வார்ப்புரு பேச்சு:தமிழ்த் தேசிய அரசியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திராவிடக் கட்சிகளை தமிழ்த் தேசியக் கட்சிகளில் சேர்த்து இருப்பது பொருத்தமா என்பது தெரியவில்லை. இரண்டுக்கும் பல இடங்களில் ஒற்றுமைகள் உண்டு. ஆனால் வேற்றுமைகள் கணிசம். திராவிட அரசியல், கருத்தியல் தொடர்பாக வேறு வார்ப்புருக்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. --Natkeeran (பேச்சு) 23:53, 21 பெப்ரவரி 2015 (UTC)

yes. i didn't format under construction template well. will do.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:46, 22 பெப்ரவரி 2015 (UTC)