நாடுகளின் அடிப்படையில் சீர்திருத்தத் திருச்சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சீர்திருத்தத் திருச்சபை பெரும்பான்மை நாடுகள்
சீர்திருத்தத் திருச்சபை வீதம் அடிப்படையில் நாடுகள்

உலகளாவிய சீர்திருத்தத் திருச்சபையின் மக்ககள்தொகை 950 மில்லியன் ஆகும்.[1][2][3][4][5][6][7][8]

நாடுகள்[தொகு]

நாடுகள் வாரியாக சீர்திருத்தத் திருச்சபையினர்
பிராந்தியம்] நாடு மொத்த சனத்தொகை (ஆண்டு) சீர்திருத்தத் திருச்சபை % சீர்திருத்தத் திருச்சபை மொத்தம்
நடு ஆசியா  ஆப்கானித்தான் 29,928,987 0.03% 10,000
தென்கிழக்கு ஐரோப்பா  அல்பேனியா 3,563,112 0.23% 8,191
வடக்கு ஆப்பிரிக்கா  அல்ஜீரியா 35,531,853 1.62% 250,000
தெற்கு ஐரோப்பா  அந்தோரா 71,201 2.1% 1,495
தென் ஆபிரிக்கா  அங்கோலா 19,600,000 30.6% 5,997,600
கரிபியன்  அன்டிகுவா பர்புடா 68,722 86% 59,101
தென் அமெரிக்கா  அர்கெந்தீனா 40,500,000 9% 3,645,000
தென் காக்கேசியா  ஆர்மீனியா 2,982,904 3.7% 110,368
ஓசியானியா  ஆத்திரேலியா 22,340,000 (2011) 38.3% 8,556,220[9]
நடு ஐரோப்பா  ஆஸ்திரியா 8,440,465 (2012) 3.7% 326,879[10]
தென் காக்கேசியா  அசர்பைஜான் 8,581,400 0.07% 6,007
கரிபியன்  பஹமாஸ் 301,790 76% 229,360
மத்திய கிழக்கு நாடுகள்  பகுரைன் 688,345 ? ?
தெற்கு ஆசியா  வங்காளதேசம் 144,319,628 0.23% 331,935
கரிபியன்  பார்படோசு 278,289 67% 186,454
கிழக்கு ஐரோப்பா  பெலருஸ் 10,300,483 5% 515,024
வடக்கு ஐரோப்பா  பெல்ஜியம் 10,364,388 1.35% 140,000
நடு அமெரிக்கா  பெலீசு 279,457 30% 83,837
மேற்கு ஆப்பிரிக்கா  பெனின் 9,100,000 23% 2,093,000
தெற்கு ஆசியா  பூட்டான் 2,232,291 0.018% 400
தென் அமெரிக்கா  பொலிவியா 8,857,870 16% 1,417,259
தென்கிழக்கு ஐரோப்பா  பொசுனியா எர்செகோவினா 4,025,476 0.04% 1,610
தென் ஆபிரிக்கா  போட்சுவானா 2,000,000 66% 1,320,000
தென் அமெரிக்கா  பிரேசில் 192,755,799 (2010) 22.2% 42,791,786[11]
தென்கிழக்காசியா  புரூணை 372,361 1.3% 4,841
தென்கிழக்கு ஐரோப்பா  பல்கேரியா 7,450,349 1% 74,503
மேற்கு ஆப்பிரிக்கா  புர்க்கினா பாசோ 17,000,000 9% 1,360,000
நடு ஆப்பிரிக்கா  புருண்டி 10,200,000 20% 2,400,000
தென்கிழக்காசியா  கம்போடியா 13,607,069 0.04% 5,390
மேற்கு ஆப்பிரிக்கா  கமரூன் 16,380,005 20% 3,276,001
வட அமெரிக்கா  கனடா 32,805,041 29% 9,513,462
மேற்கு ஆப்பிரிக்கா  கேப் வர்டி 415,294 3.5% 14,535
நடு ஆப்பிரிக்கா  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 5,000,000 61% 3,050,000
நடு ஆப்பிரிக்கா  சாட் 11,500,000 18% 2,070,000
