மலேசிய விலங்குகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


உயிரினங்கள்
பட்டியல்கள்
உயிரினங்களை வகைப்படுத்தல்
விலங்குகள் பட்டியல்
பூச்சிகள் பட்டியல்
மீன் வகைகள் பட்டியல்
பறவைகள் பட்டியல்
ஊர்வன பட்டியல்
பாலூட்டிகள் பட்டியல்
முதுகெலும்பற்றவை பட்டியல்

தொகு

மலேசியா, பலவகையான விலங்குகளைக் கொண்ட நாடு. அங்கு காணப்படும் மழைக்காடுகள் காட்டு விலங்குகளுக்கு புகலிடமாக அமைகிறது. தீபகற்ப மலேசியக் காடுகளில் மட்டும், ஏறக்குறைய 210 வகையான பாலூட்டிகள்; 250 வகையான ஊர்வன; 150 வகையான தவளைகள்; 620 வகையான பறவைகள் உள்ளன.[1] பவள முக்கோணத்திற்குள் மலேசியா இருப்பதால், கடல் சார் உயிரினங்களும் பெருமளவில் உள்ளன. மலேசிய விலங்குகளின் பட்டியல் இங்கே தரப்படுகிறது.[2]

விலங்குவளம்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]