கோம்பாக் மக்களவை தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோம்பாக் (P098)
மலேசிய மக்களவை தொகுதி
சிலாங்கூர்
Gombak (P098)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
கோம்பாக் மக்களவை தொகுதி

மாவட்டம்கோலா சிலாங்கூர் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிகோம்பாக் தொகுதி
முக்கிய நகரங்கள்கோம்பாக்; வங்சா மாஜு; செதாபாக்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1994
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
(2022)
மக்களவை உறுப்பினர்அமிருதீன் சாரி
(Amirudin Shari)
வாக்காளர்கள் எண்ணிக்கை209,237 (2023)[1]
தொகுதி பரப்பளவு265 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் கோம்பாக் மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (77.7%)
  சீனர் (10.9%)
  இதர இனத்தவர் (1.1%)

கோம்பாக் மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Gombak; ஆங்கிலம்: Gombak Federal Constituency; சீனம்: 鹅唛联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P098) ஆகும்.

கோம்பாக் மக்களவை தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1994-ஆம் ஆண்டில் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதன் பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் 1994-ஆம் ஆண்டில் இருந்து கோம்பாக் மக்களவை தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

கோம்பாக் மாவட்டம்[தொகு]

கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளன.

கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்:

1974 பிப்ரவரி 1-ஆம் தேதி கோலாலம்பூர் ஒரு கூட்டாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அதே நாளில் தான் இந்தக் கோம்பாக் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. 1997-ஆம் ஆண்டு வரை, ரவாங் நகரம் கோம்பாக் மாவட்டத்தின் தலைநகரமாக இருந்தது. அதன் பின்னர் பண்டார் பாரு செலாயாங், இந்த மாவட்டத்தின் தலைநகரமாக மாற்றப்பட்டது.

கோம்பாக் மக்களவை தொகுதி[தொகு]

கோம்பாக் மக்களவை தொகுதியின் உறுப்பினர்கள்
(1994 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
(செலாயாங் மக்களவை தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
9-ஆவது P091 1995–1999 சலேகா இசுமாயில்
(Zaleha Ismail)
பாரிசான் (அம்னோ)
10-ஆவது 1999–2004
11-ஆவது P099 2004–2008 ரகுமான் இசுமாயில்
(Rahman Ismail)
12-ஆவது 2008–2013 அசுமின் அலி
(Azmin Ali)
பாக்காத்தான் ராக்யாட் (பி.கே.ஆர்)
13-ஆவது 2013–2018
14-ஆவது 2018–2020[4] பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்)
2020–2022 பெரிக்காத்தான் (பெர்சத்து)
15-ஆவது 2022–தற்போது அமிருடின் சாரி
(Amirudin Shari)
பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்)

கோம்பாக் மக்களவை தேர்தல் முடிவுகள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
206,744
வாக்களித்தவர்கள்
(Turnout)
167,047 80.80% 4.63
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
165,426 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
499
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
1,122
பெரும்பான்மை
(Majority)
12,729 7.70% 33.23
வெற்றி பெற்ற கட்சி: பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[5]

கோம்பாக் மக்களவை வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (செலாயாங் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
அமிருடின் சாரி
(Amirudin Shari)
பாக்காத்தான் 72,267 43.69% -21.41
அசுமின் அலி
(Azmin Ali)
பெரிக்காத்தான் 59,538 35.99% +35.99
மெகாட் சுல்கர்னைன் ஒமர்டின்
(Megat Zulkarnain Omardin)
பாரிசான் 30,723 18.57% -3.60
அசீஸ் சமாலுதீன் முகமது தாகிர்
(Aziz Jamaludin Mohd Tahir)
உள்நாட்டு போராளிகள் கட்சி 2,223 1.34% +1.34
சுல்கிப்லி அகமத்
(Zulkifli Ahmad)
சுயேச்சை 675 0.41% +0.41

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. NSTP, Oleh Wartawan (2020-02-24). "Azmin, Zuraida dipecat". BH Online. பார்க்கப்பட்ட நாள் 2020-02-24.
  5. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோம்பாக்_மக்களவை_தொகுதி&oldid=3895628" இலிருந்து மீள்விக்கப்பட்டது