தென் அமெரிக்கா  சிலி 17,278,000 15% 3,455,600
கிழக்காசியா  சீனா 1,360,000,000 2% - 4% 20,000,000 – over 50,000,000 see note[lower-alpha 1]
தென் அமெரிக்கா  கொலம்பியா 46,900,000 (2011 est) 12.5% 5,862,500
கிழக்கு ஆபிரிக்கா  கொமொரோசு 671,247 0.25% 1,678
நடு ஆப்பிரிக்கா  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 4,100,000 51% 2,091,000
நடு ஆப்பிரிக்கா  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 67,800,000 51% 34,578,000
நடு அமெரிக்கா  கோஸ்ட்டா ரிக்கா 4,700,000 (2011 est) 20% 940,000
தென்கிழக்கு ஐரோப்பா  குரோவாசியா 4,495,904 2% 89,918
கரிபியன்  கியூபா 11,346,670 11% 1,248,133
மத்திய கிழக்கு நாடுகள்  சைப்பிரசு 780,133 2% 15,603
நடு ஐரோப்பா  செக் குடியரசு 10,241,138 4.6% 471,092
மேற்கு ஆப்பிரிக்கா  ஐவரி கோஸ்ட் 22,500,000 23% 5,175,000
வடக்கு ஐரோப்பா  டென்மார்க் 5,432,335 91% 4,943,425
கிழக்கு ஆபிரிக்கா  சீபூத்தீ 900,000 0.2% 1,800
கரிபியன்  டொமினிக்கா 69,278 15% 10,392
கரிபியன்  டொமினிக்கன் குடியரசு 10,000,000 (2011 est) 18% (poll) 1,800,000
தென்கிழக்காசியா  கிழக்குத் திமோர் 1,040,880 3% 31,226
தென் அமெரிக்கா  எக்குவடோர் 14,700,000 12.5% 1,837,500
வடக்கு ஆப்பிரிக்கா  எகிப்து 82,600,000 1% 820,600
நடு அமெரிக்கா  எல் சல்வடோர 6,200,000 34.4% 2,132,800
மேற்கு ஆப்பிரிக்கா  எக்குவடோரியல் கினி 700,000 6% 42,000
கிழக்கு ஆபிரிக்கா  எரித்திரியா 5,900,000 5% 295,000
வடக்கு ஐரோப்பா  எசுத்தோனியா 1,332,893 52% 693,104
கிழக்கு ஆபிரிக்கா  எதியோப்பியா 87,100,000 18% 15,678,000
ஓசியானியா  பிஜி 893,354 42.5% 379,676
வடக்கு ஐரோப்பா  பின்லாந்து 5,223,442 85.1% 4,445,149
தெற்கு ஐரோப்பா  பிரான்சு 60,656,178 2% 1,213,124
மேற்கு ஆப்பிரிக்கா  காபொன் 1,500,000 24% 277,840
மேற்கு ஆப்பிரிக்கா  கம்பியா 1,593,256 7% 360,000
தென் காக்கேசியா  சியார்சியா 4,677,401 2.14% 100,000
நடு ஐரோப்பா  செருமனி (விபரம்) 80,219,695 (2011) 30.3% 24,328,100[14]
மேற்கு ஆப்பிரிக்கா  கானா 25,000,000 61% 15,250,000
தென்கிழக்கு ஐரோப்பா  கிரேக்க நாடு 10,668,354 0.28% 30,000
கரிபியன்  கிரெனடா 89,502 30% 26,851
நடு அமெரிக்கா  குவாத்தமாலா 14,700,000 38.2% 6,038,150
மேற்கு ஆப்பிரிக்கா  கினியா 10,200,000 4% 408,000
மேற்கு ஆப்பிரிக்கா  கினி-பிசாவு 1,600,000 2% 32,000
தென் அமெரிக்கா  கயானா 765,283 38% 290,808
கரிபியன்  எயிட்டி 10,100,000 (2011 est) 30% 3,030,000
நடு அமெரிக்கா  ஒண்டுராசு 6,975,204 41% 2,859,834
