கிறித்தவ மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
கிறித்தவ மக்கள்தொகை

21 ஆம் நூற்றாண்டுப்படி, கிறித்தவம் கிட்டத்தட்ட 2.4 பில்லியன் பினபற்றுவோரைக் கொண்டுள்ளது.[1][2][3][4][lower-alpha 1]

நாடு[edit]

இறையான்மை நாடுகளும் சார்ந்துள்ள பகுதிகளும்[edit]

நாடு வாரியாக கிறித்தவம்
நாடு கிறித்தவர் கிறித்தவ % கத்தோலிக்க % கத்தோலிக்கம் அற்ற % மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2012
 ஆப்கானித்தான் 6,250 0.02% 1,399
 அல்பேனியா 580,000 17.0% 10% 7% 9,443
 அல்ஜீரியா 270,000 2% 1% 1% 8,515
 அமெரிக்க சமோவா 70,000 98.3% 20% 78%
 அந்தோரா 78,000 94.0% 90.1% 3.9%
 அங்கோலா 17,094,000 75% 50% 25% 6,105
 அங்கியுலா 15,000 90.5% 3% 87%
 அன்டிகுவா பர்புடா 66,000 74.0% 10% 64% 19,964
 அர்கெந்தீனா 37,561,000 90% 77% 13% 12,034
 ஆர்மீனியா 3,250,000 98.7% 3% 95% 6,645
 அரூபா 98,000 88% 80.8% 7.8%
 ஆத்திரேலியா 14,000,990 63% 25.8% 37% 44,462
 ஆஸ்திரியா 6,119,000 71.4% 61.4% 10% 43,324
 அசர்பைஜான் 450,000 4.8% 4.8% 10,624
 பஹமாஸ் 350,000 81% 13.5% 67.6% 31,629
 பகுரைன் 77,000 9.0% 9.0% 23,886
 வங்காளதேசம் 420,000 0.3% 0.3% 1,883
 பார்படோசு 244,000 74% 4.2% 70% 18,805
 பெலருஸ் 5,265,109 55.4%[5] 7.1% 48.3% 15,579
 பெல்ஜியம் 6,860,000 64.1% 57% 7% 38,884
 பெலீசு 247,000 76.7% 40% 36.7% 7,529
 பெனின் 3,943,000 42.8% 27% 15% 1,583
 பெர்முடா 44,004 64.7% 15% 50%
 பூட்டான் 7,000 1.0% 0.1% 0.9% 6,699
 பொலிவியா 9,730,000 89.0% 76% 13% 5,281
 பொசுனியா எர்செகோவினா 2,120,000 52.0% 15% 37% 9,235
 போட்சுவானா 1,416,000 71.6% 5% 66% 16,986
 பிரேசில் 175,770,000 90.2% 63% 27% 11,909
 பிரித்தானிய கன்னித் தீவுகள் 23,000 94.0% 85% 9%
 புரூணை 45,000 11.0% 53,348
 பல்கேரியா 6,364,000 84.0% 1% 83% 15,933
 புர்க்கினா பாசோ 3,746,000 22.0% 18% 4% 1,513
 புருண்டி 7,662,000 75.0% 60% 15% 560
 கம்போடியா 148,000 1.0% 0.15% 0.85% 2,494
 கமரூன் 13,390,000 65.0% 38.4% 26.3% 2,324
 கனடா 22,102,700 67.3%[6] 38.7% 29% 42,693
 கேப் வர்டி 487,000 97.0% 93% 4% 4,430
 கேமன் தீவுகள் 42,000 73.8%
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 2,302,000 80% 29% 51% 857
 சாட் 3,833,000 35.0% 20% 15% 1,493
 சிலி 9,900,000 68%[7] 55% 13% 22,655
 சீனா 31,219,740[8] 2.3% 0.3% 2% 9,233
 கொலம்பியா 47,000,000 90% 75% 15% 10,587
