திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
→‎சட்டமன்ற தொகுதிகள்: சிறு குறிப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 17: வரிசை 17:


== சட்டமன்ற தொகுதிகள் ==
== சட்டமன்ற தொகுதிகள் ==
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
*இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:


# [[மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)|மதுரவாயல்]]
# [[மதுரவாயல் (சட்டமன்றத் தொகுதி)|மதுரவாயல்]]

08:55, 2 ஆகத்து 2020 இல் நிலவும் திருத்தம்

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1967–நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்19,45,969[1]
சட்டமன்றத் தொகுதிகள்7. மதுரவாயல்
8. அம்பத்தூர்
28. ஆலந்தூர்
29. திருப்பெரும்புதூர்
30. பல்லாவரம்
31. தாம்பரம்

திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (Sriperumbudur Lok Sabha constituency)

தொகுதி மறுசீரமைப்பு

சட்டமன்ற தொகுதிகள்

  • இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
  1. மதுரவாயல்
  2. அம்பத்தூர்
  3. ஆலந்தூர்
  4. திருப்பெரும்புதூர்
  5. பல்லாவரம்
  6. தாம்பரம்

வென்றவர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 சிவசங்கரன் திமுக
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 டி.எஸ். லட்சுமணன் திமுக
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 சீராளன் ஜெகன்னாதன் அதிமுக
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 நாகரத்தினம் திமுக
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 மரகதம் சந்திரசேகர் இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 நாகரத்தினம் திமுக
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 டாக்டர் வேணுகோபால் அதிமுக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 அ. கிருட்டிணசாமி திமுக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 அ. கிருட்டிணசாமி திமுக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 த. ரா. பாலு திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 கே. என். ராமச்சந்திரன் அ.தி.மு.க [2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 த. ரா. பாலு திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 9,82,501 9,63,204 264 19,45,969 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 66.10% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 66.21% 0.11% [1]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)

அ. கிருட்டிணசாமி (திமுக) - 5,17,617

டாக்டர் வேணுகோபால் (அதிமுக) - 2,82,271

வெற்றி வேறுபாடு - 2,35,346 வாக்குகள்.

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

32 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் த. ரா. பாலு, பாமகவின் அ. கி. மூர்த்தியை, 25,036 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
த. ரா. பாலு திமுக 3,52,641
அ. கி. மூர்த்தி பாமக 3,27,605
அருண் சுப்பரமணியன் தேமுதிக 84,530
இராஜப்பா பகுஜன் சமாஜ் கட்சி 4,483

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கே. என். ராமச்சந்திரன் அதிமுக 5,45,820
எஸ். ஜெகத்ரட்சகன் திமுக 4,43,174
மாசிலாமணி ம.தி.மு.க 1,87,094
அருள் அன்பரசு இந்திய தேசிய காங்கிரசு 39,015

17வது மக்களவைத் தேர்தல்(2019)

வாக்காளர் புள்ளி விவரம்

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %

முக்கிய வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் 8 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் த. ரா. பாலு, பாமக வேட்பாளரான, ஏ. வைத்திலிங்கத்தை, 5,07,955 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.[4]

வேட்பாளர் சின்னம் கட்சி தபால் வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகள் வாக்கு சதவீதம் (%)
த. ரா. பாலு திமுக 2,531 7,93,281 56.39%
ஏ. வைத்திலிங்கம் பாமக 653 2,85,326 20.28%
எம். சிறீதர் மக்கள் நீதி மய்யம் 142 1,35,525 9.63%
மகேந்திரன் நாம் தமிழர் கட்சி 124 84,979 6.04%
தாம்பரம் நாராயணன் ஜி அமமுக 51 41,497 2.95%
நோட்டா - - 55 23,343 1.66%

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
  2. உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Sriperumbudur General (Lok Sabha) Election Results 2019".

உசாத்துணை

வெளியிணைப்புகள்