நாடுகளின் அடிப்படையில் 25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட நாடுகளின் அடிப்படையில் 25–34 வயதுடைய மூன்றாம் நிலைக்கல்வி பட்டம் கொண்டுள்ளோர் பட்டியல்.

2011 தரப்படுத்தல்[தொகு]

தரம் நாடு வீதம்[1]
1  தென் கொரியா 63.82%
2  சப்பான் 58.70%
3  கனடா 56.70%
4  உருசியா 56.46%
5  அயர்லாந்து 47.19%
6  ஐக்கிய இராச்சியம் 46.91%
7  நோர்வே 46.80%
8  லக்சம்பர்க் 46.64%
9  நியூசிலாந்து 46.04%
10  இசுரேல் 45.04%
11  ஆத்திரேலியா 44.61%
12  ஐக்கிய அமெரிக்கா 43.13%
13  பிரான்சு 43.01%
14  சுவீடன் 42.86%
15  பெல்ஜியம் 42.45%
16  சிலி 41.30%
17  நெதர்லாந்து 39.90%
18  சுவிட்சர்லாந்து 39.80%
19  பின்லாந்து 39.37%
20  ஐசுலாந்து 39.37%
21  போலந்து 39.20%
22  எசுப்பானியா 39.15%
23  எசுத்தோனியா 39.05%
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு average 38.62%
24  டென்மார்க் 38.58%
25  சுலோவீனியா 33.81%
26  கிரேக்க நாடு 32.52%
27  அங்கேரி 28.10%
28  செருமனி 27.67%
29  போர்த்துகல் 26.92%
30  சிலவாக்கியா 25.66%
31  செக் குடியரசு 25.13%
32  மெக்சிக்கோ 22.54%
33  ஆஸ்திரியா 21.16%
34  இத்தாலி 20.98%
35  துருக்கி 18.87%
36  பிரேசில் 12.74%

குறிப்பு[தொகு]

  1. OECD. "OECD Statistics (GDP, unemployment, income, population, labour, education, trade, finance, prices...)". stats.oecd.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-27.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]