 கொமொரோசு 15,000 2.1% 1,230
 குக் தீவுகள் 19,000 86% 16.8% 69.6%
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 3,409,000 90.7% 50% 40% 4,426
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 63,150,000 92% 50% 42% 422
 கோஸ்ட்டா ரிக்கா 3,912,000 83% 69% 14% 12,943
 ஐவரி கோஸ்ட் 7,075,000 32.8% 28.9% 3.9% 2,039
 குரோவாசியா 4,107,000 91.06% 86.28% 4.78% 20,532
 கியூபா 9,523,000 85.0% 85%
 சைப்பிரசு 863,000 79.3% 75% 30,597
 செக் குடியரசு 1,175,091 11.2% 10.4% 0.8% 26,426
 டென்மார்க் 4,610,000 81% 1% 80% 41,388
 சீபூத்தீ 53,000 6.0% 1% 5% 2,784
 டொமினிக்கா 59,000 88.7% 61% 27% 12,643
 டொமினிக்கன் குடியரசு 9,734,000 95.2% 80% 10,204
 கிழக்குத் திமோர் 1,152,000 98.4% 98% 1%
 எக்குவடோர் 14,099,000 94.0% 74% 20% 9,738
 எகிப்து 13,892,000 18.0% 18% 6,723
 எல் சல்வடோர 5,073,000 81.9% 52.6% 29.3% 7,069
 எக்குவடோரியல் கினி 683,000 98.6% 98% 30,233
 எரித்திரியா 3,310,000 62.9% 60% 2% 566
 எசுத்தோனியா 310,481 23.9% 23% 23,024
 எதியோப்பியா 52,580,000 64% 0.7% 63.4% 1,139
 போக்லாந்து தீவுகள் 3,000 94.3% 94%
 பரோயே தீவுகள் 46,000 94.0% 94%
 பிஜி 540,000 64.4% 8.9% 55.5% 4,943
 பின்லாந்து 4,380,000 81.6% 81% 38,230
 பிரான்சு 27,683,920-40,560,000 55%[9]-60%[10] 41%-50%[11] 5-10% 35,845
 காபொன் 1,081,000 72.0% 50% 22% 16,086
 கம்பியா 158,000 9.0% 2% 7% 1,948
 சியார்சியா 3,930,000 88.6% 0.9% 87.7% 5,902
 செருமனி 50,000,000 61% 30% 31% 40,394
 கானா 16,741,000 68.8% 13.1% 55.5% 2,048
 கிரேக்க நாடு 11,000,000 98.0% 98% 24,667
 கிறீன்லாந்து 55,000 96.6% 96.6%
 கிரெனடா 101,000 97.3% 53% 45% 10,827
 குவாத்தமாலா 14,018,000 87% 47% 40% 5,100
 கினியா 1,032,000 10.0% 5% 5% 1,069
 கினி-பிசாவு 165,000 10.0% 10% 1,192
 கயானா 434,000 57.0% 8% 49% 3,399
 எயிட்டி 9,597,000 96.0% 80.0% 16% 1,228
 ஒண்டுராசு 6,660,000 88% 47% 41% 4,194
 ஆங்காங் 710,000 10.1% 5% 5% 51,946
 அங்கேரி 5,240,000[12] 53.0-72%[12] 39.0-53.5%[12] 13.8-18.9%%[12] 21,570
 ஐசுலாந்து 300,000 95.0% 2.5% 92.5% 37,533
 இந்தியா 31,850,000 2.6% 1.6% 1 3,876
 இந்தோனேசியா 24,000,000 10% 3% 7% 4,956
 ஈரான் 300,000 0.4% 0.4% 11,395
 ஈராக் 944,000 3.0% 3% 4,246
 அயர்லாந்து 4,220,000 94.1% 82% 12% 42,662
 இசுரேல் 266,000 3.5% 3.5% 28,809
