"இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
 
===இரண்டு வார கலவரங்கள்===
கலவரங்கள் பரவிட, காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் [[துப்பாக்கி]]ச் சூடு நடத்தியது.இது நிலமையை மேலும் மோசமாக்கியது. தீவைப்பு, கொள்ளை மற்றும் பொதுச்சொத்து அழிவு என பெருகியது. [[தொடர்வண்டி]] நிலையங்களில் தொடர்வண்டிப் பெட்டிகள், இந்திப் பெயர்பலகைகள் கொளுத்தப்பட்டன. முதல்வர் இதனைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி கட்டுக்குள் கொண்டுவர துணைராணுவத்தினரை அழைத்தார். காவலர்களின் கடும் நடவடிக்கைகளால் மேலும் ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல் இரு காவலர்களைத் தீயிட்டு கொன்றது. ஐந்து போராட்டக்காரர்கள் ([[கோடம்பாக்கம் சிவலிங்கம்|சிவலிங்கம்]], [[விருகம்பாக்கம் அரங்கநாதன்|அரங்கநாதன்]], [[ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்|வீரப்பன்]], [[கீரனூர் முத்து|முத்து]], [[மாயவரம் சாரங்கபாணி|சாரங்கபாணி]]) தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மூவர் (தண்டபாணி[[பீளமேடு தண்டாயுதபாணி|தண்டாயுதபாணி]], [[சத்தியமங்கலம் முத்து|முத்து]], [[விராலிமலை சண்முகம்|சண்முகம்]]) விசமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இரு வார கலவரங்களில் 70 பேர் இறந்தனர் (அதிகாரபூர்வ தகவலில்). ஆனால் 500க்கும் கூடுதலானவர் இறந்திருக்கலாம் என்று அதிகாரமற்ற தகவல்கள் கூறுகின்றன. பல்லாயிரம் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சொத்துக்களுக்கான இழப்பு ஒரு கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது.<ref name="ramaswamy530"/><ref name="Hardgrave"/><ref name="hindu1"/><ref name="mitra"/><ref name="kalachuvadu"/><ref name="thirumavalavan">{{cite book | first= Thol. | last=Thirumavalavan| authorlink=| coauthors= | origyear=| year=2004| title=Uproot Hindutva: the fiery voice of the liberation panthers| publisher=Popular Prakashan| location= | id= ISBN 8185604797 ISBN 9788185604794 | pages=125| url=http://books.google.com/books?id=HfNRO-LtsN4C}}</ref><ref name="time1">{{cite web
| url = http://www.time.com/time/magazine/article/0,9171,940936,00.html
| title = India: The Force of Words
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2476011" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி