உள்ளடக்கத்துக்குச் செல்

தாய் (மொழி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாய் மொழி
ภาษาไทย (phasa thai)
உச்சரிப்பு[pʰāːsǎːtʰāj]
நாடு(கள்)தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, தெற்கு மியன்மர், லாவோஸ்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியனுக்கும் அதிகம் (2000)[1]  (date missing)
தாய் அரிச்சுவடி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தாய்லாந்து
Regulated byThe Royal Institute
மொழிக் குறியீடுகள்
ISO 639-1th
ISO 639-2tha
ISO 639-3tha
{{{mapalt}}}

தாய் (Thai, ภาษาไทย Phasa Thai[2] உச்சரிப்பு) என்பது தாய்லாந்தின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். இது தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, லாவோசு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுகிறது. இம்மொழி தாயி எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ethnologue report for Thai
  2. Royal Thai General System of Transcription: phasa thai; ISO 11940 transliteration: p̣hās̄ʹāthịy

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தாய் (மொழி)ப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_(மொழி)&oldid=3794476" இலிருந்து மீள்விக்கப்பட்டது