 இத்தாலி 53,230,000[13] 83% 81.2% 2% 32,512
 ஜமேக்கா 1,784,000 65.3% 2% 63.3% 7,083
 சப்பான் 3,548,000 2.0% 1% 1% 35,204
 யோர்தான் 388,000 6.0% 6,148
 கசக்கஸ்தான் 8,152,000 51.0% 0.16 50% 13,892
 கென்யா 34,774,000 85.1% 23.4% 61.7% 1,761
 வட கொரியா 480,000 4.0%
 தென் கொரியா 14,601,297 29.2% 10.9% 18.3% 30,722
 குவைத் 458,000 15.0% 3.2% 12.8% 49,001
 கிர்கிசுத்தான் 944,000 17.0% 17% 2,409
 லாவோஸ் 145,000 2.2% 1% 1% 2,926
 லாத்வியா 1,250,000 57% 25% 32.2% 21,005
 லெபனான் 1,647,000 41.0% 26% 15% 16,610
 லெசோத்தோ 1,876,000 90.0% 45% 45% 1,963
 லைபீரியா 1,391,000 85.5%[14] 85.5% 655
 லிபியா 131,000 2.0% 0.5% 1.5% 17,665
 லீக்கின்ஸ்டைன் 30,000 89% 75.9% 12.8%
 லித்துவேனியா 2,827,000 84.9% 77.2% 7.6% 23,487
 லக்சம்பர்க் 360,000 71% 69% 2 88,318
 மாக்கடோனியக் குடியரசு 1,334,000 65.1% 11,710
 மடகாசுகர் 8,260,000 41.0% 978
 மலாவி 12,538,000 79.9% 902
 மலேசியா 2,820,000 9.2%[15] 17,143
 மாலைத்தீவுகள் 300 0.08% 9,072
 மாலி 726,000 5.0% 1,214
 மால்ட்டா 400,000 97.0% 97.0% 29,013
 மூரித்தானியா 5,000 0.14% 2,603
 மொரிசியசு 418,000 32.2% 15,649
 மெக்சிக்கோ 107,780,000 92% 82.7% 9.7% 16,676
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 106,000 95.4% 3,824
 மல்தோவா 3,480,000 97.53% 93% 3,424
 மொனாகோ 30,000 86.0%
 மங்கோலியா 58,000 2.1% 5,462
 மொண்டெனேகுரோ 500,000 78.8% 3.4% 72.07% 14,206
 மொரோக்கோ 651,000 2.1% 0.1% 2% 5,193
 மொசாம்பிக் 13,120,717 56.1% 28.4% 27.7% 1,024
 மியான்மர் 3,790,000 7.9% 1% 6.9%
 நமீபியா 1,991,000 90.0% 13.7% 76.3% 7,488
 நேபாளம் 269,000 0.9% 0.1% 0.8% 1,484
 நெதர்லாந்து 5,750,297 34% 23.7%[16] 10.2%[17] 42,938
 நியூசிலாந்து 2,000,000 43% 11% 32% 31,499
 நிக்கராகுவா 5,217,000 84.6% 58.8% 25.8% 4,072
 நைஜர் 795,000 5.0% 5% 665
 நைஜீரியா 80,510,000 50% 14% 36% 6,204
 நோர்வே 4,210,000 86.2% 3% 83.5% 62,767
 ஓமான் 73,000 2.5% 2.1% 0.4% 27,015
 பாக்கித்தான் 2,500,000 1.6% 0.8% 0.8% 2,891
 பலாவு 16,000 77.9% 65% 12.9% 19,031
 பனாமா 3,057,000 92.0% 80% 12% 16,615
 பப்புவா நியூ கினி 6,800,000 97% 27% 70% 2,898
 பரகுவை 6,260,000 96% 88% 7.9% 6,138
 பெரு 27,635,000 96% 81% 15% 10,940
 பிலிப்பீன்சு 86,500,000 85%[18][19] 80% 5% 4,413
 பிட்கன் தீவுகள் 50 100.0% 100%
 போலந்து 36,090,000 94.3% 86.3% 8% 21,903
