திருப்பூர் சு. துரைசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் சு.துரைசாமி ம.தி.மு.கவைச் சேர்ந்த ஓர் தமிழக அரசியல்வாதியாவார். மறுமலர்ச்சி தி.மு.க. வின் அவைத்தலைவராக பணியாற்றி வருகிறார்.இவர் கோவை-பெரியார் மாவட்ட திராவிடப் பஞ்சு ஆலை முன்னேற்றச் சங்கத்தின் தலைவராக இயங்குவது மற்றும் கட்டிட உரிமை குறித்து நீதிமன்ற வழக்கு நடைபெற்றுவருகிறது.