நடு ஐரோப்பா  அங்கேரி 10,006,835 24% 2,401,640
வடக்கு ஐரோப்பா  ஐசுலாந்து 324,000 (2014) 79.9% 258,876[15]
தெற்கு ஆசியா  இந்தியா 1,270,000,000 0.8 – 1.0% 5,000,000 – 13,000,000[lower-alpha 2]
தென்கிழக்காசியா  இந்தோனேசியா 237,640,000 (2010) 6.96% 16,530,000[17]
மத்திய கிழக்கு நாடுகள்  ஈரான் 68,017,860 0.3% 204,054
மத்திய கிழக்கு நாடுகள்  ஈராக் 26,074,906 0.01% 2,000
வடக்கு ஐரோப்பா  அயர்லாந்து 4,234,925 (2006)[18] 5% 213,753[19]
மத்திய கிழக்கு நாடுகள்  இசுரேல் 6,276,883 0.01% 500
தெற்கு ஐரோப்பா  இத்தாலி 58,102,112 1.3% 755,328
கரிபியன்  ஜமேக்கா 2,731,832 60% 1,639,099
கிழக்காசியா  சப்பான் 127,417,244 0.4% 509,668
மத்திய கிழக்கு நாடுகள்  யோர்தான் 5,759,732 0.5% 28,799
நடு ஆசியா  கசக்கஸ்தான் 15,185,844 2% 303,717
கிழக்கு ஆபிரிக்கா  கென்யா 41,600,000 60% 24,960,000
ஓசியானியா  கிரிபட்டி 103,500 40% 41,400
கிழக்காசியா  வட கொரியா 22,912,177 0.04% 10,000
கிழக்காசியா  தென் கொரியா 48,422,644 18.1% 8,760,000
மத்திய கிழக்கு நாடுகள்  குவைத் 2,335,648 2.14% 50,000
நடு ஆசியா  கிர்கிசுத்தான் 5,146,281 0.03% 1,337
தென்கிழக்காசியா  லாவோஸ் 6,217,141 0.56% 35,000
வடக்கு ஐரோப்பா  லாத்வியா 2,290,237 50% 1,145,119
மத்திய கிழக்கு நாடுகள்  லெபனான் 3,826,018 1% 40,000
தென் ஆபிரிக்கா  லெசோத்தோ 2,200,000 50% 1,100,000
மேற்கு ஆப்பிரிக்கா  லைபீரியா 4,100,000 75% 3,075,000
வடக்கு ஆப்பிரிக்கா  லிபியா 6,765,563 Less Than 1% ?
நடு ஐரோப்பா  லீக்கின்ஸ்டைன் 33,436 7% 2,341
வடக்கு ஐரோப்பா  லித்துவேனியா 3,596,617 1% 35,966
தெற்கு ஐரோப்பா  லக்சம்பர்க் 468,571 1% 4,686
தென்கிழக்கு ஐரோப்பா  மாக்கடோனியக் குடியரசு 2,045,262 3% 61,358
தென் ஆபிரிக்கா  மடகாசுகர் 21,300,000 38% 8,094,000
தென் ஆபிரிக்கா  மலாவி 15,900,000 55% 8,745,000
தென்கிழக்காசியா  மலேசியா 28,900,000 4% 115,000
தெற்கு ஆசியா  மாலைத்தீவுகள் 349,106 0 0
மேற்கு ஆப்பிரிக்கா  மாலி 15,400,000 1% 154,000
ஓசியானியா  மார்சல் தீவுகள் 62,000 76.7% 47,554
வடக்கு ஆப்பிரிக்கா  மூரித்தானியா 3,500,000 0.1% 3,500
தென் ஆபிரிக்கா  மொரிசியசு 1,230,602 4.5% 55,377
நடு அமெரிக்கா  மெக்சிக்கோ 114,800,000 (2011 est) 10% 11,400,000
கிழக்கு ஐரோப்பா  மல்தோவா 4,455,421 0.26% 11,634
ஓசியானியா  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 108,155 47% 50,833
நடு ஆசியா  மங்கோலியா 2,791,272 1.25% 35,000
வடக்கு ஆப்பிரிக்கா  மொரோக்கோ 32,725,847 Protestant Minorities ?