 போர்த்துகல் 10,110,000[20] 84% 81% 3.3% 25,305
 புவேர்ட்டோ ரிக்கோ 3,878,000 97.0% 50% 47%
 கட்டார் 262,675 13.8% 86,507
 உருமேனியா 21,380,000 99.5% 5.7% 93.8% 16,518
 உருசியா 66,000,000-99,775,000[21][22] 46.6%[23]-77.0%[24][25] <0.1% 46.6%-77.0% 23,549
 ருவாண்டா 9,619,000 93.6% 56.9 26 1,354
 சான் மரீனோ 31,000 97.0% 97%
 சவூதி அரேபியா 1,500,000 5%[26]
 செனிகல் 900,000 7.0% 4.2% 3% 1,944
 செர்பியா 7,260,000 93.5% 4.97% 79.4% 11,544
 சீசெல்சு 80,000 94.7% 82% 15.2% 27,008
 சியேரா லியோனி 1,751,000 30.0% 3% 27% 1,359
 சிங்கப்பூர் 900,000 18.0%[1] 5.7% 12% 61,803
 சிலவாக்கியா 4,730,000 76.0% 62.0% 14.0% 24,896
 சுலோவீனியா 1,610,000 79.2% 57% 22.2% 26,801
 சோமாலியா 1,000[27] 0.01% 0.0002% 0.01%
 தென்னாப்பிரிக்கா 40,243,000 80% 5% 75% 11,440
 தெற்கு சூடான் 6,010,000[28] 60.5%[29] 30% 30%
 எசுப்பானியா 36,240,000 73% 71% 2% 32,129
 இலங்கை - (இலங்கையில் கிறித்தவம்) 1,531,000 7.5% 6.1% 1.4% 6,247
 சூடான் ? 2%
 சுரிநாம் 262,000 48.4%)[30] 21.6% 26.8% 8,858
 சுவாசிலாந்து 994,000 82.7% 25% 57.7% 5,246
 சுவீடன் 6,320,000 67.2% 2% 65% 42,217
 சுவிட்சர்லாந்து 5,700,000 71% 38% 33% 5,246
 சிரியா 2,251,000 10.0% 10% 5,436
 தாஜிக்ஸ்தான் 99,000 1.4% 0.1% 1.3% 2,247
 தன்சானியா 27,118,000 62.0% 1,601
 தாய்லாந்து 778,000 1.2% 0.6% 0.6% 9,815
 டோகோ 1,966,000 29.0% 1,051
 தொங்கா 84,000 81.0% 16% 65% 5,026
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 774,000 57.6% 21.5% 33.4% 26,647
 தூனிசியா 24,000 0.2% 0.2% 9,795
 துருக்கி 120,000[31] 0.2% 17,651
 துருக்மெனிஸ்தான் 466,000 9.0% 9% 10,583
 உகாண்டா 29,943,000 88.6% 41.9% 46.7% 1,352
 உக்ரைன் 15,070,965[32] 33.6% 5.9% 27.7% 7,418
 ஐக்கிய அரபு அமீரகம் 424,000 9.0% 7% 2% 42,384
 ஐக்கிய இராச்சியம்[33] 33,200,417 59.3% 8.9% 50% 35,819
 ஐக்கிய அமெரிக்கா 246,780,000 73% 22% 51% 49,965
 உருகுவை 2,127,000 58.4% 47% 11% 16,037
 உஸ்பெகிஸ்தான் 710,000 2.6% 2.6%
 வத்திக்கான் நகர் 836 100.0% 100%
 வெனிசுவேலா 28,340,000 88.0% 71% 17% 13,475
 வியட்நாம் 703,000 8.0% 7% 1% 3,635
 மேற்கு சகாரா 200 0.04% 0.04%
 யேமன் 3,000 0.013% 0.013% 2,489
 சாம்பியா 12,939,000 97.6% 25% 72% 1712
 சிம்பாப்வே 10,747,000 85.0% 7% 77% 559
மொத்தம்[34] 2,384,311,733 33% 17% 16% -

அங்காரமற்ற நாடுகள்[edit]

குறிப்பு: ஐக்கிய நாடுகள் அவையில் அங்கத்துவமற்ற, இறைமையுள்ள நாடுகளினால் அங்கிகரிக்கப்படாத நாடுகள்.

நாடு கிறித்தவர்கள் கிறித்தவர் %
 அப்காசியா 130,000 68.0%
 கொசோவோ 150,000 8.3%
 நகோர்னோ கரபாக் குடியரசு 136,000 96.0%
 பலத்தீன் 173,000 11.1%
 சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு 200 0.03%
 தெற்கு ஒசேத்தியா 69,000 96.4%
 சீனக் குடியரசு 902,000 3.9%
 திரான்சுனிஸ்திரியா 510,000 95.0%

முதல் பத்து[edit]

இடம்: அதிக அளவில் கிறித்தவர்கள் உள்ள நாடுகள். வலம்: அதிக வீதத்தில் கிறித்தவர்கள் உள்ள நாடுகள்.[35][36]

தரம் நாடு கிறித்தவர்கள் கிறித்தவர்கள் % நாடு கிறித்தவர்கள் % கிறித்தவர்கள்
1  ஐக்கிய அமெரிக்கா 246,780,000 70.6%  வத்திக்கான் நகர் 100% 800
2  பிரேசில் 175,700,000 91.4%  உருமேனியா 99% 21,490,000
3  மெக்சிக்கோ 113,500,000 93%  பப்புவா நியூ கினி 99% 6,860,000
4  நைஜீரியா 92,281,000 52.8%  தொங்கா 99% 100,000
5  பிலிப்பீன்சு 86,500,000 85.8%  ஆர்மீனியா 98.5% 3,090,000
6  உருசியா 67,640,000 73.6%  கிரேக்க நாடு 98% 11,000,000
7  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 68,558,000 95.6%  நமீபியா 97.6% 2,280,000
8  எதியோப்பியா 54,978,000 64.5%  மார்சல் தீவுகள் 97.5% 50,000
9  இத்தாலி 54,070,000 91.5%  மல்தோவா 97.5% 3,570,000
10  செருமனி 50,000,000 62%  சாம்பியா 97.5% 13,090,000

குறைந்தது 10 மில்லியன் கிறித்தவர்களைக் கொண்ட, அதிக வீதத்தில் கிறித்தவர்கள் உள்ள நாடுகள்[edit]
தரம் நாடு கிறித்தவர்கள் % கிறித்தவர்கள்
1  உருமேனியா 99% 21,300,000
2  கிரேக்க நாடு 98% 11,000,000
3  சாம்பியா 97.5% 12,800,000
4  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 95.7% 63.200,000
5  பெரு 95.6% 27,800,000
6  குவாத்தமாலா 95.2% 13,700,000
7  மெக்சிக்கோ 95.0% 107,000,000
8  போலந்து 94.3% 36,100,000
9  எக்குவடோர் 94.1% 13,600,000
10  கொலம்பியா 92.5% 42,800,000

கிறித்தவர் (%) நாடுகளின் எண்ணிக்கை மக்கள்தொகை
100 2 850
90 – 99 49 739,568,000
80 – 89 28 312,790,200
70 – 79 20 599,319,000
60 – 69 11 177,608,000
50 – 59 16 132,349,929
40 – 49 3 13,594,000
30 – 39 6 15,497,000
20 – 29 5 23,657,000
10 – 19 10 43,409,000
1 – 9 34 124,755,000
- 1 13 1,823,750

மொத்தத்தில், 126 நாடுகள் கிறித்தவர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டுள்ளது. 71 நாடுகள் கிறித்தவர்களைப் சிறுபாண்மையாகக் கொண்டுள்ளது.

"போ ஆய்வு" தரவின்படி, 232 நாடுகளும் பகுதிகளும் , 157 கிறித்தவர்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டுள்ளது.[37]

மேலும் காண்க[edit]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Churches by Country
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

குறிப்பு[edit]

 1. Current sources are in general agreement that Christians make up about 33% of the world's population—slightly over 2.4 billion adherents in mid-2015.

