பா. கமலநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பா. கமலநாதன்
மலேசியாவின் துணை உயர் கல்வி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 மே 2013
அமைச்சர் இதிரிஸ் ஜூசோ
ஹூலு சிலாங்கூர், சிலாங்கூர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
25 ஏப்ரல் 2010
முன்னவர் சைனல் அபிதீன் அகமது (மநீகபாரா)
தனிநபர் தகவல்
பிறப்பு 18 அக்டோபர் 1965 (1965-10-18) (அகவை 54)
செந்தூல், கோலாலம்பூர், சிலாங்கூர்
அரசியல் கட்சி மஇகாதேசிய முன்னணி
வாழ்க்கை துணைவர்(கள்) சோபனா
பணி நாடாளுமன்ற உறுப்பினர்
தொழில் மக்கள் தொடர்பு அலுவலர்
சமயம் இந்து
இணையம் http://www.pkamalanathan.com/

பா. கமலநாதன் (P. Kamalanathan) 2013-இல் மலேசியாவில் நடந்த 13வது தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஆவார். உலு சிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இவர் மலேசிய கல்வி அமைச்சில் துணை உயர் கல்வி அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கின்றார்.

இதற்கு முன்பு 2010-இல் உலு சிலாங்கூர் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._கமலநாதன்&oldid=2758097" இருந்து மீள்விக்கப்பட்டது