சிங்கப்பூர் வெள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிங்கப்பூர் வெள்ளி
新加坡元 (சீனம்)
Dolar Singapura (மலாய்)
சிங்கப்பூர் வெள்ளி (தமிழ்)
Singapore circulating coins.jpg
புழக்கத்தில் உள்ள சிங்கப்பூர் வெள்ளியின் காசுகள்
ஐ.எசு.ஓ 4217
குறிSGD
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100காசு
குறியீடுS$
வேறுபெயர்சிங்
வங்கிப் பணமுறிகள்
 அதிகமான பயன்பாடு$2, $5, $10, $50
 Rarely used$1, $20, $100, $500, $1000, $10 000
Coins
 Freq. used5, 10, 20, 50 காசுகள், $1
 Rarely used1 காசு (இனிமேலும் உருவாக்கத்தில் இல்லை. ஆனால், புழக்கத்தில் உண்டு)
மக்கள்தொகையியல்
User(s) சிங்கப்பூர்
 புரூணை
Issuance
Monetary authorityMonetary Authority of Singapore
 Websitewww.mas.gov.sg
MintSingapore Mint
 Websitewww.singaporemint.com
Valuation
Inflation2.1%
 Sourceஉலகத் தகவல் நூல், 2007.
Pegged byபுரூணை வெள்ளிக்கு ஈடு

சிங்கப்பூர் வெள்ளி (Singapore Dollar, சீன மொழி: 新加坡元, மலாய் மொழி: Dolar Singapura) என்பது சிங்கப்பூரில் பயன்படுத்தப்படும் நாணயமாகும். இந்த நாணயத்தை சிங்கப்பூர் தவிர புரூணையிலும் உபயோகப்படுத்த முடியும். இந்நாணயம் $ அல்லது S$ ஆகிய குறியீடுகளால் குறிக்கப்படும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கப்பூர்_வெள்ளி&oldid=2192844" இருந்து மீள்விக்கப்பட்டது