லலித்பூர் மாவட்டம், நேபாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 27°40′N 85°19′E / 27.667°N 85.317°E / 27.667; 85.317
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
::இந்தியாவிலும் [[லலித்பூர் மாவட்டம்]] உள்ளது!
::இந்தியாவிலும் [[லலித்பூர் மாவட்டம்]] உள்ளது!

[[Image:Bagmati districts.png| thumb| right| 250px|மத்திய [[நேபாளம்|நேபாளத்தின்]] [[நேபாள மாநில எண் 3|மாநில எண் 3 - இல்]] அமைந்த லலித்பூர் மாவட்டம்]]
[[Image:Bagmati districts.png| thumb| right| 250px|மத்திய [[நேபாளம்|நேபாளத்தின்]] [[பாக்மதி மாநிலம்|பாக்மதி மாநிலத்தில்]] அமைந்த லலித்பூர் மாவட்டம்]]
[[File:Nepal Patan Mangal.jpg|thumb|பதான் அரண்மனை சதுக்கம், [[லலித்பூர், நேபாளம்|லலித்பூர்]]]]
[[File:Nepal Patan Mangal.jpg|thumb|[[பதான் அரண்மனை சதுக்கம்]], [[லலித்பூர், நேபாளம்|லலித்பூர்]]]]

'''லலித்பூர் மாவட்டம்''' ({{lang-ne|[[:ne:ललितपुर जिल्ला|ललितपुर जिल्ला]]}}{{Audio|Lalitapur.ogg|Listen}}, [[நேபாளம்|நேபாள]] நாட்டின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும்.
'''லலித்பூர் மாவட்டம்''' ({{lang-ne|[[:ne:ललितपुर जिल्ला|ललितपुर जिल्ला]]}}{{Audio|Lalitapur.ogg|Listen}}, [[நேபாளம்|நேபாள]] நாட்டின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும்.
இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தின், [[நேபாள மாநில எண் 3]]-இல் அமைந்துள்ள பதின்மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ''[[லலித்பூர், நேபாளம்| லலித்பூர்]]'' நகரம் ஆகும்.
இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தின், [[பாக்மதி மாநிலம்|பாக்மதி மாநிலத்தில்]] உள்ள 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ''[[லலித்பூர், நேபாளம்| லலித்பூர்]]'' நகரம் ஆகும்.

லலித்பூர் மாவட்டம் 385 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 468,132 மக்கள் தொகையும் கொண்டது. <ref>{{cite web|title=National Planning Commission Secretariat, Central Bureau of Statistics. Nepal |url=http://cbs.gov.np/atlas/tables.html?chapter=2&table=2.1}}</ref><ref>{{cite web|title=STATISTICAL YEAR BOOK OF NEPAL - 2011|url=http://cbs.gov.np/image/data/Publication/Statistical%20Year%20book%202013_SS/Statistical-Year-book-2013_SS.pdf}}</ref>

வரிசை 43: வரிசை 43:
{{clear}}
{{clear}}

==நிர்வாகம்==
==மாவட்ட நிர்வாகம்==
மாவட்ட நிர்வாகத்தை மேற்கொள்ள மாவட்டத்தின் பகுதிகளை நகர்புற நகராட்சிகளாகவும், கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

===நகராட்சிகள்===
===நகர்புற நகராட்சிகள்===
[[File:NepalLalitpurDistrictmap.png|thumb|right|300px|லலித்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி குழுக்களின் வரைபடம்]]
[[File:NepalLalitpurDistrictmap.png|thumb|right|300px|லலித்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி குழுக்களின் வரைபடம்]]
* [[லலித்பூர், நேபாளம்|லலித்பூர் நகராட்சி]]
* [[லலித்பூர், நேபாளம்|லலித்பூர் நகராட்சி]]
வரிசை 52: வரிசை 52:
* கார்யவிநாயக் நகராட்சி
* கார்யவிநாயக் நகராட்சி
* கோதாவரி நகராட்சி
* கோதாவரி நகராட்சி
===[[நேபாள கிராமிய நகராட்சிகள்|கிராமிய நகராட்சிகள்]]====

லலித்பூர் மாவட்டத்தின் கிராமப்புறங்களின் நிர்வாகத்தை மேற்கொள்ள 40 [[நேபாள கிராமிய நகராட்சிகள்|கிராமிய நகராட்சிகள்]] உள்ளது.
===கிராம வளர்ச்சி குழுக்கள் (VDC)===
லலித்பூர் மாவட்டத்தின் கிராமப்புறங்களின் நிர்வாகத்தை மேற்கொள்ள 40 கிராம வளர்ச்சி குழுக்கள் செயல்படுகிறது.

==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
* [[நேபாளத்தின் மாவட்டங்கள்]]
*[[நேபாள மாநிலங்கள்]]
* [[நேபாள மாநிலங்கள்]]
* [[நேபாள நகரங்கள்]]
* [[நேபாள கிராமிய நகராட்சிகள்]]

==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

15:30, 4 பெப்பிரவரி 2021 இல் நிலவும் திருத்தம்

இந்தியாவிலும் லலித்பூர் மாவட்டம் உள்ளது!
மத்திய நேபாளத்தின் பாக்மதி மாநிலத்தில் அமைந்த லலித்பூர் மாவட்டம்
பதான் அரண்மனை சதுக்கம், லலித்பூர்

லலித்பூர் மாவட்டம் (நேபாளி: ललितपुर जिल्लाListen, நேபாள நாட்டின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தின், பாக்மதி மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் லலித்பூர் நகரம் ஆகும்.

லலித்பூர் மாவட்டம் 385 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 468,132 மக்கள் தொகையும் கொண்டது. [1][2] லலித்பூர் மாவட்டம், காட்மாண்டு சமவெளியின் மூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். பிற இரண்டு மாவட்டங்கள் காத்மாண்டு மாவட்டம் மற்றும் பக்தபூர் மாவட்டம் ஆகும்.[3]

சுற்றுலாத் தலங்கள்

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

நேபாளத்தின் நிலவியல்#தட்ப வெப்பம்[4] உயரம் பரப்பளவு விழுக்காடு
Upper Tropical climate 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
9.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்கள்
3,300 - 6,600 அடி.
79.3%
Temperate climate 2,000 - 3,000 மீட்டர்கள்
6,400 - 9,800 அடி
10.8%

மாவட்ட நிர்வாகம்

மாவட்ட நிர்வாகத்தை மேற்கொள்ள மாவட்டத்தின் பகுதிகளை நகர்புற நகராட்சிகளாகவும், கிராமிய நகராட்சிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

நகர்புற நகராட்சிகள்

லலித்பூர் மாவட்ட கிராம வளர்ச்சி குழுக்களின் வரைபடம்
  • லலித்பூர் நகராட்சி
  • மகாலட்சுமி நகராட்சி
  • பாஜ்ராவராகி நகராட்சி
  • கார்யவிநாயக் நகராட்சி
  • கோதாவரி நகராட்சி

கிராமிய நகராட்சிகள்=

லலித்பூர் மாவட்டத்தின் கிராமப்புறங்களின் நிர்வாகத்தை மேற்கொள்ள 40 கிராமிய நகராட்சிகள் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "National Planning Commission Secretariat, Central Bureau of Statistics. Nepal".
  2. "STATISTICAL YEAR BOOK OF NEPAL - 2011" (PDF).
  3. http://census.gov.np/images/pdf/Preliminary%20Leaflet%202011.pdf
  4. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013

வெளி இணைப்புகள்