை (RMAF, Malay: Tentera Udara Diraja Malaysia-TUDM). ஜனரல் சுல்கெப்லி ஸின் இராணுத்தின் தளபதி ஆவார்.

வரலாறு[தொகு]

இவை 20ம் நூற்றாண்டின் முதற்பாதிக் காலத்தில், வட்டார இராணுவங்களை முன்வைத்து பிரித்தானிய குடியேற்றத்தின் போது துவங்கப்பட்டது. மலேசியாவின் இறையாண்மை மற்றும் தான் உத்திகளை காப்பதே குறிக்கோளாக கொண்டது.

வெளிநாட்டு அபாயங்களிலிருந்து காக்க அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பது, பொது நலன் காப்பது, இயற்கை சேதத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது மற்றும் தேசிய முன்னேற்ற நிகழ்வுகளில் கலந்துக்கொள்வது என பல்வேறு இலக்குகளை கொண்டதாகும். ஐக்கிய நாடுகள் (ஐநா) அமைக்கப்படும் பன்னாட்டு முயற்சிகளுக்கேற்ப வெளியுறவுத் தீர்மானங்களை அமல்படுத்தி வளர்க்கிறது.

மேலும் படிக்க[தொகு]

  • Robert Karniol, 'Country Briefing: Malaysia,' ஜேன்ஸ் டிஃவன்ஸ் வீக்லி, 25 நவம்பர் 1995, பக். 25-40