நாடுகளின் அடிப்படையில் மரபுவழி திருச்சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலகில் மரபுவழி திருச்சபையின் பரம்பல்
கிழக்கு மரபுவழி திருச்சபை
  பெரும்பான்மைச் சமயம் (75% இற்கு மேல்)
  பெரும்பான்மைச் சமயம் (50% - 75%)
  முக்கிய சிறுபான்மைச் சமயம் (20% - 50%)
  முக்கிய சிறுபான்மைச் சமயம் (5% - 20%)
  சிறுபான்மைச் சமயம் (1% - 5%)
முக்கிய சிறுபான்மைச் சமயம்
  பெரும்பான்மைச் சமயம் (75% இற்கு மேல்)
  பெரும்பான்மைச் சமயம் (50% - 75%)
  முக்கிய சிறுபான்மைச் சமயம் (20% - 50%)
  முக்கிய சிறுபான்மைச் சமயம் (5% - 20%)
  சிறுபான்மைச் சமயம் (1% - 5%)

மரபுவழி திருச்சபை கிறித்தவர்கள் கிழக்கு மரபுவழி திருச்சபை, கிழக்கத்திய மரபுவழி திருச்சபை ஆகிய இரு மக்கள் குழுவாகக் காணப்படுகின்றனர்.

கிழக்கு மரபுவழி திருச்சபை[தொகு]

கிழக்கு மரபுவழி திருச்சபை பெரும்பான்மைச் சமயமாகவுள்ள நாடுகள்[தொகு]

கிழக்கு மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் தனிப் பெரும் சமயமாகவுள்ளது:

கிழக்கு மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் கூடியளவு வீதம் கொண்ட சமயமாகவுள்ளது:

கிழக்கத்திய மரபுவழி திருச்சபை[தொகு]

கிழக்கத்திய மரபுவழி திருச்சபை பெரும்பான்மைச் சமயமாகவுள்ள நாடுகள்[தொகு]

கிழக்கத்திய மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் தனிப் பெரும் சமயமாகவுள்ளது:

கிழக்கத்திய மரபுவழி திருச்சபை பின்வரும் நாடுகளில் கூடியளவு வீதம் கொண்ட சமயமாகவுள்ளது:

புள்ளி விபரம்[தொகு]

நாடு கிறித்தவ மரபுவழி திருச்சபை சனத்தொகை[1][2] மொத்த சனத்தொகையில் மரபுவழி திருச்சபையினர் வீதம் (%) உலக மரபுவழி திருச்சபை சனத்தொகையில் மரபுவழி திருச்சபையினர் வீதம் (%)
 அல்பேனியா 188,992 6.78 0.1
 ஆர்மீனியா 3,220,236 98.80 1.17
 அசர்பைஜான் 144,600 1.77 0.05
 ஆத்திரேலியா 563,100 2.7 0.26
 பெலருஸ் 4,800,000 48.3 2.74
 பொசுனியா எர்செகோவினா 1,200,000 31 0.49
 பல்கேரியா 4,374,135 59.4[3] 2
 கனடா 581,553 1.70 0.21
 குரோவாசியா 194,134 4.40 0.07
 சைப்பிரசு 625,444 78 0.23
 செக் குடியரசு 21,002 0.2 0.008
 எகிப்து 7,609,500 9 2.38
 எரித்திரியா 3,030,000 57 1.2
 எசுத்தோனியா 176,000 13.7 0.06
 எதியோப்பியா 45,000,000 55 22.47
 பின்லாந்து 59,000 1.1 0.02
 சியார்சியா 3,729,635 82.1 1.36
 செருமனி 1,500,000 1.5 0.6
 கிரேக்க நாடு 11,000,000 98 2.5
 இந்தியா 3,800,059 0.4 1.38
 ஈராக் 629,340 2 0.23
 இசுரேல் To be determined over 1
 யோர்தான் 310,656 4.8 0.11
 கசக்கஸ்தான் 4,193,271 26.19 1.52
 கிர்கிசுத்தான் 442,907 8.26 0.16
 லாத்வியா 350,000 15.70 0.13
 லெபனான் 851,000 8 0.31
 லித்துவேனியா 141,821 4.05 0.05
 மாக்கடோனியக் குடியரசு 1,310,000 64.80 0.48
 மல்தோவா 3,321,853 93.30 1.20
 மொண்டெனேகுரோ 446,858 72.07 0.16
 நோர்வே 9,894 0.02 0.004
 பலத்தீன் 118,057 3 0.04
 போலந்து 763,347 2 0.28
 உருமேனியா 16,000,000 86.79 6
 உருசியா 58,190,191 41 38.52
 செர்பியா 6,000,000 84.98 2.31
 சிலவாக்கியா 50,363 0.9 0.02
 சுவீடன் 103,027 1.1 0.04
 சிரியா 1,800,400 8 0.07
 தாஜிக்ஸ்தான் 72,000 1.18 0.03
 துருக்கி 72,561 0.1 0.03
 துருக்மெனிஸ்தான் 100,000 2 0.04
 உக்ரைன் 13,034,999 26.8 13.20
 ஐக்கிய அமெரிக்கா 5,269,864 1.7 1.91
 உஸ்பெகிஸ்தான் 500,000 1.79 0.18
உலகம் 283,000,000 4 100

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. [1]
  2. கிழக்கு மரபுவழி திருச்சபை#Number of adherents
  3. ""Field Listing :: Religions"". The World Factbook. CIA.. பார்த்த நாள் 26 January 2015.