உள்ளடக்கத்துக்குச் செல்

சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சுங்கை பூலோ மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சுங்கை பூலோ (P107)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Sungai Buloh (P107)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி

மாவட்டம்கோம்பாக் மாவட்டம்
பெட்டாலிங் மாவட்டம்
கோலா சிலாங்கூர் மாவட்டம்
சிலாங்கூர்
வாக்காளர் தொகுதிசுங்கை பூலோ தொகுதி
முக்கிய நகரங்கள்சுங்கை பூலோ; கோத்தா டாமன்சாரா; சுபாங்;
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2018
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்ரமணன் ராமகிருஷ்ணன்
(Ramanan Ramakrishnan)
வாக்காளர்கள் எண்ணிக்கை158,090[1]
தொகுதி பரப்பளவு133 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் சுங்கை பூலோ மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (68.5%)
  சீனர் (20.7%)
  இதர இனத்தவர் (0.9%)

சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Buloh; ஆங்கிலம்: Sungai Buloh Federal Constituency; சீனம்: 双溪毛糯联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், கோம்பாக் மாவட்டம் (Gombak District); பெட்டாலிங் மாவட்டம் (Petaling District); கோலா சிலாங்கூர் மாவட்டம் (Kuala Selangor District) ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P107) ஆகும்.[3]

சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. அத்துடன் அதே 2018-ஆம் ஆண்டில் இருந்து சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பொது

[தொகு]

சுங்கை பூலோ நகரம்

[தொகு]

சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். கோலா சிலாங்கூர் மாவட்டம் வழியாகப் பாயும் சுங்கை பூலோ நதியில் இருந்து சுங்கை பூலோ என்ற பெயர் வந்து இருக்கலாம். மலாய் மொழியில் சுங்கை (Sungai) என்றால் ஆறு. பூலோ (Buloh) என்றால் மூங்கில்.

கோலாலம்பூர் மாநகருக்குத் தென்மேற்கே 23 கி.மீ. தொலைவிலும்; பெட்டாலிங் ஜெயா நகரின் தென்மேற்கே 12 கி.மீ. (5 மைல்) தொலைவிலும் அமைந்து உள்ளது. அருகாமையில் உள்ள நகரங்கள் டாமன்சாரா, கெப்போங், குவாங் மற்றும் கோலா சிலாங்கூர்.

சுங்கை பூலோ நிர்வாகம்

[தொகு]

சுங்கை பூலோ, நான்கு நகராண்மைக் கழகங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது:

பெட்டாலிங் மாவட்டம்

[தொகு]

பெட்டாலிங் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் நிறுவப்பட்டது. அதே நாளில்தான் கோலாலம்பூர் மாநகரம் ஒரு கூட்டாட்சி நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. பெட்டாலிங் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் நிறுவப்பட்டது.

அதே நாளில்தான் கோலாலம்பூர் மாநகரம் ஒரு கூட்டரசு நிலப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டம் மலேசியத் தலைநகரை ஒட்டியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்கின் நடுவில் அமைந்துள்ளது. இதனால் இந்த மாவட்டத்தில் மிகப்பெரிய ஒரு நகரமயமாக்கல் ஏற்பட்டுள்ளது.

சுங்கை பூலோ வாக்குச் சாவடிகள்

[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி 28 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[8]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
பாயா செராஸ்
(Paya Jaras)
(N38)
Petempatan Sungai Buloh 107/38/01 SK Sungai Buloh
Bandar Baru Sungai Buloh Utara 107/38/02 KAFA Integrasi Al-Ikhwan Bandar Baru Sungai Buloh
Bukit Rahman Putra 107/38/03 SK Bukit Rahman Putra
Merbau Sempak 107/38/04 Pintu 3 SK Merbau Sempak
Paya Jaras 107/38/05 SRA Paya Jaras
Bandar Baru Sungai Buloh Selatan 107/38/06 SK Bandar Baru Sungai Buloh
Sungai Pelong 107/38/07 SK Sungai Pelong
Paya Jaras Hilir 107/38/08 Dewan MBSA Seri Pagi Kampung Paya Jaras U19
Matang Pagar 107/38/09 SMK Bukit Rahman Putra
Kubu Gajah 107/38/10 Pintu 1 SK Merbau Sempak
Taman Saujana Utama 107/38/11 SMK Saujana Utama
கோத்தா டாமன்சாரா
(Kota Damansara)
(N39)
Kampung Baharu Sungai Buloh Sekolah 107/39/01 SJK (C) Kampung Baharu Sungai Buloh
RRI Sungai Buloh 107/39/02 SJK (T) R.R.I Sungai Buloh
Pinggiran Subang 107/39/03 SK Subang Bestari
Taman Subang Baru 107/39/04 SMK Subang
Kampung Melayu Subang 107/39/05 SRA Islam Kampung Melayu Subang
Subang Perdana 107/39/06 SK Jalan U3
Kota Damansara Seksyen 4 Dan 5 107/39/07 SMK Seksyen 8 Kota Damansara
LTSSAAS Subang 107/39/08 Asia Pacific Schools
Kampung Baharu Subang 107/39/09 SJK (C) Subang
Kota Damansara Seksyen 7 107/39/10 SK Seksyen 7 Kota Damansara
Kampung Baharu Sungai Buloh Dewan 107/39/11 SJK (C) Kampung Baharu Sungai Buloh
Jalan Merbau Kampung Melayu Subang 107/39/12 SK Subang
Mutiara Subang 107/39/13 SMK Subang Bestari
Kota Damansara Seksyen 6 107/39/14 SK Seksyen 6 Kota Damansara
Kota Damansara Seksyen 8 Dan 9 107/39/15 SK Seksyen 9 Kota Damansara
Kota Damansara Seksyen 10 Dan 11 107/39/16 SK Seksyen 11 Kota Damansara
Kem Sungai Buloh 107/39/17 Dewan MBSA Kampung Baru Sungai Buloh

