மொத்த நலச் செலவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் கொள்வனவு ஆற்றல் சமநிலை, மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த மொத்த நலச் செலவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (2011)[1] உலக சுகாதார அமைப்பு (2010)[2]
தரம் நாடு மொத்த
நலச்
செலவு
கொள்வனவு ஆற்றல் சமநிலை அடிப்படையில் US$
மொத்த
நலச்
செலவு
மொத்த உள்நாட்டு உற்பத்தி %

1  ஐக்கிய அமெரிக்கா 8,508 17.7
2  நோர்வே 5,669 9.3
3  சுவிட்சர்லாந்து 5,643 11.0
4  நெதர்லாந்து 5,099 11.9
5  ஆஸ்திரியா 4,546 10.8
6  கனடா 4,522 11.2
7  செருமனி 4,495 11.3
8  டென்மார்க் 4,448 10.9
9  லக்சம்பர்க் 4,246 6.6
10  பிரான்சு 4,118 11.6
11  பெல்ஜியம் 4,061 10.5
12  சுவீடன் 3,925 9.5
13  ஆத்திரேலியா 3,800 (2010) 8.9 (2010)
14  அயர்லாந்து 3,700 8.9
15  ஐக்கிய இராச்சியம் 3,405 9.4
16  பின்லாந்து 3,374 9.0
17  ஐசுலாந்து 3,305 9.0
18  சப்பான் 3,213 (2010) 9.6 (2010)
19  நியூசிலாந்து 3,182 10.3
20  எசுப்பானியா 3,072 9.3
21  இத்தாலி 3,012 9.2
22  போர்த்துகல் 2,619 10.2
23  சீனக் குடியரசு[3] 2,479 6.6
24  சுலோவீனியா 2,421 8.9
25  கிரேக்க நாடு 2,361 9.1
26  இசுரேல் 2,239 7.7
27  தென் கொரியா 2,198 7.4
28  செக் குடியரசு 1,966 7.5
29  சிலவாக்கியா 1,915 7.9
30  அங்கேரி 1,689 7.9
31  சிலி 1,568 7.5
32  போலந்து 1,452 6.9
33  எசுத்தோனியா 1,303 5.9
34  மெக்சிக்கோ 977 (2010) 6.2 (2010)
35  துருக்கி 906 (2008) 6.1 (2008)
தரம் நாடு மொத்த
நலச்
செலவு
கொள்வனவு ஆற்றல் சமநிலை
அடிப்படையில் Int.$
மொத்த
நலச்
செலவு
மொத்த உள்நாட்டு உற்பத்தி %

1  ஐக்கிய அமெரிக்கா 8,233 17.6
2  லக்சம்பர்க் 6,712 7.9
3  மொனாகோ 5,915 4.4
4  நோர்வே 5,391 9.3
5  சுவிட்சர்லாந்து 5,297 10.9
6  நெதர்லாந்து 5,112 12.1
7  டென்மார்க் 4,467 11.1
8  கனடா 4,443 11.4
9  ஆஸ்திரியா 4,398 11.0
10  செருமனி 4,342 11.5
11  பிரான்சு 3,997 11.7
12  பெல்ஜியம் 3,975 10.5
13  சுவீடன் 3,760 9.6
14  அயர்லாந்து 3,720 9.2
15  ஆத்திரேலியா 3,685 9.0
16  ஐக்கிய இராச்சியம் 3,433 9.6
17  பின்லாந்து 3,252 9.0
18  ஐசுலாந்து 3,230 9.3
19  நியுவே 3,200 16.2
20  சான் மரீனோ 3,178 7.2
21  அந்தோரா 3,122 7.2
22  சப்பான் 3,120 9.2
23  கிரேக்க நாடு 3,069 10.8
24  எசுப்பானியா 3,057 9.6
25  இத்தாலி 3,046 9.5
26  நியூசிலாந்து 2,992 10.1
27  போர்த்துகல் 2,729 10.7
28  சிங்கப்பூர் 2,592 4.5
29  சுலோவீனியா 2,429 9.0
30  பஹமாஸ் 2,348 7.5
31  சீனக் குடியரசு[3] 2,307 6.5
32  மால்ட்டா 2,290 8.5
33  சைப்பிரசு 2,218 7.4
34  சிலவாக்கியா 2,097 9.0
35  இசுரேல் 2,041 7.7
36  தென் கொரியா 2,035 7.1
