உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உலு சிலாங்கூர் மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உலு சிலாங்கூர் (P094)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Hulu Selangor (P094)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
உலு சிலாங்கூர் மக்களவை தொகுதி

மாவட்டம்உலு சிலாங்கூர் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிஉலு சிலாங்கூர் தொகுதி
முக்கிய நகரங்கள்கோலா குபு பாரு செரண்டா; பத்தாங்காலி;
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1955
கட்சி பெரிக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
உலு சிலாங்கூர் (2022)
மக்களவை உறுப்பினர்முகமட் அசுனிசான் அருண்
(Mohd Hasnizan Harun)
வாக்காளர்கள் எண்ணிக்கை156,664[1]
தொகுதி பரப்பளவு1,712 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் உலு சிலாங்கூர் மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (65.7%)
  சீனர் (18.0%)
  இதர இனத்தவர் (1.5%)

உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Hulu Selangor; ஆங்கிலம்: Hulu Selangor Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், உலு சிலாங்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P094) ஆகும்.

உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 1955-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் அதே 1955-ஆம் ஆண்டில் இருந்து உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

உலு சிலாங்கூர் மாவட்டம்[தொகு]

உலு சிலாங்கூர் மாவட்டத்திற்கு வடக்கில் பேராக் மாநிலம்; கிழக்கில் பகாங் மாநிலம்; வட மேற்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; தென் மேற்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; கோம்பாக் மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் உள்ளன.

உலு சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: செரண்டா; பத்தாங்காலி; கோலா குபு பாரு. இந்த மாவட்டத்தின் நிர்வாக நகரம் கோலா குபு பாரு ஆகும்.[4]

உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்[தொகு]

  1. பத்தாங்காலி
  2. பூலோ தெலுர்
  3. அம்பாங் பெச்சா
  4. உலு பெர்ணம்
  5. களும்பாங்
  6. கெர்லிங்
  7. கோலா குபு பாரு
  8. பெரெதாக்
  9. ராசா (உலு சிலாங்கூர்)
  10. செரண்டா
  11. சுங்கை குமுட்
  12. சுங்கை திங்கி
  13. புக்கிட் பெருந்தோங்
  14. புக்கிட் செந்தோசா
  15. கம்போங் தீமா எஸ்.கே.சி.
  16. சுங்கை புவாயா
  17. லெம்பா பெரிங்கின்
  18. உலு யாம்
  19. உலு யாம் பாரு

உலு சிலாங்கூர் வாக்குச் சாவடிகள்[தொகு]

2023 சூலை 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி 50 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.

கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[5]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
உலு பெர்ணம்
(Hulu Bernam)
(N05)
Kawasan S.K.C 094/05/01 SK Sri Keledang
Ladang Lima Belas 094/05/02 SJK (T) Ladang Lima Belas
Gedangsa 094/05/03 SMK Gedangsa
Sungai Selisik 094/05/04 SK Sungai Selisek
Kampung Gesir 094/05/05 SK Gesir Tengah
Kampung Sungai Dusun 094/05/06 SK Kampung Soeharto
Kampung Desa Maju 094/05/07 SK Sungai Tengi
Kampung Sungai Tengi Selatan 094/05/08 SK Seri Fajar FELDA
Changkat Asa 094/05/09 SJK (T) Ladang Changkat Asa
Kampung Hulu Bernam 094/05/10
  • SRA Hulu Bernam
  • SJK (T) Ladang Kalumpang
Ladang Escot 094/05/11 SK Hulu Bernam
Kampung Gumut 094/05/12 SRA Kalumpang
Bandar Kalumpang 094/06/13 SMK Kalumpang
Kampung Baharu Kalumpang 094/05/14 SJK (C) Kalumpang
Kuala Kalumpang 094/05/15 SK Kalumpang
கோலா குபு பாரு
(Kuala Kubu Baharu)
(N06)
Kampung Baharu Kerling 094/06/01 SJK (C) Kerling
Pertak 094/06/02
  • SJK (C) Bukit Fraser
  • Pusat Kanak-Kanak Pertak
  • Tadika KEMAS Kg. Gerachi Jaya
Ampang Pechah 094/06/03 SMK Ampang Pechah (Bestari)
Kampung Baharu China K.K.B 094/06/04 SJK (C) Khing Ming Kuala Kubu Bharu
Bandar Kuala Kubu Baharu 094/06/05 SMK Dato' Haji Kamaruddin
Kampung Air Jernih 094/06/06 SMK Kuala Kubu Bharu
Kerling 094/06/07 SK Kerling
Lembah Beringin 094/06/08 SJK (T) Ladang Kerling
Ladang Nigel Gardner 094/06/09 SJK (T) Nigel Gardner
Jalan Kuala Keli 094/06/10 SJK (C) Rasa
Kampung Baharu Rasa 094/06/11 SJK (C) Rasa
Pekan Rasa 094/06/12 Dewan Orang ramai Jalan Anggerik
Kampung Baharu Batang Kali 094/06/13 SJK (C) Batang Kali
Hulu Yam Lama 094/06/14 SJK (C) Choong Chee
Bandar Utama Batang Kali 094/06/15
  • SK Bandar Baru Batang Kali
  • SRA Bandar Utama Batang Kali
Batu 30 Hulu Yam 094/06/16 SK Hulu Yam Lama
பத்தாங்காலி
(Batang Kali)
(N07)
Bukit Rasa 094/07/01 SK Rasa
Batang Kali 094/07/02 SK Batang Kali
Hulu Kali 094/07/03 SMK Bandar Baru Batang Kali
Kampung Padang 094/07/04 SRA Hulu Yam Baharu
Hulu Yam Baru 1 094/07/05 SK Ulu Yam Bharu
Hulu Yam Baru 2 094/07/06 SJK (C) Kampung Gurney Hulu Yam Baharu
Serendah 094/07/07 SRA Serendah
Sungai Choh 094/07/08 SK Sungai Choh
Sungai Gapi 094/07/09 SK Antara Gapi
Taman Bukit Teratai 094/07/10 SJK (T) Sungai Choh Taman Bukit Teratai
Sungai Buaya 094/07/11 SK Sungai Buaya
Bukit Beruntung 094/07/12
  • SK Bukit Beruntung
  • SK Bukit Beruntung 2
Bandar Sungai Buaya 094/07/13 SMK Bandar Sungai Buaya
Bukit Sentosa 1 Hingga 5 094/07/14 SMK Bukit Sentosa
Bukit Sentosa 6 Hingga 12 094/07/15
  • SK Bukit Sentosa
  • SMK Bukit Sentosa (2)
Taman Bunga Raya 094/07/16
  • SRA Taman Bunga Raya
  • SMK Taman Bunga Raya (1)
Kampung Baharu Serendah 094/07/17 SJK (C) Serendah
Taman Bunga Raya 2 094/07/18 SK Taman Bunga Raya (1)
Seri Serendah 094/07/19 SK Serendah

உலு சிலாங்கூர் மக்களவைத் தொகுதி[தொகு]