சுங்கை பூலோ மக்களவைத் தொகுதி

[தொகு]
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2018 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
சுபாங் (Subang Federal Constituency); கோலா சிலாங்கூர் (Kuala Selangor Federal Constituency);தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
14-ஆவது மலேசிய மக்களவை 2018–2022 சிவராசா ராசையா
(Sivarasa Rasiah)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
15-ஆவது மலேசிய மக்களவை 2022–தற்போது ரமணன் ராமகிருஷ்ணன்
(Ramanan Ramakrishnan)

சுங்கை பூலோ தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சுங்கை பூலோ தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
158,090 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
130,846 82.00
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
129,639 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
262 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
945 -
பெரும்பான்மை
(Majority)
2,693 -
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
Source: Parliament Seat or Candidate in Selangor 15th GE

சுங்கை பூலோ வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (சுங்கை பூலோ தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
ரமணன் ராமகிருஷ்ணன்
(Ramanan Ramakrishnan)
பாக்காத்தான் 50,943 39.30% -16.67
கைரி சமாலுடின்
(Khairy Jamaluddin)
பாரிசான் 48,250 37.22% +15.82
முகமட் கசாலி அமின்
(Mohd Ghazali Md Hamin)
பெரிக்காத்தான் 29,060 22.42% +22.42
அக்மால் முகமட் யூசோப்
(Mohd Akmal Mohd Yusoff)
பெஜுவாங் 829 0.64% +0.64
அகமட் சூரி பைசால்
(Ahmad Zuhri Faisal)
மக்கள் கட்சி 279 0.22% +0.22
சையட் ரசாக் அலசுகோ
(Syed Razak Alsagoff)
சுயேச்சை 165 0.13% +0.13
நுரசிலிண்டா பாசுரி
(Nurhaslinda Basri)
சுயேச்சை 113 0.09% +0.09

சுங்கை பூலோ சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]
நாடாளுமன்ற
தொகுதி
சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P107
சுங்கை பூலோ
(Sungai Buloh)
N39 கோத்தா டாமன்சாரா
(Kota Damansara)
N38 பாயா செராசு
(Paya Jaras)

சுங்கை பூலோ சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

[தொகு]
# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N38 பாயா செராசு
(Paya Jaras)
சிலாங்கூர் மாநில சட்டமன்றம்
2023 சூன் 23-ஆம் தேதி கலைக்கப்பட்டது
N39 கோத்தா டாமன்சாரா
(Kota Damansara)

சுங்கை பூலோ உள்ளாட்சி மன்றங்கள்

[தொகு]
எண் சட்டமன்ற தொகுதி உள்ளாட்சி மன்றம்
N38 பாயா செராசு
(Paya Jaras)
  • சா ஆலாம் மாநகராட்சி
    (Shah Alam City Council)
  • கோலா சிலாங்கூர் மாவட்ட ஊராட்சி
    (Kuala Selangor Municipal Council)
  • செலாயாங் மாவட்ட ஊராட்சி
    (Selayang Municipal Council)
N39 கோத்தா டாமன்சாரா
(Kota Damansara)

உள்ளாட்சி மன்றங்கள் விளக்கம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 33. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Majlis Bandaraya Shah Alam". www.mbsa.gov.my. பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  5. "Official Portal of Petaling Jaya City Council (MBPJ)". Petaling Jaya City Council (MBPJ) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  6. "Selayang Municipal Council (MPS)". Official Portal of Selayang Municipal Council (MPS) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  7. "Kuala Selangor Municipal Council (MPKS)". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 January 2022.
  8. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.

மேலும் காண்க

[தொகு]