டோங்லா

ஆள்கூறுகள்: 26°39′26″N 91°54′45″E / 26.657086°N 91.912479°E / 26.657086; 91.912479
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோங்லா
நகரம்
ஆள்கூறுகள்: 26°39′26″N 91°54′45″E / 26.657086°N 91.912479°E / 26.657086; 91.912479
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
பிரதேசம்போடோலாந்து
மாவட்டம்உதல்குரி
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்டோங்கலா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்9.10 km2 (3.51 sq mi)
ஏற்றம்84 m (276 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்17,183
 • அடர்த்தி1,900/km2 (4,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி, போடோ மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்784521 Source: https://www.icbse.com
தொலைபேசி குறியீடு எண்03711
வாகனப் பதிவுAS-27 (Udalguri)
இணையதளம்Udalguri District Official Website

டோங்கலா (Tangla), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் வடக்கில் போடோலாந்து பிரதேசத்தில் உள்ள உதல்குரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இந்நகரத்தில் போடோ மொழி அதிகம் பேசப்படுகிறது. இந்நகரம் குவகாத்திக்கு வடக்கே 81 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு போடோ மொழி பேசுபவர்கள் அதிகம்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 4 வார்டுகளும், 3,872 வீடுகளும் கொண்ட டோங்கலா நகரத்தின் மக்கள் தொகை 17,183 ஆகும். அதில் ஆண்கள் 8,883 மற்றும் பெண்கள் 8,300 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.27% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.16% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 95.04%, இசுலாமியர் 3.05%, பௌத்தர்கள் 0.34%, சீக்கியர்கள் 0.27%, கிறித்தவர்கள் 1.18% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[1]

பொருளாதாரம்[தொகு]

இப்பகுதியில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம் இருப்பதால் தேயிலைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்.

போக்குவரத்து[தொகு]

டேங்கலா தொடருந்து நிலையம்[2]குவகாத்தி, ஜல்பைகுரி, சோனித்பூர், ரங்கியாக் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், டோங்கலா (1971–2000, extremes 1954–2003)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 31.7
(89.1)
32.5
(90.5)
38.0
(100.4)
37.9
(100.2)
38.9
(102)
39.6
(103.3)
38.7
(101.7)
40.1
(104.2)
38.8
(101.8)
37.0
(98.6)
33.4
(92.1)
32.1
(89.8)
40.1
(104.2)
உயர் சராசரி °C (°F) 24.5
(76.1)
25.6
(78.1)
29.7
(85.5)
30.1
(86.2)
30.6
(87.1)
32.3
(90.1)
32.4
(90.3)
33.0
(91.4)
31.8
(89.2)
30.9
(87.6)
28.8
(83.8)
25.4
(77.7)
29.6
(85.3)
தாழ் சராசரி °C (°F) 10.9
(51.6)
12.7
(54.9)
15.9
(60.6)
20.1
(68.2)
22.4
(72.3)
24.8
(76.6)
25.6
(78.1)
25.5
(77.9)
24.6
(76.3)
21.2
(70.2)
16.1
(61)
11.3
(52.3)
19.4
(66.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) 3.6
(38.5)
5.3
(41.5)
8.4
(47.1)
10.8
(51.4)
10.1
(50.2)
17.4
(63.3)
20.1
(68.2)
20.3
(68.5)
19.0
(66.2)
11.3
(52.3)
9.2
(48.6)
5.2
(41.4)
3.6
(38.5)
மழைப்பொழிவுmm (inches) 11.3
(0.445)
18.2
(0.717)
37.7
(1.484)
193.4
(7.614)
274.2
(10.795)
373.1
(14.689)
366.3
(14.421)
265.1
(10.437)
249.6
(9.827)
103.9
(4.091)
20.7
(0.815)
10.8
(0.425)
1,924.3
(75.76)
ஈரப்பதம் 75 72 62 72 76 78 79 80 83 80 76 75 76
சராசரி மழை நாட்கள் 0.9 1.8 3.1 9.5 10.7 12.3 14.6 11.2 10.2 4.9 1.2 0.7 80.8
ஆதாரம்: India Meteorological Department[3][4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tangla Population Census 2011
  2. Tangla Train Station
  3. "Station: Tangla Climatological Table 1971–2000" (PDF). Climatological Normals 1971–2000. India Meteorological Department. October 2011. pp. 759–760. Archived from the original (PDF) on 15 February 2020. பார்க்கப்பட்ட நாள் 16 February 2020.
  4. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M30. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோங்லா&oldid=3579510" இலிருந்து மீள்விக்கப்பட்டது