உள்ளடக்கத்துக்குச் செல்

தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சோங் காராங் (P095)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Tanjong Karang (P095)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி

மாவட்டம்கோலா சிலாங்கூர் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிதஞ்சோங் காராங் தொகுதி
முக்கிய நகரங்கள்தஞ்சோங் காராங் கோலா சிலாங்கூர்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பெரிக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
உலு சிலாங்கூர் (2022)
மக்களவை உறுப்பினர்சுல்கபேரி அனாபி
(Zulkafperi Hanapi)
வாக்காளர்கள் எண்ணிக்கை62,511 (2023)[1]
தொகுதி பரப்பளவு779 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]
2022-இல் தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (74.7%)
  சீனர் (17.2%)
  இதர இனத்தவர் (0.2%)

தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tanjong Karang; ஆங்கிலம்: Tanjong Karang Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P095) ஆகும்.

தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

கோலா சிலாங்கூர் மாவட்டம்[தொகு]

கோலா சிலாங்கூர் மாவட்டத்திற்கு வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம்; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம்; தெற்கில் கிள்ளான் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர் ஆகும்.[4]

தஞ்சோங் காராங்[தொகு]

தஞ்சோங் காராங் ஒரு முக்கிம்; ஒரு நகரம்; மற்றும் நெல் வளரும் பகுதியாகும். 1936—ஆம் ஆண்டில் ஒரு தேசிய வேளாண் திட்டத்தின் மூலம் இங்கு நெல் சாகுபடி தொடங்கப்பட்டது.[5]

உள்ளூர் சிறுபான்மை சீனர்களும் இந்தியர்களும் நகர்ப்புற மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்றனர். பெரும்பாலான மலாய்க்காரர்கள் கிராமப் புறங்களில் வாழ்கின்றனர்; மற்றும் வேளாண் நடவடிக்கைகளை, குறிப்பாக நெல் சாகுபடிகளை மேற்கொள்கின்றனர். குறைவான அளவில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர் நெல் சாகுபடி துறையில் ஈடுபட்டுள்ளனர்.[6]

தஞ்சோங் காராங் வாக்குச் சாவடிகள்[தொகு]

2023 சூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி 34 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.

கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
சுங்கை பூரோங்
(Sungai Burong)
(N08)
Terusan Besar 095/08/01 SK Berjaya Sekinchan
Sawah Sempadan Utara 095/08/02 SA Rakyat (KAFA) Al-Ainiah
Sungai Burong Bendang 095/08/03 SK Parit Empat Sekinchan
Sungai Burong Utara 095/08/04 SRA Batu 12 Tanjong Karang
Sungai Burong Selatan 095/08/05 SK Sungai Burong
Batu 9 Tanjong Karang 095/08/06 SMA Tanjong Karang
Sungai Sireh 095/08/07 SK Sungai Sireh
Sungai Sireh Utara 095/08/08 SK Seri Gambut
Sawah Sempadan Selatan 095/08/09 SRA Kunci Air Buang
Sungai Tengi Kanan 095/08/10 SK Dato' Manan
Sungai Kajang 095/08/11 SMK Seri Desa
Pekan Tanjong Karang 095/08/12 SMK Dato' Harun
Batu 7 Tanjong Karang 095/08/13 SK Tanjong Karang
Batu 11 Tanjong Karang 095/08/14 SRA Batu 11, Jalan Bernam
Bagan Pasir Tanjong Karang 095/08/15 SJK (C) Yit Khwan Bagan
பெர்மாத்தாங்
(Permatang)
(N09)
Hulu Tiram Buruk 095/09/01 SK Sri Tiram Tanjong Karang
Hulu Tiram Buruk Utara 095/09/02 Balai Raya Blok Q Sawah
Batang Berjuntai Satu 095/09/03 KAFA Integrasi Al Ridzuan
Ladang Mary 095/09/04 SJK (T) Ladang Mary
Sungai Tinggi 095/09/05 SJK (T) Ladang Sungai Tinggi
Batang Berjuntai Utara 095/09/06 Dewan Ladang Tennamaran
Kampung Raja Musa 095/09/07 SK Jalan Raja Musa
Ladang Raja Musa 095/09/08 SJK (T) Ladang Raja Musa
Kampung Baharu Tiram Buruk 095/09/09 SJK (C) Ming Tee
Parit Serong 095/09/10 SK Parit Serong
Sungai Gulang-Gulang 095/09/11 Dewan Sungai Gulang-Gulang
Hujung Permatang 095/09/12 SRA Ujung Permatang
Belimbing 095/09/13 SK Bukit Belimbing
Permatang 095/09/14 SK Kuala Selangor
Pasir Penambang 095/09/15 SJK (C) Khai Tee Pasir Penambang
Sungai Yu 095/09/16 SA KAFA As-Sulaimiah
Sungai Terap 096/09/17 SK Sungai Terap
Sawah Sempadan 096/09/18 SRA Blok "P" Sawah
Kampung Lubuk Jaya 095/09/19 Balai Raya Lubuk Jaya

தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி[தொகு]

சுங்கை பெசார் மக்களவை உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கோலா சிலாங்கூர் மக்களவைத் தொகுதி; உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
4-ஆவது P075 1974–1978 ஜமீல் இசாக்
(Jamil Ishak)
கூட்டணி
(அம்னோ)
5-ஆவது 1978–1982 அப்துல் சுக்குர் சிராஜ்
(Abdul Shukur Siraj)
6-ஆவது 1982–1986 சலேகா இசுமாயில்
(Zaleha Ismail)
7-ஆவது P083 1986–1990 கமருசமான் அகமது
(Kamaruzaman Ahmad)
8-ஆவது 1990–1995 சைதீன் ஆதம்
(Saidin Adam)
9-ஆவது P087 1995–1999 நோ ஓமார்
(Noh Omar)
10-ஆவது 1999–2004
11-ஆவது P095 2004–2008
12-ஆவது 2008–2013
13-ஆவது 2013–2018
14-ஆவது 2018–2022
15-ஆவது 2022–தற்போது சுல்கபேரி அனாபி
(Zulkafperi Hanapi)
பெரிக்காத்தான்
(பெர்சத்து)

தஞ்சோங் காராங் சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
தஞ்சோங் காராங் பெர்மாத்தாங்
செகிஞ்சான்
சுங்கை பூரோங் சுங்கை பூரோங்
சுங்கை பூரோங்
சுங்கை பாஞ்சாங்
சுங்கை பூரோங்
சுங்கை பாஞ்சாங்

தஞ்சோங் காராங் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)[தொகு]

சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N8 சுங்கை பூரோங் முகமது சம்ரி முகமட் சைனுல்தீன்
(Mohd Zamri Mohd Zainuldin)
பெரிக்காத்தான் (பாஸ்)
N9 பெர்மாத்தாங் நூருல் சியாசுவானி நோ
(Nurul Syazwani Noh)
பெரிக்காத்தான் (பெர்சத்து)

தஞ்சோங் காராங் தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
62,194 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
51,872 82.33%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
51,025 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
94 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
573 -
பெரும்பான்மை
(Majority)
2,180 4.26%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான்
[8]

தஞ்சோங் காராங் வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (தஞ்சோங் காராங் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
சுல்கபேரி அனாபி
(Zulkafperi Hanapi)
பெரிக்காத்தான் 18,054 35.26% +35.26
அபீபா முகமது யூசோப்
(Habibah Mohd Yusof)
பாரிசான் 15,874 31.00% -13.45
சித்தி ரகாயூ பகாரின்
(Siti Rahayu Baharin)
மூடா 12,314 24.05% +24.05
அசுலான் சானி
(Azlan Sani)
உள்நாட்டு போராளிகள் கட்சி 3,557 6.95% +6.95
முகமது ரோசுனி மசுடோல்
(Mohd Rosni Mastol)
சுயேச்சை 1,406 2.75% +2.75

தஞ்சோங் காராங் உள்ளாட்சி மன்றங்கள்[தொகு]

எண் சட்டமன்ற தொகுதி உள்ளாட்சி மன்றம்
N8 சுங்கை பூரோங்
(Sungai Burong)
கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி
(Kuala Selangor Municipal Council)
N9 பெர்மாத்தாங்
(Permatang)
 • உலு சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி
  (Hulu Selangor Municipal Council) (சுங்கை திங்கி பகுதி)
 • கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி
  (Kuala Selangor Municipal Council)

மலேசிய உள்ளாட்சி மன்றங்கள்[தொகு]

இடம் உள்ளாட்சி மலாய் ஆங்கிலம் எடுத்துக்காட்டு
மாநகரம் மாநகராட்சி Dewan Bandaraya City Hall or City Council கோலாலம்பூர் மாநகராட்சி
நகரம் நகராட்சி Majlis Perbandaran Municipal Council செலாயாங் நகராட்சி
கிராமப்புறம் மாவட்ட ஊராட்சி Majlis Daerah District Council கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி
சிறப்பு உள்ளாட்சி நகராண்மைக் கழகம்;
மேம்பாட்டுக் கழகம்
Pihak Berkuasa Tempatan Corporation; Development Board; Development Authority புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
 2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
 3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
 4. "SEMPADAN DUN BAGI DAERAH HULU SELANGOR - Portal Rasmi PDT Hulu Selangor Peta Daerah". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
 5. "This area was first opened in 1936 covering an irrigated area of 20,000 ha. known as the Tanjung Karang Irrigation Scheme". iadabls.kpkm.gov.my.
 6. "Tanjung Karang is a fishing village in Selangor. It is located about 15 km to the north of Kuala Selangor, on the banks of Sungai Tengi. Tanjung Karang is largely a one-road town". Penang (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 April 2023.
 7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Selangor" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
 8. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க[தொகு]