முகமது சாபு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முகமது சாபு
Mohamad Sabu
துணைத் தலைவர்
மலேசிய இஸ்லாமிய கட்சி
தனிநபர் தகவல்
பிறப்பு 14 அக்டோபர் 1954 (1954-10-14) (அகவை 60)
பினாங்கு, மலேசியா
அரசியல் கட்சி மலேசிய இஸ்லாமிய கட்சி
இணையம் http://mohamadsabu.com/index2.shtml


முகமது சாபு அல்லது மாட் சாபு (ஆங்கிலம்: Mohamad Sabu, பிறப்பு: அக்டோபர் 14, 1954) ஒரு மலேசிய அரசியல்வாதி ஆவார். அவர் தற்போது மலேசிய இஸ்லாமிய கட்சியின் துணைத் தலைவர் ஆவார்[1]. முன்னதாக, அவர் மலேசிய இஸ்லாமிய கட்சி இளைஞர் துணைத் தலைவர் மற்றும் இஸ்லாமிய கட்சி இளைஞர் தலைவராக பணியாற்றினார். முகமது சாபு 1999 முதல் 2004 வரை கடாரம் மாநிலத்தில் உள்ள கோலா கெடாவின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=முகமது_சாபு&oldid=1628167" இருந்து மீள்விக்கப்பட்டது