அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி
Appearance
வகை | சட்டக்கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1997 |
முதல்வர் | பி. எசு. சீனிவாசன் |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சட்டக் கல்லூரியாகும். தமிழ்நாட்டு அரசின் ஏழு சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும். தமிழகத்தின் இதர சட்டக்கல்லூரிகளைப் போலவே, இதன் நிருவாகம் தமிழக சட்டக் கல்வித்துறையிடம் உள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.[1]
தொடக்கம்[தொகு]
வழங்கும் படிப்புகள்[தொகு]
இங்கு இளநிலை மற்றும் முதுநிலை சட்டப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-05. பார்க்கப்பட்ட நாள் 2017-03-18.
வெளியிணைப்புகள்[தொகு]
இதனையும் காண்க[தொகு]