தென் ஆபிரிக்கா  மொசாம்பிக் 23,100,000 27% 6,237,000
தென்கிழக்காசியா  மியான்மர் 42,909,464 3% 1,287,284
தென் ஆபிரிக்கா  நமீபியா 2,300,000 74% 1,702,000
ஓசியானியா  நவூரு 13,048 66% 8,612
தெற்கு ஆசியா  நேபாளம் 27,676,547 0.01 3,979
வடக்கு ஐரோப்பா  நெதர்லாந்து 16,407,491 21% 3,445,573
ஓசியானியா  நியூசிலாந்து 4,035,461 47% 1,896,667
நடு அமெரிக்கா  நிக்கராகுவா 5,900,000 (2011 est) 26.5% (PF) 1,563,500
மேற்கு ஆப்பிரிக்கா  நைஜர் 16,100,000 0.5% 80,500
மேற்கு ஆப்பிரிக்கா  நைஜீரியா 159,708,000 (2010) 37.05% 60,118,563[20]
வடக்கு ஐரோப்பா  நோர்வே 4,593,041 90% 4,133,737
மத்திய கிழக்கு நாடுகள்  ஓமான் 3,001,583 N/A N/A
தெற்கு ஆசியா  பாக்கித்தான் 162,419,946 0.86% 1,400,000
நடு அமெரிக்கா  பனாமா 3,600,000 24% 864,000
ஓசியானியா  பப்புவா நியூ கினி 5,545,268 61.5% 3,410,340
தென் அமெரிக்கா  பரகுவை 6,600,000 6% 396,000
தென் அமெரிக்கா  பெரு 29,400,000 (2011 est) 12.5% (2006 census) 3,675,000
தென்கிழக்காசியா  பிலிப்பீன்சு 100,000,000 5.5% 5,500,000
நடு ஐரோப்பா  போலந்து 38,635,144 0.34% 130,000
தெற்கு ஐரோப்பா  போர்த்துகல் 10,566,212 3.3% 348,685
கரிபியன்  புவேர்ட்டோ ரிக்கோ 3,700,000 46% 1,702,000
மத்திய கிழக்கு நாடுகள்  கட்டார் 863,051 1% Unknown
தென்கிழக்கு ஐரோப்பா  உருமேனியா 22,329,977 6% 1,339,799
கிழக்கு ஐரோப்பா  உருசியா 143,420,309 0.29% 400,000
நடு ஆப்பிரிக்கா  ருவாண்டா 10,900,000 43% 4,687,000
கரிபியன்  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 38,958 83% 32,335
கரிபியன்  செயிண்ட். லூசியா 166,312 10% 16,631
கரிபியன்  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 117,534 77% 90,501
ஓசியானியா  சமோவா 179,000 49.8% 89,142
மத்திய கிழக்கு நாடுகள்  சவூதி அரேபியா 26,417,599 3.33% 800,000
மேற்கு ஆப்பிரிக்கா  செனிகல் 11,126,832 0.5% 55,634
தென்கிழக்கு ஐரோப்பா  செர்பியா 7,186,175 1.2% 80,291
கிழக்கு ஆபிரிக்கா  சீசெல்சு 81,188 8% 6,495
மேற்கு ஆப்பிரிக்கா  சியேரா லியோனி 5,400,000 14% 756,000
தென்கிழக்காசியா  சிங்கப்பூர் 4,425,720 8% 354,058
நடு ஐரோப்பா  சிலவாக்கியா 5,431,363 8.9 935,235
நடு ஐரோப்பா  சுலோவீனியா 2,011,070 0.8% 16,135
கிழக்கு ஆபிரிக்கா  சோமாலியா 9,900,000 0 0
தென் ஆபிரிக்கா  தென்னாப்பிரிக்கா 50,500,000 73% 36,865,000
தெற்கு ஐரோப்பா  எசுப்பானியா 40,341,462 3.7% 1,500,000
தெற்கு ஆசியா  இலங்கை (¬விபரம்) 20,064,776 0.8% 160,518
கிழக்கு ஆபிரிக்கா  சூடான் 44,600,000 5% 2,200,000
தென் அமெரிக்கா  சுரிநாம் 500,000 25% 125,000
தென் ஆபிரிக்கா  சுவாசிலாந்து 1,200,000 82% 984,000
வடக்கு ஐரோப்பா  சுவீடன் 9,001,774 86% 7,741,526
