உள்ளடக்கத்துக்குச் செல்

கோத்தா ராஜா மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோத்தா ராஜா மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோத்தா ராஜா (P107)
மலேசிய மக்களவை தொகுதி
சிலாங்கூர்
Kota Raja (P107)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
கோத்தா ராஜா மக்களவை தொகுதி

மாவட்டம்கிள்ளான் மாவட்டம்
பெட்டாலிங் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிகோத்தா ராஜா தொகுதி
முக்கிய நகரங்கள்கோத்தா கெமுனிங்; கிள்ளான் டாமன்சாரா சா ஆலாம்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்முகமது சாபு
(Mohamad Sabu)
வாக்காளர்கள் எண்ணிக்கை244,712[1]
தொகுதி பரப்பளவு141 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் கோத்தா ராஜா மக்களவை தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  சீனர் (30%)
  இதர இனத்தவர் (3%)

கோத்தா ராஜா மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Raja; ஆங்கிலம்: Kota Raja Federal Constituency; சீனம்: 哥打拉惹联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டம் (Klang District); பெட்டாலிங் மாவட்டம் (Petaling District) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P107) ஆகும்.[3]

கோத்தா ராஜா மக்களவை தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 2004-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா ராஜா மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பொது

[தொகு]

கிள்ளான் நகரம்

[தொகு]

கிள்ளான் நகரம் (Klang) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கிள்ளான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். சா ஆலாம் பெருநகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக மாறுவதற்கு முன்னர், கிள்ளான் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகத் திகழ்ந்து உள்ளது.

இருப்பினும் வரலாறு சிறப்புமிக்க இந்த நகரம், இன்றும் சிலாங்கூர் மாநிலத்தின் அரச நகரமாக விளங்கி வருகிறது. கிள்ளான் எனும் பெயரில் கிள்ளான் மாவட்டமும் பெயர் கொண்டு உள்ளது. கிள்ளான் நகரம், கோலாலம்பூரில் இருந்து 32 கி.மீ மேற்கில் அமைந்து உள்ளது.

கிள்ளான் மாவட்டம்

[தொகு]

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா லங்காட் மாவட்டம்; கிழக்கில் பெட்டாலிங் மாவட்டம்; ஆகிய மூன்று மாவட்டங்கள் அமைந்து உள்ளன.[4]

மேற்கே மலாக்கா நீரிணை; 53.75 கி.மீ. அளவிற்குக் கடற்கரை பகுதியைக் கொண்டு உள்ளது. இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கிள்ளான் (Klang City). மற்ற நகரங்கள் கிள்ளான் துறைமுகம், பண்டமாரான், காப்பார், மேரு மற்றும் பண்டார் சுல்தான் சுலைமான்.

கிள்ளான் முக்கிம்

[தொகு]

கிள்ளான் ஆறு இந்த மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கோலா கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் முடிவு அடைகின்றது. மேலும் இந்த மாவட்டத்தின் கடல் பகுதிகளில் கிள்ளான் தீவு; இண்டா தீவு; செட் மாட் ஜின் தீவு; நண்டு தீவு; தெங்கா தீவு; ரூசா தீவு; செலாட் கெரிங் தீவு; பிந்து கெடோங் தீவு போன்ற தீவுகள் உள்ளன.

இந்த மாவட்டம் கிள்ளான் மற்றும் காப்பார் என இரண்டு முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

