உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய உடும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bengal monitor (Indian monitor)
இந்திய உடும்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
பேரினம்:
துணைப்பேரினம்:
Empagusia
இனம்:
V. bengalensis
இருசொற் பெயரீடு
Varanus bengalensis
(Daudin, 1802)
வேறு பெயர்கள்

Tupinambis bengalensis

இந்திய உடும்பு அல்லது வங்காள உடும்பு என்பது ஒரு உடும்பு ஆகும். இது பரவலாக இந்திய துணைக்கண்டத்தில் காணப்படுகிறது. அதே போல் தென்கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா பாகங்களிலும் காணப்படுகிறது. இவை ஒரு தரைவாழி ஆகும். இவை தலை முதல் வால் இறுதிவரை 175 செமீ நீளம்வரை வளர்கிறது. இதன் உடலில் மங்கலான கரிய கோடுகள் தென்படும். தலைப்பகுதியில் அமைந்த செதில்கள் பெரியதாக அமைந்திருக்கும். பற்கள் நீண்டு கூர்மையாக இருக்கும். நாக்கு அளவுக்கு அதிகமாக நீண்டு பிளவுபட்டுக் காணப்படும். இவை சிறிய முதுகெலும்பிகள், தரைப்பறவைகள், முட்டைகள், மீன்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது. இதன் தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Varanus bengalensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2010. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. http://www.iucnredlist.org/details/164579/0
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_உடும்பு&oldid=2969843" இலிருந்து மீள்விக்கப்பட்டது