நடு ஐரோப்பா  சுவிட்சர்லாந்து 7,489,370 35.3% 2,643,748
மத்திய கிழக்கு நாடுகள்  சிரியா 18,448,752 0.2% 37,605
கிழக்காசியா  சீனக் குடியரசு 22,894,384 2.6% 595,254
நடு ஆசியா  தாஜிக்ஸ்தான் 7,163,506 0.01% 711
கிழக்கு ஆபிரிக்கா  தன்சானியா 46,200,000 27% 12,474,000
தென்கிழக்காசியா  தாய்லாந்து 64,076,033 0.64% 407,685
மேற்கு ஆப்பிரிக்கா  டோகோ 5,681,519 9.5% 539,744
ஓசியானியா  தொங்கா 112,422 73% 82,068
கரிபியன்  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,300,000 38% 494,000
வடக்கு ஆப்பிரிக்கா  தூனிசியா 10,074,951 3.33% 300
மத்திய கிழக்கு நாடுகள்  துருக்கி 69,660,559 Less Than 1% 3,000
நடு ஆசியா  துருக்மெனிஸ்தான் 4,952,081 0.6% 81
ஓசியானியா  துவாலு 11,636 98.4% 11,450
கிழக்கு ஆபிரிக்கா  உகாண்டா 34,500,000 44% 15,180,000
கிழக்கு ஐரோப்பா  உக்ரைன் 47,425,336 2.3% 900,000
மத்திய கிழக்கு நாடுகள்  ஐக்கிய அரபு அமீரகம் 2,563,212 5% 128,160
வடக்கு ஐரோப்பா  ஐக்கிய இராச்சியம் 60,441,457 60% 36,000,000
வட அமெரிக்கா  ஐக்கிய அமெரிக்கா 312,780,968 (2012) 48.0% 150,134,864[21]
தென் அமெரிக்கா  உருகுவை 3,400,000 11% (2006 gov survey) 374,000
நடு ஆசியா  உஸ்பெகிஸ்தான் 26,851,195 0.01% 1,345
ஓசியானியா  வனுவாட்டு 243,304 40% 97,321
மேற்கு ஐரோப்பா  வத்திக்கான் நகர் 921 0% 0
தென் அமெரிக்கா  வெனிசுவேலா 33,221,865 17%[22] 5,647,717
தென்கிழக்காசியா  வியட்நாம் 83,535,576 1% 835,355
மத்திய கிழக்கு நாடுகள்  யேமன் 20,727,063 Approximately 1% ?
தென் ஆபிரிக்கா  சாம்பியா 13,500,000 68% 9,180,000
தென் ஆபிரிக்கா  சிம்பாப்வே 12,100,000 67% 8,107,000
World 7,000,000,000 12% 840,000,000

பிராந்தியம்[தொகு]

ஆப்பிரிக்காவில் சீர்திருத்தத் திருச்சபை
பிராந்தியம் மொத்த சனத்தொகை சீர்திருத்தத் திருச்சபையினர் சீர்திருத்தத் திருச்சபையினர் % சீர்திருத்தத் திருச்சபையினர் மொத்த %
நடு ஆப்பிரிக்கா 91,561,875 18,322,151 20.01% 3.09%
கிழக்கு ஆபிரிக்கா 225,488,566 36,965,728 16.39% 6.23%
வடக்கு ஆப்பிரிக்கா 161,963,837 100,300 0.06% 0.01%
தென் ஆபிரிக்கா 137,092,019 55,432,677 40.44% 9.35%
மேற்கு ஆப்பிரிக்கா 269,935,590 49,230,627 18.24% 8.30%
மொத்தம் 886,041,887 160,051,482 18.06% 26.99%
ஆசியாவில் சீர்திருத்தத் திருச்சபை
பிராந்தியம் மொத்த சனத்தொகை சீர்திருத்தத் திருச்சபையினர் சீர்திருத்தத் திருச்சபையினர் % சீர்திருத்தத் திருச்சபையினர் மொத்த %
நடு ஆசியா 92,019,166 308,736 0.34% 0.05%
கிழக்காசியா 1,527,960,261 25,550,708 1.67% 4.31%
மத்திய கிழக்கு நாடுகள் 271,013,623 680,757 0.25% 0.11%
தெற்கு ஆசியா 1,437,326,682 9,458,283 0.66% 1.59%
தென்கிழக்காசியா 571,337,070 26,387,155 4.62% 4.45%
