உள்ளடக்கத்துக்குச் செல்

தலைவிகித வீட்டு இறுதி நுகர்வுச் செலவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு தலைவிகித வீட்டு இறுதி நுகர்வுச் செலவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இங்கு வீட்டு நுகர்வுச் செலவு இலாபமற்ற நிறுவனங்களின் வீட்டு செலவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.[1]

இப்பட்டியல் 2011 ஆண்டுத்தரவுப்படி அமைந்துள்ளது.

தரவு நாடு Intl. $[2] ஆண்டு
1  ஐக்கிய அரபு அமீரகம் 39,878 2014
2  ஐக்கிய அமெரிக்கா 35,138 2013
 ஆங்காங் 33,094 2014
3  சுவிட்சர்லாந்து 27,147 2013
4  லக்சம்பர்க் 26,054 2013
 பெர்முடா 25,254 2011
5  நோர்வே 24,024 2014
 மக்காவு 23,708 2014
6  செருமனி 23,332 2014
7  கனடா 23,024 2014
8  ஆஸ்திரியா 22,946 2014
9  ஆத்திரேலியா 22,490 2014
10  ஐக்கிய இராச்சியம் 22,250 2014
11  சிங்கப்பூர் 21,101 2014
12  ஐசுலாந்து 20,493 2014
13  பிரான்சு 20,414 2014
14  சப்பான் 20,129 2013
15  சுவீடன் 20,089 2014
16  பெல்ஜியம் 19,920 2014
17  பின்லாந்து 19,568 2014
18  நெதர்லாந்து 19,072 2014
19  இத்தாலி 19,055 2014
20  டென்மார்க் 18,664 2014
21  நியூசிலாந்து 18,148 2013
22  குவைத் 17,639 2013
23  இசுரேல் 17,437 2014
24  அயர்லாந்து 17,212 2013
 அரூபா 17,040 2011
25  எசுப்பானியா 16,769 2014
 புவேர்ட்டோ ரிக்கோ 16,235 2013
26  கிரேக்க நாடு 15,782 2014
27  தென் கொரியா 15,720 2014
28  போர்த்துகல் 15,513 2014
29  சவூதி அரேபியா 15,124 2014
30  மால்ட்டா 14,820 2011
31  பகுரைன் 14,814 2012
32  லித்துவேனியா 14,665 2014
33  கத்தார் 14,334 2011
34  சைப்பிரசு 13,861 2014
35  சுலோவீனியா 13,566 2014
36  பஹமாஸ் 13,402 2014
37  சிலவாக்கியா 13,175 2014
38  போலந்து 12,977 2013
39  செக் குடியரசு 12,946 2014
40  சிலி 12,915 2014
41  உருசியா 12,877 2013
42  உருகுவை 12,675 2014
43  புரூணை 12,609 2013
44  ஓமான் 11,996 2012
45  லாத்வியா 11,881 2014
46  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 11,736 2011
47  எசுத்தோனியா 11,704 2014
48  கியூபா 11,665 2013
49  அன்டிகுவா பர்புடா 11,110 2011
50  மொரிசியசு 11,067 2014
51  மலேசியா 10,965 2014
52  துருக்கி 10,820 2014
53  உருமேனியா 10,791 2012
54  லெபனான் 10,635 2014
55  அங்கேரி 10,487 2013
56  பெலருஸ் 10,421 2014
57  கசக்கஸ்தான் 10,305 2013
58  பனாமா 10,281 2013
59  குரோவாசியா 10,231 2014
60  பார்படோசு 9,829 2011
61  வெனிசுவேலா 9,510 2013
62  மெக்சிக்கோ 9,406 2014
63  மொண்டெனேகுரோ 9,386 2014
64  கோஸ்ட்டா ரிக்கா 9,299 2014
65  பல்கேரியா 8,884 2014
66  கிரெனடா 8,595 2011
67  டொமினிக்கன் குடியரசு 8,489 2014
68  பிரேசில் 8,319 2014
69  டொமினிக்கா 7,534 2011
70  கொலம்பியா 7,505 2014
71  யோர்தான் 7,413 2014
72  எகிப்து 7,296 2014
73  மாக்கடோனியக் குடியரசு 7,237 2014
74  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 7,153 2011
75  தாய்லாந்து 7,084 2014
76  தென்னாப்பிரிக்கா 7,084 2014
77  செயிண்ட். லூசியா 6,971 2011