உசாத்துணை[edit]

 1. 33.39% of ~7.2 billion world population (under the section 'People') "World". CIA world facts.
 2. "Christianity 2015: Religious Diversity and Personal Contact". gordonconwell.edu (January 2015). பார்த்த நாள் 2015-05-29.
 3. "Major Religions Ranked by Size". Adherents.com. பார்த்த நாள் 2009-05-05.
 4. ANALYSIS (2011-12-19). "Global Christianity". Pewforum.org. பார்த்த நாள் 2012-08-17.
 5. "Religion and denominations in the Republic of Belarus". Ministry of Foreign Affairs of the Republic of Belarus. பார்த்த நாள் 17 February 2013.
 6. "Religions in Canada—Census 2011". Statistics Canada/Statistique Canada.
 7. "Estudio de opinion publica – Septiembre 2015" (es). Plaza Publica Cadem.
 8. Chinese Family Panel Studies's survey of 2012. Published in The World Religious Cultures issue 2014: 卢云峰:当代中国宗教状况报告——基于CFPS(2012)调查数据. p. 13, reporting the results of the Renmin University's Chinese General Social Survey (CGSS) for the years 2006, 2008, 2010 and 2011, and their average. Note: according to the researchers of CFPS, only 6.3% of the Chinese are not religious in the sense of இறைமறுப்பு; the others are not religious in the sense that they do not belong to an organised religion, while they pray to or worship gods and ancestors in the manner of the traditional popular religion.
 9. "Eurobarometer on Biotechnology – page 381". பார்த்த நாள் 2013-02-01.
 10. (உரோமேனியம்) Franţa nu mai e o ţară catolică, Cotidianul 11 January 2007
 11. La Vie, issue 3209, 1 March 2007 (பிரெஞ்சு)
 12. 12.0 12.1 12.2 12.3 2011 Hungary Census Report
 13. See: http://www.istat.it/it/popolazione
 14. "International Religious Freedom Report 2010: Liberia". United States Department of State (November 17, 2010). பார்த்த நாள் July 22, 2011.
 15. "2010 Population and Housing Census of Malaysia" (Malay, English). Department of Statistics, Malaysia. பார்த்த நாள் 17 June 2012.
 16. Kaski: Cijfers Rooms-Katholieke Kerk.
 17. Kaski: Kerncijfers 2012.
 18. "Christianity in the Philippines". பார்த்த நாள் 14 February 2015.
 19. "Christianity in the Philippines". பார்த்த நாள் 14 February 2015.
 20. "Global Christianity Interactive – Pew Forum on Religion & Public Life" (19 December 2011). பார்த்த நாள் 27 June 2012.
 21. http://fom.ru/obshchestvo/10953 Public Opinion Foundation
 22. http://www.levada.ru/17-12-2012/v-rossii-74-pravoslavnykh-i-7-musulman Levada Center
 23. Arena – Atlas of Religions and Nationalities in Russia. 2012 National Survey of Religions in Russia. Sreda.org
 24. http://wciom.ru/index.php?id=268&uid=13365 VTSIOM
 25. http://www.pewforum.org/2011/12/19/global-christianity-exec/ Pew
 26. House, Karen Elliott (2012). On Saudi Arabia : Its People, past, Religion, Fault Lines and Future. Knopf. பக். 235. 
 27. "Almost expunged: Somalia's Embattled Christians". 2009-10-22. http://www.anglicanplanet.net/international-news/2009/11/30/almost-expunged-somalias-embattled-christians.html. பார்த்த நாள்: 2009-10-22. 
 28. "Table: Religious Composition by Country, in Numbers". Pew Research Center's Religion & Public Life Project (18 December 2012). பார்த்த நாள் 14 February 2015.
 29. "Table: Religious Composition by Country, in Percentages". Pew Research Center's Religion & Public Life Project (18 December 2012). பார்த்த நாள் 14 February 2015.
 30. 2012 Suriname Census Definitive Results. Algemeen Bureau voor de Statistiek – Suriname.
 31. "Foreign Ministry: 89,000 minorities live in Turkey". Today's Zaman (15 December 2008). பார்த்த நாள் 16 May 2011.
 32. "What religious group do you belong to?". Sociology poll by Razumkov Centre about the religious situation in Ukraine (2006)
 33. "2011 Census, Key Statistics for Local Authorities in England and Wales – ONS". பார்த்த நாள் 14 February 2015.
 34. "Global Christianity". Pew Research Center (December 2011). பார்த்த நாள் 2012-07-30.
 35. PEW research center
 36. PEW Research Center
 37. "Christians". Pew Research Center's Religion & Public Life Project (18 December 2012). பார்த்த நாள் 14 February 2015.