மொத்தம் 3,899,656,802 62,385,639 1.6% 10.52%
ஐரோப்பாவில் சீர்திருத்தத் திருச்சபை
பிராந்தியம் மொத்த சனத்தொகை சீர்திருத்தத் திருச்சபையினர் சீர்திருத்தத் திருச்சபையினர் % சீர்திருத்தத் திருச்சபையினர் மொத்த %
நடு ஐரோப்பா 82,033,047 7,803,177 9.51% 1.32%
கிழக்கு ஐரோப்பா 209,198,166 1,389,452 0.66% 0.23%
வடக்கு ஐரோப்பா 191,466,473 104,997,796 54.8% 17.71%
தென்கிழக்கு ஐரோப்பா 65,407,609 1,713,080 2.62% 0.31%
தெற்கு ஐரோப்பா 180,498,923 1,964,538 1.09% 0.33%
மொத்தம் 728,604,218 117,868,043 16.2% 19.90%
அமெரிக்காக்கள்
பிராந்தியம் மொத்த சனத்தொகை சீர்திருத்தத் திருச்சபையினர் சீர்திருத்தத் திருச்சபையினர் % சீர்திருத்தத் திருச்சபையினர் மொத்த %
கரிபியன் 37,285,819 5,912,490 15.86% 0.99%
நடு அமெரிக்கா 147,338,108 16,376,631 11.12% 2.76%
வட அமெரிக்கா 328,539,175 172,167,236 52.4% 29.03%
தென் அமெரிக்கா 371,075,531 44,682,767 12.04% 7.53%
மொத்தம் 884,238,633 239,139,124 27.05% 40.32%
ஓசியானியாவில் சீர்திருத்தத் திருச்சபை
பிராந்தியம் மொத்த சனத்தொகை சீர்திருத்தத் திருச்சபையினர் சீர்திருத்தத் திருச்சபையினர் % சீர்திருத்தத் திருச்சபையினர் மொத்த %
ஓசியானியா 30,809,781 13,474,012 43.73% 2.27%

எண்ணிக்கை, வீதம் அடிப்படையில் முதல் 60 நாடுகள்[தொகு]

தரம் நாடு சீர்திருத்தத் திருச்சபையினர் சீர்திருத்தத் திருச்சபைனர் % நாடு சீர்திருத்தத் திருச்சபைனர் % சீர்திருத்தத் திருச்சபைனர்
1 அமெரிக்க ஐக்கிய நாடு 165,653,774 55% துவாலு 98.4% 11,450
2 பிரேசில் 42,300,000 22% டென்மார்க் 91% 4,943,425
3 ஐக்கிய இராச்சியம் 40,000,000 62% ஐசுலாந்து 91% 270,031
4 நைஜீரியா 34,124,557 26.5% நோர்வே 90% 4,133,737
5 ஜெர்மனி 31,323,928 38% சுவீடன் 86% 7,741,526
6 தென்னாப்பிரிக்கா 30,154,013 68% அன்டிகுவா பர்புடா 86% 59,101
7 சீன மக்கள் குடியரசு 67,645,000 5% பின்லாந்து 85.1% 4,445,149
8 இந்தோனேசியா 14,276,459 5.9% செயிண்ட் கிட்சும் நெவிசும் 83% 32,335
9 கென்யா 12,855,244 38% செயிண்ட். வின்செண்ட் 77% 90,501
10 காங்கோ 12,017,001 20% பகாமாசு 76% 229,360
11 உகாண்டா 9,544,319 35% தொங்கா 73% 82,068
12 கனடா 9,513,462 29% நமீபியா 68% 1,380,871
13 மெக்சிக்கோ 8,955,174 8% தென்னாப்பிரிக்கா 68% 30,154,013
14 தென் கொரியா 8,760,000 18.1% பார்படோசு 67% 186,454
15 சுவீடன் 7,741,526 86% சுவாசிலாந்து 66% 774,774
16 ஆத்திரேலியா 7,634,366 38% நவூரு 66% 8,612
17 இந்தியா 7,561,851 0.7% பப்புவா நியூ கினி 61.5% 3,410,340
18 வெனிசுவேலா 5,647,717 17% ஐக்கிய இராச்சியம் 60% 36,000,000
19 எதியோப்பியா 7,305,328 18% ஜமேக்கா 60% 1,639,099
20 கானா 6,939,852 33% அமெரிக்க ஐக்கிய நாடு 55% 162,653,774
21 பிலிப்பீன்சு 5,745,747 5% எசுத்தோனியா 52% 693,104