78  எல் சல்வடோர 6,871 2013
79  நமீபியா 6,787 2014
80  பெரு 6,749 2014
81  பொசுனியா எர்செகோவினா 6,555 2013
82  அசர்பைஜான் 6,431 2012
83  ஆர்மீனியா 6,398 2014
84  செர்பியா 6,264 2014
85  எக்குவடோர் 6,156 2014
86  அல்பேனியா 6,152 2014
87  ஜமேக்கா 6,041 2013
88  உக்ரைன் 6,038 2014
89  தூனிசியா 5,690 2011
90  குவாத்தமாலா 5,668 2014
91  போட்சுவானா 5,622 2014
92  பெலீசு 5,619 2013
93  மங்கோலியா 5,617 2014
94  சியார்சியா 5,607 2014
95  பரகுவை 5,470 2014
96  இலங்கை 5,326 2011
97  காபொன் 5,086 2014
98  இந்தோனேசியா 4,883 2014
99  கயானா 4,736 2011
100  பிலிப்பீன்சு 4,527 2014
101  தொங்கா 4,179 2011
102  எக்குவடோரியல் கினி 4,154 2014
103  மல்தோவா 3,933 2014
104  நைஜீரியா 3,930 2013
105  சுவாசிலாந்து 3,917 2013
106  சீனா 3,910 2013
107  அல்ஜீரியா 3,899 2011
108  நிக்கராகுவா 3,721 2014
109  பொலிவியா 3,711 2013
110  மொரோக்கோ 3,678 2014
111  ஒண்டுராசு 3,600 2014
112  பாக்கித்தான் 3,597 2014
113  பலத்தீன் 3,405 2014
114  பூட்டான் 3,393 2014
115  அங்கோலா 3,351 2014
116  இந்தியா 3,149 2014
117  வியட்நாம் 3,064 2014
118  கிர்கிசுத்தான் 2,942 2014
119  லாவோஸ் 2,582 2014
120  லெசோத்தோ 2,296 2013
121  உஸ்பெகிஸ்தான் 2,275 2011
122  கென்யா 2,228 2014
123  ஐவரி கோஸ்ட் 2,168 2013
124  கம்போடியா 2,144 2014
125  சூடான் 2,099 2014
126  கமரூன் 2,083 2014
127  தஜிகிஸ்தான் 2,056 2013
128  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 2,024 2011
129  வங்காளதேசம் 1,935 2014
130  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 1,904 2014
131  சிம்பாப்வே 1,794 2014
132  கானா 1,791 2013
133  நேபாளம் 1,749 2014
134  மூரித்தானியா 1,709 2014
135  செனிகல் 1,595 2014
136  டோகோ 1,589 2014
137  வனுவாட்டு 1,545 2013
138  ஆப்கானித்தான் 1,527 2011
139  கொமொரோசு 1,418 2014
140  கிழக்குத் திமோர் 1,334 2012
141  தன்சானியா 1,331 2014
142  தெற்கு சூடான் 1,278 2013
143  சாட் 1,262 2011
144  பெனின் 1,259 2014
145  கம்பியா 1,246 2013
146  ருவாண்டா 1,242 2014
147  மடகாசுகர் 1,140 2013
148  மாலி 1,112 2012
149  கினி-பிசாவு 1,072 2011
150  உகாண்டா 1,069 2014
151  எரித்திரியா 1,040 2011
152  கினியா 993 2014
153  சியேரா லியோனி 899 2014
154  துருக்மெனிஸ்தான் 832 2011
155  எதியோப்பியா 821 2014
156  மொசாம்பிக் 767 2013
157  புர்க்கினா பாசோ 704 2014
158  லைபீரியா 693 2014
159  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 615 2014
160  நைஜர் 563 2014
161  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 510 2014
162  மலாவி 507 2014
163  புருண்டி 468 2014

உசாத்துணை

[தொகு]
  1. "Household final consumption expenditure per capita (constant 2000 US$) | Data | Table". Data.worldbank.org. பார்க்கப்பட்ட நாள் 2012-08-20.
  2. World Development Indicators database, updated on 28 சூலை 2015, உலக வங்கி. Accessed on 25 ஆகத்து 2015.

இவற்றையும் பார்க்க

[தொகு]