கோத்தா ராஜா வாக்குச் சாவடிகள்

[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), கோத்தா ராஜா மக்களவை தொகுதி 46 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[5]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
செந்தோசா
(Sentosa)
(N48)
Taman Klang Jaya 1 111/48/01 SMK Raja Mahadi Taman Klang Jaya
Sentosa Dato Yusof Shahbuddin 111/48/02 SMK Shah Bandaraya
Taman Desawan 111/48/03 SK Taman Klang Jaya
Sentosa Dato Abdul Hamid 1 111/48/04 SRA Taman Klang Jaya
Sentosa Dato Dagang 111/48/05 SJK (T) Taman Sentosa Klang
Taman Klang Jaya 2 111/48/06 SMK Raja Mahadi Taman Klang Jaya
Sentosa Dato Abdul Hamid 2 111/48/07 Taman (KEMAS) Cawangan Taman Sentosa
Bandar Bukit Tinggi 1 111/48/08
  • SK Bukit Tinggi
  • SMK Batu Unjur
Taman Maznah 111/48/09 SMJK Chung Hwa Seksyen 36 Shah Alam
Batu 4 Jalan Kebun 111/48/10 SJK (T) Batu Ampat Jalan Kota Raja
Taman Menara Maju 111/48/11 SK Kampung Jawa (2)
Bandar Bukit Tinggi 2 111/48/12 SMK Bukit Tinggi Klang
Bandar Botanic 111/48/13 SJK (T) Ladang Highlands
சுங்கை கண்டிஸ்
(Sungai Kandis)
(N49)
Seksyen 34 Shah Alam 111/49/01 Dewan (ADTEC) Seksyen 34 Shah Alam
Sungai Kandis 111/49/02 SRA Sungai Kandis Klang
Teluk Menegun 111/49/03 SK Telok Menegon Klang
LLN Connught Bridge 111/49/04 SRA Kampong Datok Dagang Kelang
Kampung Pandan 111/49/05 SA Rakyat (KAFA Integrasi) Kampung Pandan
Kampung Jawa 111/49/06 Kolej Islam Sultan Alam Shah Klang
Kota Raja 111/49/07 SMA Tinggi Sultan Hishamuddin
Taman Seri Andalas 1 111/49/08 SK Taman Sri Andalas Klang
Taman Seri Andalas 2 111/49/09 SMK Seri Andalas Klang
Bukit Jati 111/49/10 SRA Kampung Jawa
Taman Seri Andalas 3 111/49/11 SJK (T) Simpang Jawa
Jalan Raya Timur 111/49/12 SM (Psdn) Chung Hua
Bandar Puteri Klang 111/49/13 Dewan Serbaguna Klang Jaya
Jalan Kebun 111/49/14 SK Jalan Kebun
Johan Setia 111/49/15 SK Kampung Johan Setia Klang
Seri Gambut 111/49/16 SRA Bukit Naga Batu 6 Klang
Kampung Bukit Naga 111/49/17 SK Bukit Naga Batu 6
Haji Husin Jalan Kebun 111/49/18 SRA Jalan Kebun
Taman Berjaya 111/49/19 SMK Jalan Kebun
கோத்தா கெமுனிங்
(Kota Kemuning)
(N50)
Shah Alam S 27 A 111/50/01 SK Hicom Seksyen 27 Shah Alam
Shah Alam S 28 111/50/02 SK Taman Alam Megah
Sri Muda 1 111/50/03 SK Taman Sri Muda
Sri Muda 2 Utara 111/50/04 SK Taman Sri Muda (2)
Bukit Kemuning 111/50/05 SJK (C) Khe Beng Batu 8
Kampung Baru Hicom 111/50/06 Dewan Blok A, Pangsapuri PPR Hicom
Putra Heights 111/50/07
  • SK Alam Megah (3) Shah Alam
  • SK Putra Height 2
  • SJK (C) Tun Tan Siew Sin
Sri Muda 2 Selatan 111/50/08 SMK Taman Sri Muda
Kota Kemuning Jalan 31/1 - 31/80 111/50/09 SK Bukit Kemuning
Bukit Rimau 111/50/10 SK Bukit Rimau
Shah Alam S 27 B 111/50/11 SK Seksyen 27 (1) Shah Alam
Apartment S 28 111/50/12 SMK Alam Megah 2
Kota Kemuning Jalan 31/81 - 31/170 111/50/13 SK Bukit Kemuning 2
Shah Alam S 26 111/50/14 SMA Taman Bukit Saga Seksyen 26