சுங்கை பெசார் மக்களவை உறுப்பினர்கள் (1955 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1955-இல் உலு சிலாங்கூர் தொகுதி உருவாக்கப்பட்டது
உலு சிலாங்கூர்
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது 1955-1959 செ அலிமத்தோன் அப்துல் மஜீது
(Che Halimahton Abdul Majid)
கூட்டணி
(அம்னோ)
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது P078 1959–1963 ஒமார் ஓங் யோக் லின்
(Omar Ong Yoke Lin)
கூட்டணி
(மசீச)
மலேசிய மக்களவை
1-ஆவது P078 1963–1964 ஒமார் ஓங் யோக் லின்
(Omar Ong Yoke Lin)
கூட்டணி
(மசீச)
2-ஆவது 1964–1969 காவ் காய் போ
(Khaw Kai Boh)
1969–1971 நாடாளுமன்றம் முடக்கப்பட்டது [6]
3-ஆவது P078 1971–1972 காவ் காய் போ
(Khaw Kai Boh)
கூட்டணி
(மசீச)
1972–1973 மைக்கல் சென்
(Michael Chen Wing Sum)
1973–1974 பாரிசான் (MCA)
4-ஆவது P075 1974–1978
5-ஆவது 1978–1982
6-ஆவது 1982–1986 லீ கிம் சாய்
(Lee Kim Sai)
உலு சிலாங்கூர்
7-ஆவது P084 1986–1990 சி. சுப்ரமணியம்
(Subramaniam Sinniah)
பாரிசான்
(மஇகா)
8-ஆவது 1990–1995 கோவிந்தசாமி பழனிவேல்
(G. Palanivel)
9-ஆவது P088 1995–1999
10-ஆவது 1999–2004
11-ஆவது P094 2004–2008
12-ஆவது 2008–2010 சைனல் அபிடின் அகமட்
(Zainal Abidin Ahmad)
பாக்காத்தான்
(பி.கே.ஆர்)
2010–2013 பா. கமலநாதன்
(P. Kamalanathan)
பாரிசான்
(மஇகா)
13-ஆவது 2013–2018
14-ஆவது 2018–2022 சூன் லியோ இசியாட் ஊய்
(June Leow)
பாக்காத்தான்
(பி.கே.ஆர்)
15-ஆவது 2022–தற்போது முகமட் அசுனிசான் அருண்
(Mohd Hasnizan Harun)
பெரிக்காத்தான்
(பாஸ்)

உலு சிலாங்கூர் சட்டமன்ற தொகுதிகள்[தொகு]

நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
உலு சிலாங்கூர் பத்தாங்காலி
உலு பெர்ணம்
களும்பாங்
கோலா குபு பாரு
உலு சிலாங்கூர் பத்தாங்காலி
களும்பாங்
கோலா குபு
கோலா குபு பாரு
சபாக் பெர்ணம்
சிலாங்கூர் உலு
உலு பெர்ணம்

உலு சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)[தொகு]

சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N5 உலு பெர்ணம் முய்சுதீன் மகயுதீன்
(Mui'zzuddeen Mahyuddin)
பெரிக்காத்தான்
(பாஸ்)
N6 கோலா குபு பாரு லீ கீ இயோங்
Lee Kee Hiong)
பாக்காத்தான்
(ஜசெக)
N7 பத்தாங்காலி முகம்மது முகைமின் அரித்
(Muhammad Muhaimin Harith)
பெரிக்காத்தான்
(பெர்சத்து)

உலு சிலாங்கூர் தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
154,317 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
124,804 79.34%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
122,442 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
218 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
1,424 -
பெரும்பான்மை
(Majority)
1,562 1.27%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான்
[7]

உலு சிலாங்கூர் வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (உலு சிலாங்கூர் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
முகமட் அசுனிசான் அருண்
(Mohd Hasnizan Harun)
பெரிக்காத்தான் 46,823 8.24% +38.24
சத்திய பிரகாஷ் நடராஜன்
(Sathia Prakash Nadarajan)
பாக்காத்தான் 45,261 36.97% -10.89
மோகன் தங்கராசு
(Mohan Thangarasu)
பாரிசான் 27,050 22.09% -10.05
அருமைனி உமர்
(Harumaini Omar)
உள்நாட்டு போராளிகள் கட்சி 1,849 1.51% +1.51
அனிசா முகமது தல்கா
(Haniza Mohamed Talha)
மலேசிய இனக் கட்சி 1,013 0.83% +0.83
அசுலிண்டா பரோனி
(Azlinda Baroni)
சுயேச்சை 446 0.36% +0.36

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "SEMPADAN DUN BAGI DAERAH HULU SELANGOR - Portal Rasmi PDT Hulu Selangor Peta Daerah". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
  5. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A) Polling Hours For the General Eelection of the Legislative Assembly of the State of Selangor" (PDF). Attorney General's Chambers. 15 July 2023.
  6. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-09.
  7. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க[தொகு]