மலேசிய மாநகரங்களின் மக்கள்தொகை
தோற்றம்
மலேசிய அரசாங்கம் 2021-ஆம் ஆண்டில் 2020 ஆண்டிற்கான மக்கள் தொகை புள்ளிவிவரங்களை வெளியிட்டது. மலேசியாவில் இதுவரை 18 நகரங்கள் அதிகாரப்பூர்வமாக மாநகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் புள்ளிவிவரங்கள் இங்கே தரப் படுகின்றன.
| 'நிலை | மாநகரம் | மாநிலம் | மக்கள் தொகை (2020) |
மக்கள் தொகை (2010) |
வளர்ச்சி % |
|---|---|---|---|---|---|
| 1 | கோலாலம்பூர் | 1,982,112 | 1,588,750 | 1.25 | |
| 2 | செபராங் பிறை | 946,092 | 818,197 | 1.16 | |
| 3 | பெட்டாலிங் ஜெயா | 902,086 | 613,977 | 1.47 | |
| 4 | ஜொகூர் பாரு | 858,118 | 497,067 | 1.73 | |
| 5 | சா ஆலாம் | 812,327 | 541,306 | 1.50 | |
| 6 | ஜோர்ஜ் டவுன் | 794,313 | 708,127 | 1.12 | |
| 7 | சுபாங் ஜெயா | 771,687 | 708,296 | 1.09 | |
| 8 | ஈப்போ | 759,952 | 657,892 | 1.16 | |
| 9 | சிரம்பான் | 681,541 | 515,490 | 1.32 | |
| 10 | இசுகந்தர் புத்திரி | 575,977 | 529,074 | 1.09 | |
| 11 | குவாந்தான் | 548,014 | 427,515 | 1.28 | |
| 12 | கோத்தா கினபாலு | 500,425 | 452,058 | 1.11 | |
| 13 | மலாக்கா | 453,904 | 484,885 | 0.94 | |
| 14 | அலோர் ஸ்டார் | 423,868 | 405,523 | 1.05 | |
| 15 | கோலா திரங்கானு | 375,424 | 337,553 | 1.11 | |
| 16 | கூச்சிங் | 349,147 | 325,132 | 1.07 | |
| 17 | பாசீர் கூடாங் | 312,437 | 46,571 | 6.71 | |
| 18 | மிரி | 248,877 | 234,541 | 1.06 |