37  செக் குடியரசு 1,885 7.5
38  கத்தார் 1,621 2.1
39  டிரினிடாட் மற்றும் டொபாகோ 1,615 6.3
40  பலாவு 1,605 11.5
41  அங்கேரி 1,601 7.8
42  ஐக்கிய அரபு அமீரகம் 1,562 3.7
43  பார்படோசு 1,520 6.7
44  புரூணை 1,503 2.9
45  குரோவாசியா 1,475 7.8
46  எக்குவடோரியல் கினி 1,395 4.2
47  போலந்து 1,377 7.0
48  அர்கெந்தீனா 1,321 8.3
49  எசுத்தோனியா 1,294 6.3
50  லித்துவேனியா 1,286 7.0
51  உருசியா 1,277 6.5
52  பனாமா 1,221 8.7
53  கோஸ்ட்டா ரிக்கா 1,197 10.3
54  சிலி 1,191 7.4
55  செர்பியா 1,176 10.4
56  லாத்வியா 1,157 6.7
57  மொண்டெனேகுரோ 1,154 9.0
58  குவைத் 1,133 2.6
59  உருகுவை 1,132 8.1
60  பல்கேரியா 1,057 7.6
61  துருக்கி 1,039 6.7
62  பிரேசில் 1,009 9.0
63  அன்டிகுவா பர்புடா 981 5.9
64  மெக்சிக்கோ 962 6.3
65  பகுரைன் 937 4.3
66  தென்னாப்பிரிக்கா 915 8.7
67  சவூதி அரேபியா 914 4.0
68  பொசுனியா எர்செகோவினா 893 10.2
69  உருமேனியா 881 5.9
70  லெபனான் 872 6.2
71  மொரிசியசு 835 6.2
72  சீசெல்சு 806 3.3
73  ஈரான் 797 5.3
74  பெலருஸ் 762 5.6
75  மாக்கடோனியக் குடியரசு 758 6.6
76  டொமினிக்கா 717 5.9
77  போட்சுவானா 711 5.1
78  செயிண்ட். லூசியா 703 7.7
79  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 696 4.7
80  மலேசியா 645 4.4
81  வெனிசுவேலா 642 5.3
82  எக்குவடோர் 635 7.9
83  கிரெனடா 632 5.8
84  கொலம்பியா 614 6.5
85  ஓமான் 591 2.7
86  லிபியா 573 3.0
87  தூனிசியா 544 5.7
88  காபொன் 532 3.5
89  கசக்கஸ்தான் 528 4.3
90  உக்ரைன் 527 7.8
91  சியார்சியா 524 10.2
92  அசர்பைஜான் 520 5.3
93  அல்பேனியா 515 6.0
94  மாலைத்தீவுகள் 510 6.2
95  டொமினிக்கன் குடியரசு 509 5.5
96  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 499 4.7
97  யோர்தான் 493 8.3
97  பரகுவை 493 9.6
99  பெரு 463 4.9
100  எல் சல்வடோர 456 6.9
101  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 453 13.6
102  சுரிநாம் 449 5.7
103  பெலீசு 428 5.8
104  கியூபா 414 10.2
105  சுவாசிலாந்து 411 7.8
106  குக் தீவுகள் 404 4.6
107  ஜமேக்கா 397 5.2
108  துவாலு 384 14.5
109  நமீபியா 380 5.5
110  மார்சல் தீவுகள் 374 17.1
111  சீனா 373 5.0
112  அல்ஜீரியா 364 4.3
113  மல்தோவா 362 11.7
114  ஈராக் 346 8.5
115  ஒண்டுராசு 340 8.7
116  தாய்லாந்து 331 3.9
117  குவாத்தமாலா 327 6.9
118  எகிப்து 293 4.7
119  நிக்கராகுவா 276 9.9
120  சமோவா 275 6.3
121  பொலிவியா 264 5.5
122  கிரிபட்டி 262 10.7
123  மொரோக்கோ 257 5.4
124  ஆர்மீனியா 240 4.5
125  வனுவாட்டு 230 5.2
126  பூட்டான் 226 4.3
126  தொங்கா 226 5.0
128  மங்கோலியா 221 5.5
