சமயங்களின் குடித்தொகைப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேர்ல்ட் பெக்ட்புக் அமைப்பின் கருத்துப்படி, உலகக் குடித்தொகை 7,095,217,980 மக்களில், (யூலை 2013 மதிப்பீடு) கிறித்தவர் 31..50%உம் (கத்தோலிக்கர் 16.85%, புரட்டஸ்தாந்து 6.15%, பழங்கிறித்துவம் 3.96%, ஆங்கிலிக்கன் 1.26%), இசுலாமியர் 22.74%உம், இந்துக்கள் 13.8%உம், பௌத்தர் 6.77%உம், நெறியிலார் 9.66%உம், இறைமறுப்பர் 2.01%உம் அடங்குவர். (2010 மதிப்பீடு)[1]

பின்பற்றுவோர் எண்ணிக்கை[தொகு]

வார்ப்புரு:Bar percentவேறுr
முக்கிய சமயங்களின் விழுக்காடு, 2012
சமயம் விழுக்காடு
கிறித்துவம்
31.5%
இசுலாம்
23.2%
நெறியிலார்
16.3%
இந்து
15.0%
பௌத்தம் *
7.1%
பழங்குடி
5.9%
யூதம்
0.2%
பியூ ஆய்வு மையம், 2012[2]

அடெரென்ஸ்.காம் அறிக்கை[தொகு]

அடெரென்ஸ்.காமானது, "தரப்பட்ட அளவு, அண்ணளவான மதிப்பீடென்றும் குழுமங்களை வகைப்படுத்துவதற்காக அன்றி, வரையறுக்கப்பட்ட எண்களை வழங்குவதற்கு அல்ல!" என்ற மேற்கோளுடன் கீழ்வரும் தரவுப்பட்டியலை அறிக்கையிட்டுள்ளது.[3]

உலக நாடுகளில் கிறித்தவம்
சமயம் பின்பற்றுநர் விழுக்காடு
கிறித்துவம் 2.2 பில்லியன்[4] 31.50%
இசுலாம் 1.6 பில்லியன்[5] 22.32%
நெறியிலார்[a] ≤1.1 பில்லியன் 15.35%
இந்து 1 பில்லியன் 13.95%
சீனத் தொல்நெறி[b] 394 மில்லியன் 5.50%
பௌத்தம் 376 மில்லியன் 5.25%
இனம்சார் நெறிகள் 300 மில்லியன் 4.19%
ஆபிரிக்கத் தொல்நெறிகள் 100 மில்லியன் 1.40%
சீக்கியம் 23 மில்லியன் 0.32%
யுச்சே 19 மில்லியன் 0.27%
ஆவியியம் 15 மில்லியன் 0.21%
யூதம் 14 மில்லியன் 0.20%
பகாய் 7.0 மில்லியன் 0.10%
சமணம் 4.2 மில்லியன் 0.06%
சிண்டோ 4.0 மில்லியன் 0.06%
வியட்நாமியம் 4.0 மில்லியன் 0.06%
சோராட்டிரியம் 2.6 மில்லியன் 0.04%
தென்ரிகியோ 2.0 மில்லியன் 0.03%
புதுப் பாகனியம் 1.0 மில்லியன் 0.01%
ஒருமப் புடவியியம் 0.8 மில்லியன் 0.01%
இராட்டிரபாரி 0.6 மில்லியன் 0.01%
மொத்தம் 7167 மில்லியன் 100%

குறிப்புகள்[தொகு]

  1. இறைமறுப்பர், இறைநொதுமலர் உட்பட. இவர்களில் அரைப்பங்கானோர் இறைநம்பிக்கையுடையோர், ஆனால் மதமறுப்பு கொண்டோர்..[3][6]
  2. கொன்பியூசனியம், தாவோயியம், சீனப்பழங்குடி மரபு, பௌத்தம், உள்ளூர் மரபுகள் என்பவாற்றின் தொகுதி, சீனத்தொல்நெறியாக வரையறுக்கப்படுகின்றது.
உலக நாடுகளில் இசுலாம்

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. "The World Factbook". பார்த்த நாள் 14 February 2015.
  2. "The Global Religious Landscape". The Pew Forum on Religion & Public Life. Pew Research center (18 December 2012). பார்த்த நாள் 18 March 2013.
  3. 3.0 3.1 "Major Religions of the World Ranked by Number of Adherents" (2005). பார்த்த நாள் 19 Jun 2010.
  4. ANALYSIS (2011-12-19). "Global Christianity". Pewforum.org. பார்த்த நாள் 2012-08-17.
  5. "Executive Summary". The Future of the Global Muslim Population. Pew Research Center. பார்த்த நாள் 22 December 2011.
  6. "Global Index of Religion and Atheism: Press Release". பார்த்த நாள் 1 July 2015.

மேலதிக இணைப்புக்கள்[தொகு]