நாசிக் மாவட்டம்
Nashik District நாசிக் மாவட்டம் नाशिक जिल्हा | |
---|---|
Nashik District நாசிக்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | நாசிக் மண்டலம் |
தலைமையகம் | நாசிக் |
பரப்பு | 15,530 km2 (6,000 sq mi) |
மக்கட்தொகை | 4,987,923 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 321.56/km2 (832.8/sq mi) |
வட்டங்கள் | சடாணா 2 சுர்காணா 3 மாலேகான் 4 தேவளா 5 பேட் 6 திண்டோரி 7 சாந்த்வடு 8 நாந்த்காவ் 9 நாசிக் 10 நிபாடு 11 யேவலா 12 இகத்புரி 13 சின்னர், 14 கள்வண் 15 திரியயம்பகேஸ்வர் [1] |
மக்களவைத்தொகுதிகள் | 1. நாசிக், 2. திண்டோரி, 3. துளே (துளே மாவட்டத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளது) ([2]) |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH-3, NH-50 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
நாசிக் மாவட்டம். இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ளது.[3] இதன் தலைமையகம் நாசிக் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 15,530 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.திரியம்பகேஸ்வரர் கோயில் மற்றும் பாண்டவர் குகைகள் இம்மாவட்டதில் உள்ளது.
இந்த மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் கிழக்குப் பகுதி தக்காணப் பீடபூமியில் அமைந்துள்ளது. இங்கு வளம் நிறைந்த மண் இருப்பதால், உழவுத் தொழில் முதன்மையாக விளங்குகிறது. கோதாவரி ஆறு இந்த மாவட்டத்தில் இருந்தே தொடங்குகிறது.
தட்பவெப்ப நிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், நாசிக் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29 (84) |
31 (88) |
35 (95) |
37 (99) |
37 (99) |
32 (90) |
28 (82) |
27 (81) |
29 (84) |
32 (90) |
31 (88) |
29 (84) |
31.4 (88.6) |
தாழ் சராசரி °C (°F) | 10 (50) |
12 (54) |
16 (61) |
20 (68) |
22 (72) |
23 (73) |
22 (72) |
21 (70) |
21 (70) |
18 (64) |
14 (57) |
12 (54) |
17.6 (63.7) |
பொழிவு mm (inches) | 1.1 (0.043) |
0.4 (0.016) |
3.4 (0.134) |
6.7 (0.264) |
16.2 (0.638) |
98.1 (3.862) |
206.4 (8.126) |
134.6 (5.299) |
146.1 (5.752) |
49.0 (1.929) |
21.3 (0.839) |
7.2 (0.283) |
690.5 (27.185) |
ஆதாரம்: wunderground.com[4] |
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 6,109,052 மக்கள் வாழ்ந்தனர். [6]
சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 393 பேர் வாழ்கின்றனர். [6] பால் விகிதத்தில், 1000 ஆண்கலுக்கு இணையாக 931 பெண்கள் உள்ளனர். [6] இங்கு வாழும் மக்களில் கல்வியறிவு பெற்றோர் 80.96% சதவீதத்தினர் ஆவர்.[6]
மொழிகள்
[தொகு]இங்கு வாழும் மக்கள் மராத்தி மொழியில் பேசுகின்றனர். [7] நாசிக், திரிம்பகேஷ்வர் போன்ற பகுதிகளில் சமசுகிருதம் பேசுவோரும் உள்ளனர்.
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ Based in part on "Map of talukas", Nashik district
- ↑ "Election Commission website" (PDF). Archived from the original (PDF) on 2009-03-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.
- ↑ "Historical Weather for Delhi, India". Weather Underground. June 2011. Archived from the original on ஜனவரி 6, 2019. பார்க்கப்பட்ட நாள் November 27, 2008.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ [1]
- ↑ 6.0 6.1 6.2 6.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "Ahirani: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28.
இணைப்புகள்
[தொகு]- மாவட்ட அரசு
- நாசிக் - தகவல்கள் பரணிடப்பட்டது 2013-07-29 at the வந்தவழி இயந்திரம்