22 நெதர்லாந்து 5,414,472 33% லாத்வியா 50% 1,145,119
23 தன்சானியா 5,147,290 14% சுவிட்சர்லாந்து 49% 3,669,791
24 டென்மார்க் 4,943,425 91% நியூசிலாந்து 47% 1,896,667
25 குவாத்தமாலா 4,836,212 33% மைக்குரோனீசியா 47% 50,833
26 மடகாசுகர் 4,510,085 25% ருவாண்டா 43.9% 3,705,519
27 பின்லாந்து 4,445,149 85.1% பிஜி 42.5% 379,676
28 மலாவி 4,316,418 35.5% போட்சுவானா 41% 672,447
29 மொசாம்பிக் 4,269,475 22% ஜெர்மனி 38% 31,323,928
30 சிம்பாப்வே 4,206,507 33% ஆத்திரேலியா 38% 7,634,366
31 நோர்வே 4,133,737 90% கயானா 38% 290,808
32 ருவாண்டா 3,705,519 43.9% மலாவி 35.5% 4,316,418
33 சுவிட்சர்லாந்து 3,669,791 35.3% உகாண்டா 35% 9,544,319
34 பப்புவா நியூ கினி 3,410,340 61.5% நெதர்லாந்து 33% 5,414,472
35 கமரூன் 3,276,001 20% குவாத்தமாலா 33% 4,836,212
36 சாம்பியா 3,040,685 27% கானா 33% 6,939,852
37 அங்கேரி 2,401,640 24% சிம்பாப்வே 33% 4,206,507
38 சிலி 2,397,137 15% பெலீசு 30% 83,837
39 பெரு 2,010,645 7.2% கிரெனடா 30% 26,851
40 சூடான் 2,009,374 2% கனடா 29% 9,513,462
41 அங்கோலா 1,678,618 15% வெனிசுவேலா 29% 7,358,832
42 ஜமேக்கா 1,639,099 60% சாம்பியா 27% 3,040,685
43 ஹொண்டுராஸ் 1,604,297 23% நைஜீரியா 26.5% 34,124,557
44 கொலொம்பியா 1,503,400 3.5% மடகாசுகர் 25% 4,510,085
45 எல் சால்வடோர் 1,421,446 21.2% டிரினிடாட் மற்றும் டொபாகோ 24.6% 267,806
46 பொலிவியா 1,417,259 16% அங்கேரி 24% 2,401,640
47 பாக்கித்தான் 1,400,000 0.86% ஹொண்டுராஸ் 23% 1,604,297
48 நமீபியா 1,380,871 68% மொசாம்பிக் 22% 4,269,475
49 உருமேனியா 1,339,799 6% சுரிநாம் 22% 96,392
50 எயிட்டி 1,299,460 16% எல் சால்வடோர் 21.2% 1,421,446
51 மியான்மர் 1,287,284 3% கமரூன் 20% 3,276,001
52 பிரான்சு 1,213,124 2% காங்கோ 20% 12,017,001
53 சாட் 1,179,170 12% காபோன் 20% 277,840
54 லாத்வியா 1,145,119 19.4% லெசோத்தோ 20% 373,407
55 டொமினிக்கன் குடியரசு 984,504 11% லைபீரியா 20% 696,442
56 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 949,974 25% தென் கொரியா 18.1% 8,760,000
57 நிக்கராகுவா 879,881 16.1% கோஸ்ட்டா ரிக்கா 18% 722,911
58 கோட் டிவார் 864,902 6.43% நிக்கராகுவா 16.1% 879,881
59 வியட்நாம் 835,355 1% பொலிவியா 16% 1,417,259
60 அர்கெந்தீனா 790,759 2% எயிட்டி 16% 1,299,460

மேலும் காண்க[தொகு]

குறிப்பு[தொகு]

 1. Estimates vary considerably, from 18 up to 90 million or more.[12][13]
 2. Estimates vary considerably, from 5 million to larger figures.[16]

உசாத்துணை[தொகு]

 1. "Christianity 2015: Religious Diversity and Personal Contact". gordonconwell.edu (January 2015). பார்த்த நாள் 2015-05-29.
