சிவராசா ராசையா
சிவராசா ராசையா | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2013 | |
சுபாங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
தனிநபர் தகவல் | |
அரசியல் கட்சி | ![]() |
சிவராசா ராசையா மலேசியாவின் மக்கள் நீதிக் கட்சியின் சுபாங் நகரின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் நீதிக் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.[1] இவர் அன்வர் இப்ராகிம் பாற்புணர்ச்சி வழக்கு முக்கிய வழக்கறிஞர் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen 2013" (Malay). Election Commission of Malaysia. 6 May 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)[தொடர்பிழந்த இணைப்பு]