கோத்தா ராஜா மக்களவை தொகுதி

[தொகு]
கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சா ஆலாம் (Shah Alam Federal Constituency); கிள்ளான் (Klang Federal Constituency); தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
11-ஆவது 2004–2008 ச. விக்னேசுவரன்
(S. Vigneswaran)
பாரிசான் (மஇகா)
12-ஆவது 2008–2013 சித்தி மரியா மகமுட்
(Siti Mariah Mahmud)
பாஸ்
13-ஆவது 2013–2015
2015–2018 அமாணா
14-ஆவது 2018–2022 முகமது சாபு
(Mohamad Sabu)
பாக்காத்தான் (அமாணா)
15-ஆவது 2022–தற்போது

கோத்தா ராஜா தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (கோத்தா ராஜா தொகுதி)[1]
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
244,712 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
199,878 80.81
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
197,740 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
552 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
1,586 -
பெரும்பான்மை
(Majority)
73,998 -
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
Source: Parliament Seat or Candidate in Selangor 15th GE

கோத்தா ராஜா வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (கோத்தா ராஜா தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
முகமது சாபு
(Mohamad Sabu)
பாக்காத்தான் 123,306 62.36% -8.22
முகமட் தியா பகருன்
(Mohamed Diah Baharun)
பெரிக்காத்தான் 49,308 24.94% +24.94
கசேந்திரன் துரைசாமி
(Kajendran Doraisamy)
பாரிசான் 22,225 11.24% -2.71
பாமி பசுலான் மூடா
(Fahmi Bazlan Muda)
பெஜுவாங் 2,063 1.04% +1.04
சாரா அபிகா சைனுல் அரிப்
(Che Sara Afiqah Zainul Arif)
மக்கள் கட்சி 360 0.18% +0.18
ரவீந்திரன் பெரியசாமி
(P Raveentharan Periasamy)
சுயேச்சை 209 0.11% +0.11
குமார் கருணாநிதி
(Kumar Karananedi)
சுயேச்சை 163 0.08% +0.08
சுரேந்தர் செல்வராசு
(Surendhar Selvaraju)
சுயேச்சை 106 0.05% +0.05

கோத்தா ராஜா சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]
நாடாளுமன்ற
தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P111
கோத்தா ராஜா
(Kota Raja)
N50 கோத்தா டாமன்சாரா
(Kota Damansara)
N48 செந்தோசா
(Sentosa)
N49 செரி அண்டலாஸ்
(Seri Andalas)
N50 செரி மூடா
(Sri Muda)
N49 சுங்கை கண்டிஸ்
(Sungai Kandis)

கோத்தா ராஜா சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

[தொகு]
# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N48 செந்தோசா
(Sentosa)
சிலாங்கூர் மாநில சட்டமன்றம்
2023 சூன் 23-ஆம் தேதி கலைக்கப்பட்டது
N49 சுங்கை கண்டிஸ்
(Sungai Kandis)
N50 கோத்தா கெமுனிங்
(Kota Kemuning)

கோத்தா ராஜா உள்ளாட்சி மன்றங்கள்

[தொகு]
எண் சட்டமன்ற தொகுதி உள்ளாட்சி மன்றம்
N48 செந்தோசா
(Sentosa)
  • சா ஆலாம் மாநகராட்சி
    (Shah Alam City Council)
  • கிள்ளான் மாவட்ட ஊராட்சி
    (Klang Municipal Council
N49 சுங்கை கண்டிஸ்
(Sungai Kandis)
  • சா ஆலாம் மாநகராட்சி
    (Shah Alam City Council)
  • கிள்ளான் மாவட்ட ஊராட்சி
    (Klang Municipal Council
N50 கோத்தா கெமுனிங்
(Kota Kemuning)

உள்ளாட்சி மன்றங்கள் விளக்கம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 33. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "BACKGROUND". luas.gov.my.
  5. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]