 2. "Pewforum: Christianity (2010)" (PDF). பார்த்த நாள் 2014-05-14.
 3. "Encyclopedia of Protestantism". பார்த்த நாள் 14 February 2015.
 4. "CCC – Global Statistics". பார்த்த நாள் 2015-04-23.
 5. "The World's Religions". பார்த்த நாள் 14 February 2015.
 6. "Protestantism". பார்த்த நாள் 14 February 2015.
 7. "Protestantism: A Very Short Introduction". பார்த்த நாள் 14 February 2015.
 8. Jay Diamond, Larry. Plattner, Marc F. and Costopoulos, Philip J. World Religions and Democracy. 2005, page 119. link (saying "Not only do Protestants presently constitute 13 percent of the world's population—about 800 million people—but since 1900 Protestantism has spread rapidly in Africa, Asia, and Latin America.')
 9. "Cultural diversity in Australia". 2071.0 – Reflecting a Nation: Stories from the 2011 Census, 2012–2013. Australian Bureau of Statistics (21 June 2012). பார்த்த நாள் 2012-06-27.
 10. "Zahlen & Fakten". Evang.at (2010-12-31). பார்த்த நாள் 2011-07-24.
 11. "IBGE – Instituto Brasileiro de Geografia e Estatística (Brazilian Institute for Geography and Statistics) : 2010 Census" (PDF). Ftp.ibge.gov.br. பார்த்த நாள் 16 November 2014.
 12. "BBC News – Christians in China: Is the country in spiritual crisis?". BBC News. 12 September 2011. http://www.bbc.co.uk/news/magazine-14838749. பார்த்த நாள்: 16 November 2014. 
 13. "Background Paper : Protestants in China" (PDF). Refworld.org. பார்த்த நாள் 16 November 2014.
 14. "Bevölkerung und Haushalte : Bundesrepublik Deutschland; 9 Mai 2011" (PDF). Ergebnisse.zensus2011.de. பார்த்த நாள் 16 November 2014.
 15. "Populations by religious organizations 1998–2013". Reykjavík, Iceland: Statistics Iceland. பார்த்த நாள் 16 November 2014.
 16. "Encyclopedia of Protestantism". Books.google.pl. பார்த்த நாள் 16 November 2014.
 17. "Penduduk Menurut Wilayah dan Agama yang Dianut". Sensus Penduduk 2010. Jakarta, Indonesia: Badan Pusat Statistik (15 May 2010). பார்த்த நாள் 20 Nov 2011. "Religion is belief in Almighty God that must be possessed by every human being. Religion can be divided into Muslim, Christian, Catholic, Hindu, Buddhist, Hu Khong Chu, and Other Religion." Muslim 207176162 (87.18%), Christian 16528513 (6.96), Catholic 6907873 (2.91), Hindu 4012116 (2.69), Buddhist 1703254 (0.72), Khong Hu Chu 117091 (0.05), Other 299617 (0.13), Not Stated 139582 (0.06), Not Asked 757118 (0.32), Total 237641326
 18. [1][தொடர்பிழந்த இணைப்பு]
 19. [2][தொடர்பிழந்த இணைப்பு]
 20. "Table: Christian Population in Numbers by Country". Pew Research Center's Religion & Public Life Project (19 December 2011). பார்த்த நாள் 16 November 2014.
 21. "BBC News – US Protestants no longer a majority – study". BBC News. பார்த்த நாள் 16 November 2014.
 22. http://www.gisxxi.org/wp-content/uploads/2011/02/Gustos-y-Deseos-de-la-Poblaci%C3%B2n-Venezolana-Feb-2011.pdf Religion in Venezuela (see pag 41-42)