129  நவூரு 220 9.6
130  துருக்மெனிஸ்தான் 219 2.5
131  வியட்நாம் 216 6.8
132  சொலமன் தீவுகள் 200 7.4
133  அங்கோலா 194 3.4
133  பிஜி 194 4.2
133  கயானா 194 5.6
136  சீபூத்தீ 184 7.9
136  லெசோத்தோ 184 11.5
138  உஸ்பெகிஸ்தான் 177 5.6
139  இலங்கை 175 3.5
139  சிரியா 175 3.4
141  சியேரா லியோனி 171 20.8
142  பிலிப்பீன்சு 164 4.1
143  சூடான் 162 7.2
144  யேமன் 155 5.6
145  கிர்கிசுத்தான் 152 6.7
146  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 151 7.5
147  மூரித்தானியா 138 6.1
148  கம்போடியா 132 6.0
149  தஜிகிஸ்தான் 129 6.0
150  நைஜீரியா 128 5.4
151  இந்தியா 126 3.7
152  இந்தோனேசியா 123 2.8
153  கமரூன் 122 5.1
154  ருவாண்டா 120 10.4
155  உகாண்டா 117 9.2
156  ஐவரி கோஸ்ட் 115 6.2
157  செனிகல் 111 5.8
158  பப்புவா நியூ கினி 101 4.1
159  தன்சானியா 100 7.2
160  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 97 2.3
161  புர்க்கினா பாசோ 92 7.4
161  சாம்பியா 92 6.0
163  கம்பியா 90 4.4
164  லைபீரியா 88 16.4
165  கானா 85 5.2
166  கிழக்குத் திமோர் 84 5.7
167  கினி-பிசாவு 82 7.0
168  கேப் வர்டி 80 2.3
169  எயிட்டி 76 6.9
170  மலாவி 74 8.4
170  டோகோ 74 7.5
172  கென்யா 72 4.4
173  பெனின் 70 4.3
174  மாலி 69 6.5
175  கினியா 67 6.2
175  லாவோஸ் 67 2.6
177  வங்காளதேசம் 61 3.7
177  நேபாளம் 61 5.1
179  சாட் 60 4.0
180  கொமொரோசு 58 5.3
181  மொசாம்பிக் 57 6.3
182  புருண்டி 54 9.1
183  ஆப்கானித்தான் 52 10.4
184  எதியோப்பியா 50 4.8
185  நைஜர் 36 4.8
186  மடகாசுகர் 35 3.6
187  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 30 3.8
188  பாக்கித்தான் 28 1.0
189  மியான்மர் 26 2.0
189  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 26 7.5
191  எரித்திரியா 17 2.9
192  வட கொரியா
192  சோமாலியா
192  தெற்கு சூடான் 2.1
192  சிம்பாப்வே

மேலதிக வாசிப்பு[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. OECD Health Division (November 21, 2013). "OECD Health Data 2013 – Frequently Requested Data". Paris: பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு. பார்க்கப்பட்ட நாள் 2014-01-21.
  2. WHO Department of Health Statistics and Informatics (May 15, 2013). "World Health Statistics 2013". Geneva: WHO. பார்க்கப்பட்ட நாள் 2014-01-21.
  3. 3.0 3.1 Department of Statistics (December 13, 2013). "National Health Expenditure 2012". Taipei: Ministry of Health and Welfare, Executive Yuan, சீனக் குடியரசு. Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2014-01-21.